Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Veerathukkor Niramundu Song Lyrics

Share

Movie Name : Laththi (2022)
Song Name : Veerathukkor Niramundu Song Lyrics
Music: Yuvan Shankar Raja
Singer:  Yuvan Shankar Raja, MC Sanna
Lyrics: Madhan Karky

வீரத்துக்கோர் நிறமுண்டா

உண்டென்றால் அது காக்கி

ஆடைக்கென்றொரு பலம் உண்டா

அழியாதே அது தாக்கி

அஞ்சுவன் அஞ்சி ஓடுவன் என்றும்

கொஞ்சமும் வீரம் கொண்டிலன் என்றும்

கெஞ்சியே காலில் வீழ்பவன் என்றும்

வஞ்சகன் நீயும் எண்ணினை

பாரடா இவன் கண்ணிணை

வஞ்சகன் நீயும் எண்ணினை

பாரடா இவன் கண்ணிணை

காரணம் ஏதும் இல்லாமல்

ஒரு நாயகன் தோன்றுவதில்லை

காக்கி அவனை அணிகையிலே

பிற காரணம் தேவையும் இல்லை

காரணம் ஏதும் இல்லாமல்

ஒரு நாயகன் தோன்றுவதில்லை

காக்கி அவனை அணிகையிலே

பிற காரணம் தேவையும் இல்லை

கத்தியை எடுத்தவன்

கத்தியில் சாவான்

லத்தியை பிடித்தவன்

சத்தியம் காப்பான்

கத்தியை எடுத்தவன்

கத்தியில் சாவான்

லத்தியை பிடித்தவன்

சத்தியம் காப்பான்

வெடி வெடி வெடியென

வெடிப்பது எது

எதிர் எதிர் எதிரியின்

இருதயம் அது

முடி முடி முடியென

உதிர்வது எது

பதறிடும் எதிரியின்

தைரியம் அது

வெடி வெடி வெடியென

வெடிப்பது எது

எதிர் எதிர் எதிரியின்

இருதயம் அது

முடி முடி முடியென

உதிர்வது எது

பதறிடும் எதிரியின்

தைரியம் அது

பயமெனும் கேடயம்

உடைந்திடும் நொடியினில்

எதுவுமே ஆயுதம்

விரல்களின் பிடியினில்

இருள் அது சிரித்திடும்

ஒளி அதன் இறப்பினில்

தீப்பொறி தெறித்திடும்

இமைகளின் திறப்பினில்

ஒருவனின் சினம் அது

ஒருவனின் சினம் அல்ல

பொறுப்பதும் மறப்பதும்

காக்கியின் குணமல்ல

ஒளிவது ஒழிவது

எதிரியின் உரிமை

வைப்பினை தருவது

காக்கியின் கடமை

வீரத்துக்கோர் நிறமுண்டா

உண்டென்றால் அது காக்கி

ஆடைக்கென்றொரு பலம் உண்டா

அழியாதே அது தாக்கி

காரணம் ஏதும் இல்லாமல்

ஒரு நாயகன் தோன்றுவதில்லை

காக்கி அவனை அணிகையிலே

பிற காரணம் தேவையும் இல்லை

கத்தியை எடுத்தவன்

கத்தியில் சாவான்

லத்தியை பிடித்தவன்

சத்தியம் காப்பான்

கத்தியை எடுத்தவன்

கத்தியில் சாவான்

லத்தியை பிடித்தவன்

சத்தியம் காப்பான்

Tags:
error: Content is protected !!