Veezhvena Song Lyrics – 3BHK Movie Lyrics
Share

Movie Name : 3BHK
Song Name : Veezhvena – Song Lyrics
Music : Amrit Ramnath
Singers : Pradeep Kumar
Lyricist : Sri Ganesh
Music Credits : Think Music India
Male : Veezhvena Oivenaa
Naan Vaazhvena
Naan Vaazhvena
Male : Enge Kanaa
Vazhi Engum Vinaa
Naan Vaazhvena
Naan Vaazhvena
Male : Vaanai Nokkiyae Kadal Naanaa
Yengi Yengiyae Karaivenaa
Humming : ………..
Male : Naan Alaiyaai Vaazhgiren
Meendum Ezhuvenae
Orr Kanavaai Vaazhgiren
Oru Naal Velvenae
Male : Naetru Indru Naalai Moondrumae
Naanae Ennai Thaangi Endrum Nirkkiren
Oorum Ulagum Edhirkum Podhumae
Naanae Ennai Thaetri Nadandhu Pogiren
Male : En Paadhai Thediyae
Kaanavai Thurathiyae
Dhinamum Nadakkiren
Thaniyae Thaniyae
Male : Kaayangal Vazhangum Nooru Dhisaigalum
En Kaalgal Kadakkum Kaadu Malaigalum
Male : {Naan Alaiyaai Vaazhgiren
Meendum Ezhuvenae
Orr Kanavaai Vaazhgiren
Oru Naal Velvenae} (4)
ஆண் : வீழ்வேனா ஒய்வேனா
நான் வாழ்வேனா
நான் வாழ்வேனா
ஆண் : எங்கே கனா
வழி எங்கும் வினா
நான் வாழ்வேனா
நான் வாழ்வேனா
ஆண் : வானை நோக்கியே கடல் நானா
ஏங்கி ஏங்கியே கரைவேனா
ஹம்மிங் : ………….
ஆண் : நான் அலையாய் வாழ்கிறேன்
மீண்டும் எழுவேனே
ஓர் கனவாய் வாழ்கிறேன்
ஒரு நாள் வெல்வேனே
ஆண் : நேற்று இன்று நாளை மூன்றுமே
நானே என்னைத் தாங்கி என்றும் நிற்கிறேன்
ஊரும் உலகம் எதிர்க்கும் போதுமே
நானே என்னை தேற்றி நடந்து போகிறேன்
ஆண் : என் பாதை தேடியே
கனவை துரத்தியே
தினமும் நடக்கிறேன்
தனியே தனியே
ஆண் : காயங்கள் வழங்கும் நூறு திசைகளும்
என் கால்கள் கடக்கும் காடு மலைகளும்
ஆண் : {நான் அலையாய் வாழ்கிறேன்
மீண்டும் எழுவேனே
ஓர் கனவாய் வாழ்கிறேன்
ஒரு நாள் வெல்வேனே} (3)

Follow Us