Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Uzhaippaliyum Naane Song Lyrics

Share

Movie Name : Uzhaippali – 1993
Song Name : Uzhaippaliyum Naane – Song Lyrics
Music : Ilayaraja
Singer : S.P. Balasubrahmanyam, K. S. Chithra
Lyricist : Vaali

Uzhaippaliyum Naanae
Mudhaliliyum Naanae
Tamil Azhaganum Naanae
Tamil Arasanum Naanae
Naan Podaatha Vesham Illai
Paadaatha Paadal Illai
Aanaalum Maanae
En Anbu Manam Maara Villai

Oru Kola Kili Sodi Thanna
Kooduthu Kooduthu Maanae

Oru Kola Kili Sodi Thanna
Kooduthu Kooduthu Maanae
Athu Thikkum Kandu Thesaiyum Kandu
Vanthathu Vanthathu Thaanae

Oru Chola Kuyili Sodi Thanna
Kooduthu Kooduthu Vandhu
Athu Nenjam Thottu Nenappum Thottu
Paadudhu Paadudhu Sindhu

Kitta Varumoo
Otta Varumoo
Kollai Azhagai
Kotti Tharumoo

Oru Chola Kuyili Sodi Thanna
Kooduthu Kooduthu Vandhu
Athu Nenjam Thottu Nenappum Thottu
Paadudhu Paadudhu Sindhu

Ivan Rettai Vesham
Katti Vantha Aal Thaanadi
Oru Mannavanum Sinnavanum
Naan Thaanadi

Anbu Thollai Thantha
Pillai Seitha Viththai Aayiram
Athai Oththu Kondaan
Oththi Kondaal Vanna Poocharam

Punnagai Sindhugindra
Pon Magal Muthu Mugam
Eppavum En Vasathil Vanthidum
Soththu Sugam

Ippa Varavaa
Eppa Varavaa
Palli Araiyil Alli Tharavaa

Oru Kola Kili Sodi Thanna
Kooduthu Kooduthu Maanae
Athu Thikkum Kandu Thesaiyum Kandu
Vanthathu Vanthathu Thaanae

Chorus :

Aaaa……Aaaa…..Aaaa…..Aaaa…(2)
Aaa….Aaa….Aaa….Aaa…(2)

Andhi Veyil Vanthu
Maiyal Thanthu Naan Vaadinen
Padum Thunbam Elaam
Thendralidam Naan Koorinen

Andha Thendral Pennum
Sonnaalammaa Undhan Seidhiyae
Aval Sonna Pinbu Minnal Pola
Vandhen Thediyae

Ennai Nee Thotta Vudan
Ennavo Pannuthaiyaa
Muttrugai Ittavudan
Sittridai Pinnudhaiyaa

Vetkam Vidumoo
Acham Vidumoo
Thakka Thunai Thaan
Pakkam Varumoo

Oru Chola Kuyili Sodi Thanna
Kooduthu Kooduthu Vandhu
Athu Nenjam Thottu Nenappum Thottu
Paadudhu Paadudhu Sindhu

Kitta Varumoo
Otta Varumoo
Kollai Azhagai
Kotti Tharumoo

Oru Kola Kili Sodi Thanna
Kooduthu Kooduthu Maanae
Athu Thikkum Kandu Thesaiyum Kandu
Vanthathu Vanthathu Thaanae

===================

உழைப்பாளியும்

நானே
முதலாளியும்
நானே

தமிழ் அழகனும்
நானே
தமிழ் அரசனும்
நானே

நான் போடாத
வேஷமில்லை

பாடாத பாடல் இல்லை
ஆனாலும்
மானே
என்
அன்பு மனம்
மாறவில்லை

ஒரு கோல கிளி
ஜோடி தன்னை
கூடுது
கூடுது மானே

ஒரு கோல கிளி

ஜோடி தன்னை
கூடுது
கூடுது மானே

அது திக்கும் கண்டு
திசையும் கண்டு
வந்தது
வந்தது தானே

ஒரு சோலை குயில்
ஜோடி தன்ன
கூடுது
கூடுது வந்து

அது நெஞ்சம் தொட்டு
நினைப்பும் தொட்டு
பாடுது
பாடுது சிந்து

கிட்ட வருமோ ???
முட்ட வருமோ??

கொள்ளை அழகை
கொட்டி தருமோ ??

ஒரு சோலை குயில்
ஜோடி தன்ன
கூடுது
கூடுது வந்து

அது நெஞ்சம் தொட்டு
நினைப்பும் தொட்டு
பாடுது
பாடுது சிந்து

இவன் ரெட்டை வேஷம்

கட்டி வந்த
ஆள் தானடி
ஒரு மன்னவனும்
சின்னவனும்
நான் தானடி

அன்பு தொல்லை தந்த
பிள்ளை செய்த
வித்தை ஆயிரம்
அதை ஒத்துகொண்டால்
ஒட்டி கொண்டால்
வண்ண பூச்சரம்

புன்னகை சிந்துகின்ற
பொன்மகள் முத்து முகம்
எப்பவும் என் வசத்தில்
வந்திடும் சொத்து சுகம்

இப்ப வரவோ
எப்ப வரவோ
பள்ளியறையில்
அள்ளி தரவோ

ஒரு கோல கிளி
ஜோடி தன்னை
கூடுது
கூடுது மானே

அது திக்கும் கண்டு
திசையும் கண்டு
வந்தது
வந்தது தானே

அந்தி வெயில் வந்துமையல் தந்து
நான் வாடினேன்
படும் துன்பமெல்லாம்
தென்றலிடம்
நான் கூறினேன்

அந்த தென்றல் பெண்ணும்
சொன்னாலம்மா
உந்தன் சேதியை

அவள் சொன்ன பின்பு
மின்னல் போல
வந்தேன் தேடியே

என்ன நீ தொட்டவுடன்
என்னவோ பன்னுதையா
முத்தங்கள் இட்டவுடன்
சிற்றிடை பின்னுதையா

வெட்கமிடுமோ

அச்சமிடமோ
தக்கதுணை தான்
பக்கம் வருமோ ???

ஒரு சோலை குயில்
ஜோடி தன்ன
கூடுது
கூடுது வந்து

அது நெஞ்சம் தொட்டு
நினைப்பும் தொட்டு
பாடுது
பாடுது சிந்து

கிட்ட வருமோ ???
ஓட்ட வருமோ??

கொள்ளை அழகை
கொட்டி தருமோ ??

ஒரு கோல கிளி
ஜோடி தன்னை
கூடுது
கூடுது மானே

அது திக்கும் கண்டு
திசையும் கண்டு
வந்தது

வந்தது தானே

Tags:
error: Content is protected !!