Home » 2010 - 2019 » PaPa PaPa Song Lyrics – Bairavaa Lyrics

PaPa PaPa Song Lyrics – Bairavaa Lyrics

Movie Name : Bairavaa – 2017
Song Name : PaPa PaPa
Music : Santhosh Narayanan
Singers : Vijay, Priyadarshini
Lyricist : Vairamuthu
Music Credits : Lahari Music | T-Series

Male :
PaPa PaPa Papparappa Paa
Summa Vaapa Vaapa Vandhadappa
Naan Un Aalappaa

Top-ah Top-ah Dance Aadappa
Innum Deep-ah Deep-ah Love Pannappa
Nee En Aalappaa

Anbu Koduthaa, Sondha Aavi Koduppen
Chumma Vambu Valarthaa, Ada Aavi Eduppendaa

Kathi Eduthu, Buthi Theeti Mudippen
Pagai Kothi Mudippen, Yeppaa

Female :
Engaalappaa , Nee Engaalappaa
Inga Ellaarume, Ini Ungaalappaa

Kettavana Vetti Saaikka Vandha
Pudhu Kattabomman Neepaa

~~@@~~ BG MUsic ~~@@~~

Male :
PaPa PaPa Appadi Podu
Nallaa Vaangi Kuthu
Yaarraa Avan ?
Adada Yey Yey , Hahahahha

Female :
Nariga Naattaama, Nadathum Ullooril
Puyal Pol Vandhaaiye, Puliye Puliye

Male :
Arivu Oru Kaiyil, Aruvaa Maru kaiyil
Adhu Thaan Embaani, Kiliye Kiliye

Female :
Oorukku Pathu Per Un Pola Vandhaale
Yaarukkum Theengille, Vetri Chelvaa Vaa Vaa

Male :
Podhu Edhiri Yaarunga ? Poraadi Paarunga
Verodu Veezhthunga, Urudhi Edunga Urimiyadinga

Ullenaiyaa, Naan Ullenaiyaa
Unga Ullam Ellaam Naan Ullenaiyaa

Nambi Vandhaa Naan Nanma Seiven
Unga Nandri Podhum, Yeppaa

Ullenaiyaa, Naan Ullenaiyaa
Unga Ullam Ellaam Naan Ullenaiyaa

Nambi Vandhaa Naan Nanma Seiven
Unga Nandri Podhum, Yeppaa

PaPa PaPa Papparappa Paa
Summa Vaapa Vaapa Vandhadappa

PaPa PaPa Vaapa Vaapa
Poppaa Poppaa Top-ah Top-ah

~~@@~~ BG MUsic ~~@@~~

Female :
Kezhakke Illaama, Thisaiga Moonaachu
Yemakku Neethaane, Kezhakku Kezhakku

Male :
Velicham Varum Mattum, Kizhakkum Karuppu Thaan
Iruttula Thee Vaichu, Koluthu Koluthu

Female :
Oru Vaarthai Sonnaale, Oore Un Pinnaale
Nee Vaayaa Munaale, Yudham Seiyya Vaa Vaa

Male :
Yudhangal Illaama, Idhigaasam Nikkaadhu
Rathangal Sindhaama, Ulaga Theemai Ozhivadhedhu ?

Ullenaiyaa, Naan Ullenaiyaa
Unga Ullam Ellaam Naan Ullenaiyaa

Nambi Vandhaa Naan Nanma Seiven
Unga Nandri Podhum, Yeppaa

Female :
Engaalappaa Nee Engaalappaa
Inga Ellaarume Ini Ungaalappaa

Kettavana Vetti Saaikka Vandha
Pudhu Kattabomman Neepaa

Male :
Anbu Koduthaa, Sondha Aavi Koduppen
Chumma Vambu Valarthaa, Ada Aavi Eduppendaa

Kathi Eduthu, Buthi Theeti Mudippen
Pagai Kothi Mudippen, Yeppaa

( Female :
Engaalappaa Nee Engaalappaa
Inga Ellaarume Ini Ungaalappaa

Kettavana Vetti Saaikka Vandha
Pudhu Kattabomman Neepaa )

தமிழில் வரிகள்

ஆண் :
பாப்பா பாப்பா, பப்பரப்பா பா
சும்மா வாப்பா வாப்பா, வந்தாடப்பா
நான் உன் ஆளப்பா

டாப்பா டாப்பா, டான்ஸ் ஆடப்பா
இன்னும் டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா

அன்பு கொடுத்தா, சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வளர்த்தா, அட ஆவி எடுப்பேன்டா

கத்தி எடுத்து, புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன், எப்பா

பெண் :
எங்காளப்பா, நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே, இனி உங்காளப்பா

கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்ட பொம்மன், நீப்பா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
பாப்பா பாப்பா அப்படி போடு
நல்லா வாங்கி குத்து
யார்ரா அவன் ?
அடடா ஏய் ஏய், ஹஹஹஹா

பெண் :
நரிக நாட்டாம, நடத்தும் உள்ளூரில்
புயல் போல் வந்தாயே, புலியே புலியே

ஆண் :
அறிவு ஒரு கையில், அருவா மறு கையில்
அது தான் எம் பாணி, கிளியே கிளியே

பெண் :
ஊருக்கு பத்து பேர், உன் போல வந்தாலே
யாருக்கும் தீங்கில்லே, வெற்றிச் செல்வா வா வா

ஆண் :
பொது எதிரி யாருங்க ? போராடி பாருங்க
வேரோடு வீழ்த்துங்க, உறுதி எடுங்க உறுமியடிங்க

உள்ளேனய்யா, நான் உள்ளேனய்யா
உங்க உள்ளம் எல்லாம், நான் உள்ளேனய்யா

நம்பி வந்தா, நான் நன்ம செய்வேன்
உங்க நன்றி போதும், எப்பா

பாப்பா பாப்பா, பப்பரப்பா பா
சும்மா வாப்பா வாப்பா, வந்தாடப்பா

பாப்பா பாப்பா, வாப்பா வாப்பா
போப்பா போப்பா, டாப்பா டாப்பா

~~@@~~ பின்னிசை ~~@@~~

பெண் :
கெழக்கே இல்லாம, திசைக மூணாச்சு
எமக்கு நீதானே, கெழக்கு கெழக்கு

ஆண் :
வெளிச்சம் வரும் மட்டும், கிழக்கும் கருப்பு தான்
இருட்டுல தீ வெச்சு, கொளுத்து கொளுத்து

பெண் :
ஒரு வார்த்தை சொன்னாலே, ஊரே உன் பின்னாலே
நீ வாயா முன்னாலே, யுத்தம் செய்ய வா வா

ஆண் :
யுத்தங்கள் இல்லாம. இதிகாசம் நிக்காது
ரத்தங்கள் சிந்தாம, உலக தீமை ஒழிவதேது ?

உள்ளேனய்யா, நான் உள்ளேனய்யா
உங்க உள்ளம் எல்லாம், நான் உள்ளேனய்யா

நம்பி வந்தா, நான் நன்ம செய்வேன்
உங்க நன்றி போதும், எப்பா

பெண் :
எங்காளப்பா, நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே, இனி உங்காளப்பா

கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்ட பொம்மன், நீப்பா

ஆண் :
அன்பு கொடுத்தா, சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வளர்த்தா, அட ஆவி எடுப்பேன்டா

கத்தி எடுத்து, புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன், எப்பா

( பெண் :
எங்காளப்பா, நீ எங்காளப்பா
இங்க எல்லாருமே, இனி உங்காளப்பா

கெட்டவன வெட்டி சாய்க்க வந்த
புது கட்ட பொம்மன், நீப்பா )

 

Please share the post, If you like itShare on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someone
Author: Raaga
Tags

Similar Lyrics