Malaro Nilavo Malaimagalo Song Lyrics – Raga Bandhangal Movie Song Lyrics
Share
Movie Name : Raga Bandhangal – 1982
Song Name : Malaro Nilavo Malaimagalo
Music : Kunnakudi Vaidyanathan
Singer : Jeyachandran
Male :
Malaro ? Nilavo ? Malaimagalo ?
Malaro ? Nilavo ? Malaimagalo ?
Devi Vadivaaga Amarndhaval Yaaro?
Devi Vadivaaga Amarndhaval Yaaro?
Malaro ? Nilavo ? Malaimagalo ?
Nee Dhaana ? Azhaithadhum Nee Dhaana ?
Nedu Naalaai, Ninaithadhum Idhai Thaanaa ?
Nee Dhaana ? Azhaithadhum Nee Dhaana ?
Nedu Naalaai Ninaithadhum Idhai Thaanaa ?
En Devi Unakkidhu Saridhaanaa ?
En Devi Unakkidhu Saridhaanaa ?
Minnal Minnum, Iruvizhiyil
Annai Unnai, Idhya Malar
Alli Alli, Kavidhai Tharuven
Thozhudhu Varuven, Thodarndhu Varuven
Malaro ? Nilavo ? Malaimagalo ?
Devi Vadivaaga Amarndhaval Yaaro?
Malaro ? Nilavo ? Malaimagalo ?
~~@@~~ BG Music ~~@@~~
Male :
Naan Oru Poosaari, Unakidhu Theriyaadho oooo ?
Naan Oru Poosaari, Unakidhu Theriyaadho ?
Nadamaadum Thirukkoyil, Neeyallavo ?
Nadamaadum Thirukkoyil, Neeyallavo ?
Adimaiyai Marakkaadhe
Aduthadhai Ninaikkaadhe eeyyy
Adimaiyai Marakkaadhe
Aduthadhai Ninaikkaadhe
Unnai Ennai, Urugi Varum
Ennai Endrum, Arul Peruga
Konjum Dheivam, Unadhu Thirunaal
Viraivil Varumo ? Vidivu Tharumo ?
Malaro ? Nilavo ? Malaimagalo ?
Devi Vadivaaga Amarndhaval Yaaro?
Malaro ? Nilavo ? Malaimagalo ?
SaGa Ma DhaNi Sa
Malaro ? Nilavo ? Malaimagalo ?
SaGa SaGa SaNi Dha
NiSa NiDha NiDha Ma
DhaNi DhaNi DhaMa GaSaa
SaGa MaDha NiSaaa
Malaro ? Nilavo ? Malaimagalo ?
SaGa MaGa MaGa SaNi, Sa Ga Ma Ga Sa Ni
NiSa GaSa GaSa NiDha, Ni Sa Ga Sa Ni Dha
GaNi SaNi SaNi DhaMa, Ga Ni Sa Ni Dha Ma
GaPa MaDha, SaGa MaDha Ni, SaGa MaDha NiSaa
Malaro ? Nilavo ? Malaimagalo ?
Devi Vadivaaga Amarndhaval Yaaro?
Malaro ? Nilavo ? Malaimagalo ?
தமிழில் வரிகள் :
ஆண் :
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ ?
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ ?
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
நீதானா ? அழைத்ததும் நீதானா ?
நெடு நாளாய், நினைத்ததும் இது தானா ?
நீதானா ? அழைத்ததும் நீதானா ?
நெடு நாளாய், நினைத்ததும் இது தானா ?
என் தேவி உனக்கிது சரிதானா ?
என் தேவி உனக்கிது சரிதானா ?
மின்னல் மின்னும். இரு விழியில்
அன்னை உன்னை, இதய மலர்
அள்ளி அள்ளி, கவிதை தருவேன்
தொழுது வருவேன், தொடர்ந்து வருவேன்
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ ?
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
~~@@~~ பின்னிசை ~~@@~~
ஆண் :
நான் ஒரு பூசாரி, உனக்கிது தெரியாதோ ஓஓஒ ?
நான் ஒரு பூசாரி, உனக்கிது தெரியாதோ ?
நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ ?
நடமாடும் திருக்கோயில் நீயல்லவோ ?
அடிமையை மறக்காதே
அடுத்ததை நினைக்காதே ஏஏஏ
அடிமையை மறக்காதே
அடுத்ததை நினைக்காதே
உன்னை எண்ணி, உருகி வரும்
என்னை என்றும், அருள் பெருக
கொஞ்சும் தெய்வம், உனது திருநாள்
விரைவில் வருமோ ? விடிவு தருமோ ?
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ ?
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
சக ம தநி சா
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
சக சக சநி த
நிச நித நித ம
தநி தநி தம கச
சக மத நிசா
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
சக மக மக சநி, ச க ம க ச நி
நிச கச கச நித, நி ச க ச நி த
கநி சநி சநி தம, க நி ச நி த ம
கப மத, சக மத நி, சக மத நிச
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ ?
மலரோ ? நிலவோ ? மலைமகளோ ?
Follow Us