Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Chinna Chinna Kaadhal – Once More Lyrics

Share

Movie Name : Once More – 1997
Song Name : Chinna Chinna Kaadhal
Music : Deva
Singer: Malaysia Vasudevan, Deva, Anuradha Sriram
Lyricist : Vairamuthu

Chorus :

{Aaaha…Aa Aaa
Aaaha..Aa…Aaaa..
Aaaha..Aa…Aaaa..Aaa…Aaa} (2)

Unnil Ennil Ullathu Kaathal
Ovvoru Uyirum Seivathum Kaathal
Ulagam Muzhuthum Ulavum Kaathal

Chinna Chinna Kaathal
Kannukulla Kaathal
Muththu Muththu Kaathal
Ithu Puththam Puthu Kaathal

Kaathal Medaiyilae
Kavithaigal Paadugirom
Kaattrai Kettuvittom
Kadalai Kettuvittom

Kaathal Ennavendru
Thamizh Kondu
Oru Paadal Neengal
Paadi Kaatungal

Hahaha…

Unnaiyum Ennaiyum
Petrathu Kaathal
Ulaga Panthin Uyirthaan Kaathal
Oosi Munaiyin Kaathukkullae
Ottangangalai Nuzhaippathu Kaathal
Kaathin Oram Naraiththumkooda
Ilamai Pottu Izhuppathu Kaathal

Chorus :

{Thaam Tharigida Thath
Theem Tha
Thaam Tharigida Thath Theem Tha
Thaam Tharigida Thaam Tharigida
Thakkita Thakka Thakkita} (2)

Nilavukku Punnagai
Thanthathu Kaathal

Nilavukku Punnagai
Thanthathu Kaathal
Ulagukku Pookal Thanthathu Kaathal

Yaarukkum Theriyaamal
Oorellaam Ariyaamal
Manasukkul Mazhai Thoovum Kaathal

Oru Pani Thuli Thanthaal
Paarkadal Seithidum Kaathal

Oru Paar Kadal Thanthaal
Pani Thuli Aakkidum Kaathal

Moodi Vaiththa Pothum
Tharai Meerum Vithai Pola
Mannai Vellum Kaathalae

Sabaash
Raamaiya Raavaiya
Preminchi Choodaiya
Premaleka Noovvae Ledhu
Nenae Ledhu
Lokamae Ledhu

Chinna Chinna Kaathal
Kannukulla Kaathal
Muththu Muththu Kaathal
Ithu Puththam Puthu Kaathal

Poovukkul Porkalam
Seivathum Kaathal

Poovukkul Porkalam
Seivathum Kaathal
Porkalaththil Poochchedi
Vaippathum Kaathal

Nilavoliyai Nesavu Seithu
Niththam Oru Aadai Neithu
Kaathalikku Parisaakum Kaathal

Vizhi Urangidum Pozhuthilum
Uthadugal Nuzhaivathu Kaathal

Manam Mayangidum Pozhuthilum
Uyirukkul Valarvathu Kaathal

Kaathal Endra Paadal
Mudiyaathu
Athai Engalodu Neegal Paadungal

Hahahaha…

Irupathu Vayathil Ilamai Kaathal
Arupathu Vayathil Anubava Kaathal
Engum Kaathal Ethilum Kaathal
Pongum Kaathal Puthumai Kaathal
Kaathal Enbathu Kanavaai Ponaal
Kanavae Kanavae Kanavae Kaathal

Appa

Raamaiya Raavaiya
Preminchi Choodaiya
Premaleka Noovvae Ledhu
Nenae Ledhu
Lokamae Ledhu

Chorus :

Ya Ya Ya Yaiya Ya Yaiya Ya
Ya Ya
Ya Ya Ya Yaiya Ya Yaiya Ya
Ya Ya

====================

உன்னில் என்னில் உள்ளது காதல்
ஒவ்வொரு உயிரும் செய்வதும் காதல்
உலகம் முழுதும் உலவும் காதல்

சின்ன சின்ன காதல்
கண்ணுக்குள்ள காதல்
முத்து முத்து காதல்
இது புத்தம் புது காதல்

காதல் மேடையிலே
கவிதைகள் பாடுகிறோம்
காற்றை கேட்டுவிட்டோம்
கடலை கேட்டுவிட்டோம்

காதல் என்னவென்று
தமிழ் கொண்டு
ஒரு பாடல் நீங்கள்
பாடி காட்டுங்கள்

ஹ ஹ ஹ …

உன்னையும் என்னையும்
பெற்றது காதல்
உலக பந்தின் உயிர்தான் காதல்
ஊசி முனையின் காதுக்குள்ளே
ஓட்டகங்களை நுழைப்பது காதல்
காதின் ஓரம் நரைத்தும்கூட
இளமை போட்டு இழுப்பது காதல்

குழு :

{தாம் தரிகிட தத் தீம் தா
தாம் தரிகிட தத் தீம் தா
தாம் தரிகிட தாம் தரிகிட
தக்கிட தக்க தக்கிட} (2)

நிலவுக்கு புன்னகை
தந்தது காதல்

நிலவுக்கு புன்னகை
தந்தது காதல்
உலகுக்கு பூக்கள் தந்தது காதல்

யாருக்கும் தெரியாமல்
ஊரெல்லாம் அறியாமல்
மனசுக்குள் மழை தூவும் காதல்

ஒரு பனி துளி தந்தால்
பாற்கடல் செய்திடும் காதல்

ஒரு பாற் கடல் தந்தால்
பனி துளி ஆக்கிடும் காதல்

மூடி வைத்த போதும்
தடை மீறும் விதை போல
மண்ணை வெல்லும் காதலே

சபாஷ்

ராமையா ராவையா
ப்ரேமின்சி சூடையா
பிரேம லேகா நூவ்வே லேது
நேனே லேது
லோகமே லேது

சின்ன சின்ன காதல்
கண்ணுக்குள்ள காதல்
முத்து முத்து காதல்
இது புத்தம் புது காதல்

பூவுக்குள் போர்களம்
செய்வதும் காதல்

பூவுக்குள் போர்களம்
செய்வதும் காதல்
போர்க்களத்தில் பூச்செடி
வைப்பதும் காதல்

நிலவொளியை நெசவு செய்து
நித்தம் ஒரு ஆடை நெய்து
காதலிக்கு பரிசாக்கும் காதல்

விழி உறங்கிடும் பொழுதிலும்
உதடுகள் நுழைவது காதல்

மனம் மயங்கிடும் பொழுதிலும்
உயிருக்குள் வளர்வது காதல்

காதல் என்ற பாடல் முடியாது
அதை எங்களோடு நீங்கள் பாடுங்கள்

ஹ ஹ ஹ ஹ …

இருபது வயதில் இளமை காதல்
அறுபது வயதில் அனுபவ காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
பொங்கும் காதல் புதுமை காதல்
காதல் என்பது கனவாய் போனால்
கனவே கனவே கனவே காதல்

அப்பா

ராமையா ராவையா
ப்ரேமின்சி சூடையா
பிரேம லேகா நூவ்வே லேது
நேனே லேது
லோகமே லேது

குழு :

யா யா
யா யையா யா யையா
யா யா யா
யா யா
யா யையா யா யையா
யா யா யா

Tags: