Type to search

80's Musicals Tamil Song Lyrics

Katta Vandi Katta Vandi Male Solo Lyrics – Sakalakala Vallavan Movie Song Lyrics

Share

Movie Name : Sakalakala Vallavan – 1982
Song Name : Katta Vandi Katta Vandi
Music : Ilayaraja
Singers : Malaysia Vasudevan
Lyricist : Vaali

Male :
Thathakku Thathakku Thathakku Thathakku
Thathakku Thathakku Thathakku Thathakku

Thai Thathakku Thathakku Thathakku
Thathakku Thathakku Thathakku Thathakku

Thathakku Thathakku
Thathakku Thathakku, Thathaathaa

Thai Thathakku Thathakku
Thathakku Thathakku, Thathaathaa

Katta Vandi Katta Vandi
Kaappaatha Vandha Vandi

Katta Vandi Katta Vandi
Kaappaatha Vandha Vandi

Naalum Therinja Vandi
Naaghareegam Arinja Vandi

Naalum Therinja Vandi
Naaghareegam Arinja Vandi

Nalla Vandi Paaradi Pulla
Ippo Mukki Pottu Yeradi Ulla

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulla

Katta Vandi Katta Vandi
Kaappaatha Vandha Vandi

Naalum Therinja Vandi
Naaghareegam Arinja Vandi

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulley

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Odungi Nikkidhu Car-u
Kaatha Pudingi Vittadhu Yaaru? Hey …

Odungi Nikkidhu Car-u
Kaatha Pudingi Vittadhu Yaaru?

Kaathadikkum Pump-u Onnu
Naan Tharavaa ?

Pottiyitta Otta Car-u
Puncture Aagi Pochaa ?

Maattukkaara Velu Kitta
Palikkumaadi Paachaa ?

Pallam Medu, Ethanaiyo Paarthavandi

Nalla Vandi Paaradi Pulla
Ippo Mukki Pottu Yeradi Ulla

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulla

Katta Vandi Katta Vandi
Kaappaatha Vandha Vandi

Naalum Therinja Vandi
Naaghareegam Arinja Vandi

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulley

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Sevalai Edhirtha Kozhi
Endrum Jeichadhilladi Thozhi

Sevalai Edhirtha Kozhi
Endrum Jeichadhilladi Thozhi

Muttaiyidum Pettaigalaa Muttuvadhu ?

Pattanathu Pondugalin
Latchanatha Kandaa

Bayapadaama Manja Thaali
Katturavan Undaa ?

Onna Pola Pathu Pera, Kandavandi

Nalla Vandi Paaradi Pulla
Ippo Mukki Pottu Yeradi Ulley

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulla

Durrrrr…ah, Durrrrrr….ah
Durr Durr Durr Durr-ah
Durr Durr Durr Durr-ah

Yeaaannnnnn Kikkiri Bukkiri
Kikkiri Bukkiri Kikki

Chorus :
Mmmm … Aaahhh, Mmmm … Aaahhh
Mmmm … Aaahhh, Mmmm … Aaahhh
Mmmm … Aaahhh Aahhhh

Male :
Maaman Mudinja Poovu
Idha Mondhu Mondhu Paaru, Yeii 

Maaman Mudinja Poovu
Idha Mondhu Mondhu Paaru

Malligaiya Kaiyil Sutrum Minor-adi

Yededuthu Nee Padichi
Yenna Panna Kooru ?

Yeredukka Naan Illaatti
Yedhunakku Soru ?

Naaduyara Paadugala Pattavandi

Nalla Vandi Paaradi Pulla
Ippo Mukki Pottu, Haan Yeradi Ulley

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulley

Katta Vandi Katta Vandi
Kaappaatha Vandha Vandi

Naalum Therinja Vandi
Naaghareegam Arinja Vandi

Naalum Therinja Vandi
Naaghareegam Arinja Vandi

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulla

Nalla Vandi Paaradi Pulla
Mukki Pottu Yeradi Ulla

தமிழில் வரிகள் :

ஆண் :
தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு

தை தத்தக்கு தத்தக்கு தத்தக்கு
தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு

தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தாதா
தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தக்கு தத்தாதா

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ள

நல்ல வண்டி, பாரடி புள்ள
இப்போ முக்கி போட்டு ஏறடி உள்ள

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ளேய்

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
ஒடுங்கி நிக்குது காரு
காத்த புடுங்கி விட்டது யாரு ? ஹேய்

ஒடுங்கி நிக்குது காரு
காத்த புடுங்கி விட்டது யாரு ?

காத்தடிக்கும் பம்பு ஒன்னு
நாந்தரவா ?

போட்டியிட்ட ஓட்ட காரு
பஞ்சர் ஆகி போச்சா ?

மாட்டுக்கார வேலு கிட்ட
பலிக்குமாடி பாச்சா ?

பள்ளம் மேடு எத்தனையோ, பார்த்தவன்டி

நல்ல வண்டி, பாரடி புள்ள
இப்போ முக்கி போட்டு ஏறடி உள்ள

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ள

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ளேய்

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
சேவலை எதிர்த்த கோழி
என்றும் ஜெயிச்சதில்லடி தோழி

சேவலை எதிர்த்த கோழி
என்றும் ஜெயிச்சதில்லடி தோழி

முட்டையிடும் பெட்டைகளா, முட்டுவது ?

பட்டணத்து பொண்டுகளின்
இலட்சணத்த கண்டா

பயப்படாம மஞ்ச தாலி
கட்டுறவன் உண்டா ?

ஒன்ன போல பத்து பேர, கண்டவன்டி

நல்ல வண்டி, பாரடி புள்ள
இப்போ முக்கி போட்டு ஏறடி உள்ள

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ள

டுர்ர்ர்ர்…. அஹ், டுர்ர்ர்ர்…. அஹ்
டுர்ர் டுர்ர் டுர்ர் டுர்ர் – அஹ்
டுர்ர் டுர்ர் டுர்ர் டுர்ர்ர் – அஹ்

ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் கிக்கிரி புக்கிரி
கிக்கிரி புக்கிரி கிக்கீ

குழு :
ம்ம்ம் ஆஆ, ம்ம்ம் ஆஆ
ம்ம்ம் ஆஆ, ம்ம்ம் ஆஆ
ம்ம்ம் ஆஆ ஆஆ

ஆண் :
மாமன் முடிஞ்ச பூவு
இத மோந்து மோந்து பாரு, ஏய்

மாமன் முடிஞ்ச பூவு
இத மோந்து மோந்து பாரு

மல்லிகைய கையில் சுற்றும், மைனரடி

ஏடெடுத்து நீ படிச்சு
என்ன பண்ண கூறு ?

ஏரெடுக்க நானில்லாட்டி
ஏதுனக்கு சோறு ?

நாடுயர பாடுகள பட்டவன்டி

நல்ல வண்டி, பாரடி புள்ள
இப்போ முக்கி போட்டு, ஹா ஏறடி உள்ளேய்

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ளேய்

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ள

நல்ல வண்டி, பாரடி புள்ள
முக்கி போட்டு ஏறடி உள்ள

Tags:
error: Content is protected !!