Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Hey Nanba Nanba Song Lyrics – From War 2 Movie Song Lyrics

Share
war 2

Movie Name : War 2
Song Name : Hey Nanba Nanba – Song Lyrics
Music : Pritam
Singers : Haricharan
Lyricist : Madhan Karky
Music Credits : Pritam

Naan Yaaru Nee Illaiyinnaa
Hae Nanba Nanba
Ver Yaaru Nee Ilaiyinnaa
Hae Nanba Nanba

Uravunnu Neethaannaa
Hae Nanba Nanba
Ulagamae Neethaanaa

Hae Vambukku Nee Irukka
Hae Nanba Nanba
Sandaikkum Nee Irukka
Hae Nanba Nanba

Usirunnu Neethaanaa
Hae Nanba Nanba
Ulagamae Neethaanaa

Kollai Konda
Inbam Ingae Unnaalathaan
Kollaiyadikkum Nodikal
Ellaam Unkoodathaan

Kannil Eeram
Nenjil Veeram Unnaalathaan
Bhaaram Theerum Kobam Aarum
Unkoodathaan

Nee Thoongunaa En Iraavuthaan
Muzhichchathum En Kaalamthaan
Saernthu Aadum Pothellaam
Vaanam Konjam Keezhathaan

Padaikkum Kanava
Enakku Thanthathu Neethaanadaa
Siraku Virichcha Manasin Sirippe
Neethaanadaa

Jeyikkum Aasaiyai Enakkul
Vithaichchthu Neethaanadaa
Mudhalil Jeyichcha
Parisu Porule Neethaanadaa

==============================

நான் யாரு நீ இல்லைன்னா
ஹே நண்பா நண்பா
வேற் யாரு நீ இல்லையின்னா
ஹே நண்பா நண்பா

உறவுன்னு நீதான்னா
ஹே நண்பா நண்பா
உலகமே நீதானா

ஹே வம்புக்கு நீ இருக்க
ஹே நண்பா நண்பா
சண்டைக்கும் நீ இருக்க
ஹே நண்பா நண்பா

உசிருன்னு நீதானா
ஹே நண்பா நண்பா
உலகமே நீதான்னா

கொள்ளை கொண்ட
இன்பம் இங்கே உன்னாலதான்
கொள்ளையடிக்கும் நொடிகள்
எல்லாம் உன்கூடதான்

கண்ணில் ஈரம்
நெஞ்சில் வீரம் உன்னாலதான்
பாரம் தீரும் கோபம் ஆறும்
உன்கூடதான்

நீ தூங்குனா என் இராவுதான்
முழிச்சதும் என் காலம்தான்
சேர்ந்து ஆடும் போதெல்லாம்
வானம் கொஞ்சம் கீழதான்

படைக்கும் கனவ
எனக்கு தந்தது நீதானடா
சிறகு விரிச்ச மனசின் சிரிப்பே
நீதானடா

ஜெயிக்கும் ஆசையை எனக்குள்
விதைச்சது நீதானடா
முதலில் ஜெயிச்ச
பரிசு பொருளே நீதானடா

Tags:
error: Content is protected !!