Dhinam Dhinamum Song Lyrics
Share
Movie : Viduthalai 2
Song Name : Dhinam Dhinamum Song Lyrics
Music : Ilaiyaraaja
Singer : Ilaiyaraaja & Ananya bhat
Lyricist : Ilaiyaraaja
Dhinam Dhinamum Un Nenapu
Valaikirathey Enna Tholaikirathey…
Dhinam Dhinamum Un Nenapu
Valaikirathey Enna Tholaikirathey…
Kanankanamum Ennai Ezhuththu
Paduthura Paadu Porukkaliye
Veliye Varavum Vazhi Illa
Ullukulla Thudippum Kanakilla
Veliye Varavum Vazhi Illa
Ullukulla Thudippum Kanakilla
Dhinam Dhinamum Un Nenapu
Valaikirathey Enna Tholaikirathey…
Dhinam Dhinamum Ummmm….
Mothan Mothalla Paarva Patta Nerathiley
Vidham Vidhama Enna Kuyilu Kooviyathey…
F: Gavanamilla Edho Enna Thirupiyathey
Engirutho.. Kettathellam Isaiyaachey…
Oru Valaikulle Manam Vizhunthathuve..
Andha Chuzhalavittu Veli Varavillaye
M: Yem Paata Thaan Adi Nee Padura
En Vaarthai Enakkakura….
F: Ottikitta Chittu Rendu
Onna Chuththi Onnu Vara
Muththu Mazhai Vaanam Kottum Idhamaaga….
Dhinam Dhinamum Un Nenapu
Valaikirathey Enna Tholaikirathey…
Dhinam Dhinamum Un Nenapuuuu…..
F: Kaathiruppen Ne Nadakkum Vazhi Paathuuu….
Kaathasanjaa.. Kuthikkum Manam Adangaathu
M: Vaasalile Kolam Mela Pooppolaaa….
Unna Paaththa Thavippu Adangum Paduththathu
Naan Thanichirukken Ullam Thavichirukken
Un Kulir Mugaththal Atha Thaduththirukken…
F: Namakkaga Thaan Boomi Urundodutha
Pagalodu Iravaagutha
M: Natchathiram Kann Chimitta
Kitta Vanthu Katti Kondu
Tholil Thalai Saaikavendum Idhamaaga…
F: Dhinam Dhinamum Un Nenapu
Valaikirathey Enna Tholaikirathey…
Veliye Varavum Vazhi Illa
Ullukulla Thudippum Kanakilla
M: Veliye Varavum Vazhi Illa
Ullukulla Thudippum Kanakilla
Dhinam Dhinamum Ummmm….
========================================
தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொளைக்கிறதே…
தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொளைக்கிறதே..
கணங்கணமும் என்னை இழுத்து
படுத்துற பாடு பொறுக்கலியே
வெளியே வரவும் வழி இல்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கனகில்ல
வெளியே வரவும் வழி இல்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கனகில்லா
தினமும் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொளைக்கிறதே…
தினம் தினமும் உம்ம்ம்ம்….
மொதன் மொதல்ல பார்வை பட்ட நேரத்திலே
விதம் விதமா என்ன குயிலு கூவியதே…
கவனமில்லா எதோ என்ன திருப்பியதே
எங்கிருதோ.. கேட்டதெல்லாம் இசையாச்சே…
ஒரு வலைக்குள்ளே மனம் விழுந்ததுவே..
அந்த சுழலவிட்டு வெளி வரவில்லையே
எம் பாட்ட தான் அடி நீ பாடுற
என் வார்த்தை எனக்காக்குற ….
ஒட்டிகிட்ட சிட்டு ரெண்டு
ஒண்ணா சுத்தி ஒண்ணு வர
முத்து மழை வானம் கொட்டும் இதமாக….
தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொளைக்கிறதே…
தினமும் தினமும் உன் நெனப்பு…..
காத்திருப்பேன் நீ நடக்கும் வழி பாத்து….
காத்தசைஞ்சா.. குதிக்கும் மனம் அடங்காது
வாசலிலே கோலம் மேல பூப்போல….
உன்ன பாத்தா தவிப்பு அடங்கும் படுத்தாது
நான் தனிச்சிருக்கேன் உள்ளம் தவிச்சிருக்கேன்
உன் குளிர் முகத்தால் அத தடுத்திருக்கேன்…
நமக்காக தான் பூமி உருண்டோடுதா
பகலோடு இரவாகுதா
நட்சத்திரம் கண் சிமிட்ட
கிட்ட வந்து கட்டி கொண்டு
தோலில் தலை சாய்க்க வேண்டும் இதயமாக…
தினம் தினமும் உன் நெனப்பு
வளைக்கிறதே என்ன தொளைக்கிறதே…
வெளியே வரவும் வழி இல்ல
உள்ளுக்குள்ள துடிப்பும் கனகில்லா
வெளியே வரவும் வழி இல்லை
உள்ளுக்குள்ள துடிப்பும் கனகில்லா
தினம் தினமும் ம்ம்ம்ம்….
Follow Us