Type to search

Tamil Song Lyrics

Angalamma Song Lyrics

Share

Movie Name : Amman – Devotional Song
Song Name: Angalamma – Song Lyrics
Music : N/A
Singer :   LR Eswari 
Lyricist : N/A

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 1

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி…., 2

மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி …., 3

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 4

நாகத்தில் மீதமர்ந்து
காட்சி தரும் அலங்காரம்
நாயகியே உன்னைக் கண்டால்
நாவில் வரும் ஓங்காரம் …., 5

பாசமெனும் மலரெடுத்து
ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம்
மாசில்லாத மாரியம்மா …., 6

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 7

தென் பொதிகை சந்தனம் எடுத்து
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரும் அபிஷேகம்
செய்ய வந்தோம் மாரியம்மா …., 8

அன்னையாக நீ இருந்து
அருளென்னும் பாலைத் தந்து
இன்பமுடன் வாழ வைப்பாய்
ஈஸ்வரியே மாரியம்மா …., 9

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 10

Tags:
error: Content is protected !!