Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Yethu Song Lyrics – From Moonwalk Movie Song Lyrics

Share
Moon Walk

Movie Name : Moonwalk
Song Name : Yethu – Song Lyrics
Music : A R Rahman
Singers : A R Rahman
Lyricist : Vivek
Music Credits : Lahari Music

Yethu…. Apparam…. Aamaa
Aiya… Aiya… Aiya…

Raa Pathikkidhu Theeya Yethu
Kaal Vachu Speed-Aa Yethu
Kaaththellaam Dream-Aa Yethu
Vaazhalaam Hey Vaa Raasa Kondaadu

Vandhavanellaam Nammaalu
Ye Ooroada Nee Aadu
Andha Ulaga Kaalil Vilaiyaadu
Indha Puzhudhi Vaazhkkai Pookkaadu
Oru Puyalup Paattu Nenjoadu

Apparam…. Apparam…. Yethu…. Yethu….
Aiya… Aiya… Aiya… Aiyae
Aamaa…. Yethu…. Yethu….

Kaala Vachchamaa
Life-A Mela Vachchamaa
Valiya Poga Vachchamaa
Ini Vaazhkkai Nallaa Padapadakkum

Paatta Vachchamaa
Natpa Koopdu Vachchamaa
Oru Kooththa Vachchamaa
Ini Namma Kettadhu Kedachchirukkum

Yethu…. Yethu…. Yethu…. Yethu….
Yethu…. Yethu….
Aamaa…. Yethu….

=====================================

ஏத்து… அப்பறம்… ஆமா
Aiya .. Aiya .. Aiya ..

Chorus..,

ரா பத்திக்கிது
தீய ஏத்து
கால் வச்சு Speed-அ ஏத்து
காத்தெல்லாம் Dream Ah ஏத்து

வாழலாம் ஹே வா ராசா கொண்டாடு
வந்தவனெல்லாம் நம்மாளு
ஏ ஊரோட நீ ஆடு
அந்த உலக காலில் விளையாடு
இந்த புழுதி வாழ்க்க பூக்காடு
ஒரு புயலுப் பாட்டு நெஞ்சோடு

அப்பறம்…அப்பறம்… ஏத்து…ஏத்து…
Aiya.. Aiya..

ஆமா… ஏத்து… ஏத்து…

கால வச்சமா
Life அ மேல வச்சமா
வலிய போக வச்சமா
இனி வாழ்க்க நல்லா படபடக்கும்

பாட்ட வச்சமா
நட்ப கூப்டு வச்சமா
ஒரு கூத்த வச்சமா
இனி நம்ம கேட்டது கெடச்சிருக்கும்

ஏத்து…ஏத்து…ஏத்து…ஏத்து…

ஏத்து… ஏத்து…

ஆமா ஏத்து…

Tags:
error: Content is protected !!