Type to search

70's Classicals Tamil Song Lyrics

Varuvaandi Tharuvaandi Malayaandi Song Lyrics

Share

Movie Name : Dheivam (1972)
Song Name: Varuvaandi Tharuvaandi Malayaandi – Song Lyrics
Music : Kunnakudi Vaidyanathan
Singer : Soolamangalam Rajalakshmi, M. R. Vijaya
Lyricist : Kannadasan

Varuvaandi Tharuvaandi Malayaandi – Song Lyrics

Female : Varuvandi Tharuvandi Malaiyandi
Varuvandi Tharuvandi Malaiyandi
Varam Vendi Varuvorku Arulvandi
Avan
Varam Vendi Varuvorku Arulvandi
Aandi
Varuvandi Tharuvandi Malaiyandi
Pazhani Malaiyandi

Female : Sivanandi Maganaga Pirandhandi
Antha
Sivanandi Maganaga Pirandhandi
Andru
Sinam Kondu Malai Yeri Amarndhandi
Andru
Sinam Kondu Malai Yeri Amarndhandi

Female : Navaloga Maniyaga Nindraandi
Navaloga Maniyaga Nindraandi
Endrum Nadamadum Thunaiyaga Amaindhandi
Endrum Nadamadum Thunaiyaga Amaindhandi

Female : Avanthandi..
Varuvandi Tharuvandi Malaiyandi
Pazhani Malaiyandi

Female : Palabishegangal Ketpandi
Suvai
Panjamirtham Thannil Kulippandi
Palabishegangal Ketpandi
Suvai
Panjamirtham Thannil Kulippandi

Female : Kaalara Malai Yera Veipandi
Kaalara Malai Yera Veipandi
Kandha Endral Ingu Vandhen Endru
Kandha Endral Ingu Vandhen Endru

Female : Solli
Varuvandi Tharuvandi Malaiyandi
Pazhani Malaiyandi

Female : Chithargal Seedargal Pala Kodi
Avan Selvakku Evarkenum Varumodi..
Chithargal Seedargal Pala Kodi
Avan Selvakku Evarkenum Varumodi..
Muruganin Selvakku Evarkenum Varumodi..

Female : Chithargal Seedargal Pala Kodi
Avan Selvakku Evarkenum Varumodi..
Bhakthargal Dhinamdhorum Pala Koodi
Bhakthargal Dhinamdhorum Pala Koodi
Thirupugazh Padi Varuvargal Kondadi..
Thirupugazh Padi Varuvargal Kondadi..

Female : Varuvandi Tharuvandi Malaiyandi
Varam Vendi Varuvorku Arulvandi
Aandi
Varuvandi Tharuvandi Malaiyandi
Pazhani Malaiyandi
Pazhani Malaiyandi..
Pazhani Malaiyandi..

========================

Varuvaandi Tharuvaandi Malayaandi – Song Lyrics

பெண் : வருவான்டி
தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
அவன் வரம் வேண்டி
வருவோர்க்கு அருள்வான்டி
ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி

பெண் : சிவனாண்டி
மகனாக பிறந்தான்டி
அந்த சிவனாண்டி
மகனாக பிறந்தான்டி
அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தான்டி
அன்று சினம் கொண்டு
மலையேறி அமர்ந்தான்டி

பெண் : நவலோக மணியாக
நின்றான்டி நவலோக மணியாக
நின்றான்டி என்றும் நடமாடும்
துணையாக அமைந்தான்டி
என்றும் நடமாடும் துணையாக
அமைந்தான்டி

பெண் : அவன் தான்டி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி பழனி
மலையாண்டி

பெண் : பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை
பஞ்சாமிர்தம் தன்னில்
குளிப்பான்டி பாலாபிஷேகங்கள்
கேட்பான்டி சுவை பஞ்சாமிர்தம்
தன்னில் குளிப்பான்டி

பெண் : காலார மலையேற
வைப்பான்டி காலார
மலையேற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு
வந்தேனென்று கந்தா
என்றால் இங்கு
வந்தேனென்று

பெண் : சொல்லி
வருவான்டி தருவான்டி
மலையாண்டி பழனி
மலையாண்டி

பெண் : சித்தர்கள் சீடர்கள்
பல கோடி அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும்
வருமோடி முருகனின் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி

பெண் : சித்தர்கள் சீடர்கள்
பல கோடி அவன் செல்வாக்கு
எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினம்தோறும்
பல கூடி பக்தர்கள் தினம்
தோறும் பல கூடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி
திருப்புகழ்பாடி வருவார்கள்
கொண்டாடி

பெண் : வருவான்டி
தருவான்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு
அருள்வான்டி ஆண்டி வருவான்டி
தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி
மலையாண்டி பழனி
மலையாண்டி

Tags:
error: Content is protected !!