Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Adiye Alangaari Song Lyrics – From Thandakaaranyan Song Lyrics

Share
Thandakaaranyam

Movie Name : Thandakaaranyan
Song Name : Adiye Alangaari – Song Lyrics
Music : Justin Prabhakaran
Singers : Krishnaraj, Ananya Bhat
Lyricist : Uma Devi
Music Credits : Think Music India

Male : Adiye Alangaari
Alangaari
Azhagae Agangaari
Agangaari
Mazhai Poovin Vannam Konda
Nandhaa Vilakkae
Malai Maarbil Manjal Poosi
Minnum Kizhakkae

Female : Indha Vanakavalanin
Uyir Enakaanadhuvae
Oru Madha Yaanaiyai Pol
Kaadhal Ennai Aaludhae
Iru Varaiyaadugalum
Thulli Vilaiyaadidudhae
Indha Malai Medugalo
Venu Gaanam Paaduthae..Hey

Male : Adiye Alangaari
Alangaari
Azhagae Agangaari
Agangaari

Female : Ilangodi Thavum Peru Malaiyae
Idaiveli Neendaal Uyir Valiyae
Male : Sengaatu Mannil Pootha
En Chella Kova Poovae
En Aadhi Andha Kaadae
Nan Vandhadaiyum Koodae

Female : En Moocha Eduthu
Un Moochil Kolachi
Oor Paarkka Vaanathil
Neelama Thelippen

Male : Allunpagala Katti Anaippen
Aagamotham Aayulum Koduppen

Both : Kai Korthu Pogum Neram
Kadha Pesum Kaadhal Megam
Nee Enai Sera Naal Paarthiruppen
Nedu Naal Nilava Naan Poothiruppen

Male : Adiye Alangaari
Alangaari
Azhagae Agangaari
Agangaari

==============================

ஆண் : அடியே அலங்காரி
அலங்காரி
அழகே அகங்காரி
அகங்காரி
மழைப்பூவின் வண்ணம் கொண்ட
நந்தா விளக்கே
மலை மார்பில் மஞ்சள் பூசி
மின்னும் கிழக்கே

பெண் : இந்த வணக்காவலனின்
உயிர் எனக்கானதுவே
ஒரு மத யானைய போல்
காதல் என்னை ஆளுதே
இரு வரையாடுகளும்
துள்ளி விளையாடிடுதே
இந்த மலை மேடுகளோ
வேணு கானம் பாடுதே ..ஹேய்

ஆண் : அடியே அலங்காரி
அலங்காரி
அழகே அகங்காரி
அகங்காரி

பெண் : இளங்கொடி தாவும் பெரு மலையே
இடைவெளி நீண்டால் உயிர் வலியே
ஆண் : செங்காட்டு மண்ணில் பூத்த
என் செல்ல கோவ பூவே
என் ஆதி அந்த காடே
நான் வந்தடையும் கூடே

பெண் : என் மூச்ச எடுத்து
உன் மூச்சில் கொழச்சி
ஊர் பார்க்க வானத்தில்
நீலமா தெளிப்பேன்

ஆண் : அல்லும் பகலா கட்டி அணைப்பேன்
ஆகமொத்தம் ஆயுளும் கொடுப்பேன்

இருவர் : கை கோர்த்து போகும் நேரம்
கதை பேசும் காதல் மேகம்
நீ எனை சேர நாள் பார்த்திருப்பேன்
நெடு நாள் நிலவா நான் பூத்திருப்பேன்

ஆண் : அடியே அலங்காரி
அலங்காரி
அழகே அகங்காரி
அகங்காரி

Tags:
error: Content is protected !!