Chinna Thangam Song Lyrics
Share
Movie Name : Cheran Pandiyan – 1991
Song Name : Chinna Thangam – Song Lyrics
Music : Soundaryan
Singer: K. J. Yesudas
Lyricist : Soundaryan
Chinna Thangam
Enthan Chella Thangam
Yen Kannu Kalanguthu
Ethai Ennikkondu
Intha Allithandu
Manam Vimmi Varunthuthu
Nee Thulli Varum
Maaninaththin Thozhiyadi
Siru Thumbam Endraal
Enthan Nenjil Kaayamadi
Chinna Thangam
Enthan Chella Thangam
Yen Kannu Kalanguthu
Ethai Ennikkondu
Intha Allithandu
Manam Vimmi Varunthuthu
Kumari Neeyum Kuzhanthaiyadi
Maankozhunthu Thaanae Idhayamadi
Porantha Paasam Thavikkuthadi
Unna Paakka Manasu Thudikkuthadi
Enna Nadanthathaal
Unthan Mugam Sivanthathu
Entha Ninaivilae
Sogam Engum Nirainthathu
Indha Annan Irukka
Unathu Vaazhvil Kalakkamenadi
Chinna Thangam
Enthan Chella Thangam
Yen Kannu Kalanguthu
Ethai Ennikkondu
Intha Allithandu
Manam Vimmi Varunthuthu
Manasukketha Maappilaiya
Un Manasu Pola Manam Mudippen
Seemanthamum Nadaththi Veppen
Un Kuzhanthaigala Naan Sumappen
Pathinaarugalum
Petru Nee Vaazhanum
Atha Paarththu Naan
Dhinam Dhinam Magizhanum
Namma Oorum Uravum
Unathu Vaazhvai Magizhnthu Paadanum
Chinna Thangam
Enthan Chella Thangam
Yen Kannu Kalanguthu
Ethai Ennikkondu
Intha Allithandu
Manam Vimmi Varunthuthu
Nee Thulli Varum
Maaninaththin Thozhiyadi
Siru Thumbam Endraal
Enthan Nenjil Kaayamadi
Chinna Thangam
Enthan Chella Thangam
Yen Kannu Kalanguthu
Ethai Ennikkondu
Intha Allithandu
Manam Vimmi Varunthuthu
=====================
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது
நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது
குமரி நீயும்
குழந்தையடி மான்
கொழுந்து தானே
இதயமடி பொறந்த
பாசம் தவிக்குதடி
உன்ன பாக்க மனசு
துடிக்குதடி
என்ன நடந்ததால்
உந்தன் முகம் சிவந்தது
எந்த நினைவிலே சோகம்
எங்கும் நிறைந்தது இந்த
அண்ணன் இருக்க உனது
வாழ்வில் கலக்கமேனடி
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது
மனசுக்கேத்த
மாப்பிள்ளைய உன்
மனசு போல மனம்
முடிப்பேன் சீமந்தமும்
நடத்தி வெப்பேன் உன்
குழந்தைகள நான் சுமப்பேன்
பதினாறுகளும்
பெற்று நீ வாழணும் அத
பார்த்து நான் தினம் தினம்
மகிழணும் நம்ம ஊரும்
உறவும் உனது வாழ்வை
மகிழ்ந்து பாடணும்
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது
நீ துள்ளி வரும்
மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்
எந்தன் நெஞ்சில் காயமடி
சின்ன தங்கம்
எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணிக்கொண்டு
இந்த அல்லி தண்டு மனம் விம்மி
வருந்துது
Follow Us