Type to search

Devotional Song Lyrics Tamil Song Lyrics

Aadi Vellikizhamai Andru Song Lyrics – Lord Amman Song Lyrics

Share
Aadi Vellikizhamai Andru

Movie Name : Lord AmmanDevotional Song
Song Name : Aadi Vellikizhamai Andru  Song Lyrics
Music : N/A
Singers :  L. R. Eswari
Lyricist : N/A

Aadi Vellikizhamai Andru..
Ammanukku Manjal Kaappu..
Aadhi Sakthi Karumari Ammanukku
Azhagiya Manjal Kaappu
Azhagiya Manjal Kaappu

Koodi Avalai Kumbiduvorku
Kodi Nanmaigal Paaru
Koodi Avalai Kumbiduvorku
Kodi Nanmaigal Paaru
Aadiyil Avalai Kondaadi
Aayiram Naamangal Kooru
Aadiyil Avalai Kondaadi
Aayiram Namaangal Kooru

Aadi Vellikilamai Andru..Uu..
Ammanukku Manjal Kaappu

Verkaattil Kudiyirukkum Veppilaikaari
Koorum Anbar Kuraiyai Theerkkum Govinda Maari
Tharaniyin Thaayavale Naarani Omkaari
Tharaniyin Thaayavale Naanani Omkaari
Paarellam Padiyalakkum
Paramasivan Maari
Paarellam Padiyalakkum
Paramasivan Maari

Aadi Vellikilamai Andru
Ammanukku Manjal Kaappu

Kungumathil Kuliththu Nirpaal Kungumakaari
Manjaludan Niraindhiruppaal Mangala Maari
Nenjaara Thudhitthu Nindral Anaithiduvaal Vaari
Nenjaara Thudhitthu Nindral Anaithiduvaal Vaari
Annai Pola Kaathiduvaal Anandha Sugumaari
Annai Pola Kaathiduvaal Anandha Sugumaari

Aadi Vellikilamai Andru
Ammanukku Manjal Kaapu
Aadhi Sakthi Karumari Ammanukku
Azhagiya Manjal Kaappu
Azhagiya Manjal Kaappu

==================================================

ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…
ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…

கூடி அவளை கும்பிடுவோர்க்கு…
கோடி நன்மைகள் பாரு…
கூடி அவளை கும்பிடுவோர்க்கு…
கோடி நன்மைகள் பாரு…

ஆடியில் அவளை கொண்டாடி…
ஆயிரம் நாமங்கள் கூறு…
ஆடியில் அவளை கொண்டாடி…
ஆயிரம் நாமங்கள் கூறு…

ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…

வேற்காட்டில் குடியிருக்கும் வேப்பிலைக்காரி…
கூறும் அன்பர் குறை தீர்க்கும் கோவிந்த மாரி…
நாரணியின் தாய் அவளே நாரணி ஓங்காரி…
நாரணியின் தாய் அவளே நாரணி ஓங்காரி…

பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் மாரி…
பாரெல்லாம் படியளக்கும் பரமசிவன் மாரி…

ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…

குங்குமத்தில் குளிச்சு நிற்பாள் கும்குமக்காரி…
மஞ்சளுடன் நிறைந்திருப்பாள் மங்கள மாரி…
நெஞ்சார துதித்து நின்றாள் அணைத்திடுவாள் வாரி…
நெஞ்சார துதித்து நின்றாள் அணைத்திடுவாள் வாரி…

அன்னை போல காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி…
அன்னை போல காத்திடுவாள் ஆனந்த சுகுமாரி…

ஆடி வெள்ளிக்கிழமை அன்று…
அம்மனுக்கு மஞ்சள் காப்பு…

ஆதி சக்தி கருமாரி அம்மனுக்கு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…
அழகிய மஞ்சள் காப்பு…

Tags:
error: Content is protected !!