Ulagena Uruveduthaay Song Lyrics – From War 2 Movie Song Lyrics
Share
Movie Name : War 2
Song Name : Ulagena Uruveduthaay – Song Lyrics
Music : Pritam
Singers : Shashwat Singh, Nikhita Gandhi
Lyricist : Madhan Karky
Music Credits : YRF Tamil
Male : Nee Enthan Ulakena Uruveduththaai
Nee Enthan Ulakena Uruveduththaai
Avvulaginil Naan Vizhunthe Kidanthaen
Female : Nee Enthan Ulakena Uruveduththaai
Avvulaginil Naan Vizhunthe Kidanthaen
Nee Enthan Uyirinil Kalakkaiyil
Avvulaginai Naan Maranthe Kidanthaen
Male : Iru Kadhoda Oorkolam Polae Naan
Kodi Vaanavillaalae Aanaen Vaanam Naan
Mudhal Muththathil Pookkindra Naanam Naam
Idhaya Idhalaal Idhalin Mozhiyaal
Male : Kaalaththai Oru Nodiyaaga Solladi
Kaalaththai Oru Nodiyaaga Solladi
Annodiyinil Jenmangal Vaazhththidavae
Both : Nee Enthan Ulakena Uruveduththaai
Avvulaginil Naan Vizhunthe Kidanthaen
Nee Enthan Uyirinil Kalakkaiyil
Avvulaginai Naan Maranthe Kidanthaen
Male : Megam Ellaam Enthan Meetho
Mazhai Ena Unnai Peiyya
Oo…Maeni Ellaam Unthan Thuli
Vazhinthu Meal Keezhaai Paaya
Male : Ingu Unnodu Kai Korkkum Pothu
Naan Kaangindra Yaedhondrum Azhagaaguthe
Enthan Thookkaththai Pol Vaazhum Vaazhvai
Un Muththathin Thaakkathil Naan Vaazhgiraen
Female : Nee Unthan Ragasiya Manam Solladaa
Nee Unthan Ragasiya Manam Solladaa
Piriththu Athai Paarththida Aasaiyada
Both : Nee Enthan Ulakena Uruveduththaai
Avvulaginil Naan Vizhunthe Kidanthaen
Nee Enthan Uyirinil Kalakkaiyil
Avvulaginai Naan Maranthe Kidanthaen
Both : Nee Enthan Ulakena Uruveduththaai
Avvulaginil Naan Vizhunthe Kidanthaen
Male : Kadhalae
Female : Vetkkai Naam Seivomadaa
Male : Kadhalae
Female : Bodhai Ini Unbomadaa
Male : Kadhalae
Female : Ulagam Irundaalum
Male : Avvulaginil Vaa Vizhunthe Kidappom
Male : Kadhalae
Female : Kanavu Ena Kaanbomadaa
Male : Kadhalae
Female : Kanavu Ena Asaivomadaa
Male : Kadhalae
Female : Marathi Varumpothu
Male : Avvulaginai Naam Maranthae Kidappom
Naam Maranthae Kidappom
Naam Maranthae Kidappom
Naam Maranthae Kidappom
====================================
ஆண் : நீ எந்தன் உலகென உருவெடுத்தாய்
நீ எந்தன் உலகென உருவெடுத்தாய்
அவ்வுலகினில் நான் விழுந்தே கிடந்தேன்
பெண் : நீ எந்தன் உலகென உருவெடுத்தாய்
அவ்வுலகினில் நான் விழுந்தே கிடந்தேன்
நீ எந்தன் உயிரினில் கலக்கையிலே
அவ்வுலகினை நான் மறந்தே கிடந்தேன்
ஆண் : இரு காதோட ஊர்கோலம் போலே நான்
கொடி வானவில்லாலே ஆனேன் வானம் நான்
முதல் முத்தத்தில் பூக்கின்ற நாணம் நாம்
இதய இதழால் இதழின் மொழியால்
ஆண் : காலத்தை ஒரு நொடியாகச் சொல்லடி
காலத்தை ஒரு நொடியாகச் சொல்லடி
அந்நொடியினில் ஜென்மங்கள் வாழ்த்திடவே
இருவர் : நீ எந்தன் உலகென உருவெடுத்தாய்
அவ்வுலகினில் நான் விழுந்தே கிடந்தேன்
நீ எந்தன் உயிரினில் கலக்கையிலே
அவ்வுலகினை நான் மறந்தே கிடந்தேன்
ஆண் : மேகம் எல்லாம் எந்தன் மீதோ
மழை என உன்னை பெய்ய
ஓ…மேனி எல்லாம் உந்தன் துளி
வழிந்து மேல் கீழாய் பாய
ஆண் : இங்கு உன்னோடு கை கோர்க்கும் போது
நான் காண்கின்ற ஏதொன்றும் அழகாகுதே
எந்தன் தூக்கத்தை போல் வாழும் வாழ்வை
உன் முத்தத்தின் தாக்கத்தில் நான் வாழ்கிறேன்
பெண் : நீ உந்தன் ரகசிய மனம் சொல்லடா
நீ உந்தன் ரகசிய மனம் சொல்லடா
பிரித்து அதை பார்த்திட ஆசையடா
இருவர் : நீ எந்தன் உலகென உருவெடுத்தாய்
அவ்வுலகினில் நான் விழுந்தே கிடந்தேன்
நீ எந்தன் உயிரினில் கலக்கையிலே
அவ்வுலகினை நான் மறந்தே கிடந்தேன்
இருவர் : நீ எந்தன் உலகென உருவெடுத்தாய்
அவ்வுலகினில் நான் விழுந்தே கிடந்தேன்
ஆண் : காதலே
பெண் : வேட்க்கை நாம் செய்வோமடா
ஆண் : காதலே
பெண் : போதை இனி உண்போமடா
ஆண் : காதலே
பெண் : உலகம் இருண்டாலும்
ஆண் : அவ்வுலகினில் வா விழுந்தே கிடப்போம்
ஆண் : காதலே
பெண் : கனவு என காண்போமடா
ஆண் : காதலே
பெண் : கனவு என அசைவோமடா
ஆண் : காதலே
பெண் : மறதி வரும் போது
ஆண் : அவ்வுலகினை நாம் மறந்தே கிடப்போம்
நாம் மறந்தே கிடப்போம்
நாம் மறந்தே கிடப்போம்
நாம் மறந்தே கிடப்போம்



Follow Us