Uyirey Song Lyrics
Share

Movie : Amaran
Song Name : Uyirey Song Lyrics
Music : G.V.Prakash Kumar
Singer : Nakul Abhyankar, Ramya Bhatt Abhyankar
Lyricist : Vivek
Female : Adhikaalai Mazhai Dhaana
Avanodu Ini Naana
Idhu Naan Kaetta Kaalangal Dhaana
Male : Idhigaasam Idhu Dhaana,
Ivalodu Nadanthena
Indha Maayathil Naanum Vizhundhenaa
Female : Uyirey Uyirey Uraiyum Uyirey
Inimel Needhaanaa
Male : Uyirey Uyirey Uraiyum Uyirey
Inimel Needhaanaa
Female : Avasaramaai Achchaagum
Naam Kaikorththa Kaadhal Kadhai
Male : Azhagazhagaai Pesidum
Naam Mannodu Vaazhum Varai
Female : Un Mel Sattai Vaasam
En Moochodu Pesum
Male : Poi Poosaadha Nesangale
Female : Uyirey Uyirey Uraiyum Uyirey
Inimel Needhaanaa
Male : Uyirey Uyirey Uraiyum Uyirey
Inimel Needhaanaa

==============================
பெண் : அதிகாலை மழை தானா
அவனோடு இனி நானா
இது நான் கேட்ட காலங்கள் தானா
ஆண் : இதிகாசம் இது தானா
இவளோடு நடந்தேனா
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா
பெண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
பெண் : அவசரமாய் அச்சாகும்
நாம் கைகோர்த்த காதல் கதை
ஆண் : அழகழகாய் பேசிடும்
நாம் மண்ணோடு வாழும் வரை
பெண் : உன் மேல் சட்டை வாசம்
என் மூச்சோடு பேசும்
ஆண் : பொய் பூசாத நேசங்களே
பெண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
ஆண் : உயிரே உயிரே உறையும் உயிரே
இனிமேல் நீதானா
Follow Us