Urugudhu Urugudhu Song Lyrics – Ace Movie Lyrics
Share

Movie Name : Ace
Song Name : Urugudhu Urugudhu – Song Lyrics
Music : Justin Prabhakaran
Singers : Kapil Kapilan, Shreya Ghoshal
Lyricist : Thamarai
Music Credits :Unknown
Urugudhu Urugudhu
Urai Pani Uruguthu
Naane Or Iravil
Nadhiyanen Kaar Irulil
Vazhiyengilum Pookkal Neeril
Marugudhu Marugudhu
Madamenna Maruguthu
Yeno En Varaiyil
Karaiyanen Paal Nilavil
Varum Ovvoru Naalum Theeyil
Alaathi Sugam Adhu En Naragam
Adhaaga Varum Adhu Ennai Sudum
Varum Naatkal Manapookkal
Unakkaaga Pookkum Pookkum
Neraya Pesa Nenaikkiren
Kuraiya Pesi Mudikkiren
Idai Patta Neram Unnai
Parthu Konde Nirkiren
Unadhu Pechai Rasikkiren
Vizhiyin Vechil Thelikkiren
Virunthombal Kaalam Theernthu
Veetin Naalai Paarkkiren
Nee Kalakalapaga Oh Siripatharkaga
Enna Vilai Thara Vendum Endraalum
Naan Thara Pogiren
Irul Vilagidum Sooriyanale
Mugam Malarnthidum Thamarai Aanen
Edhai Paarthum Yarai Paarthum
Nerunga Naan
Unai Paartha Pinbu
Thane Thalarvaanen
Sarugai Irunthen
Saamaram Aanen
Uruguthu Uruguthu
Urai Pani Uruguthu
Naane Or Iravil
Nadhiyanen Kaar Irulil
Vazhiyengilum Pookkal Neeril
Urugudhu Urugudhu
Urai Pani Urugudhu
Naane Or Iravil
Nadhiyanen Kaar Irulil
Vazhiyengilum Pookkal Neeril
உருகுது உருகுது
உரை பனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியனேன் காரில் இருளில்
வழியெங்கிலும் பூக்கல் நீரில்
மருகுது மருகுது
மடமென்ன மருகுது
யெனோ என் வரையில்
கரையனேன் பால் நிலவில்
வரும் ஒவ்வொரு நாளும் தீயில்
அலாதி சுகம் அது என் நரகம்
அதாக வரும் அது எனை சுடும்
வரும் நாட்கள் மனப்பூக்கள்
உனக்காக பூக்கும் பூக்கும்
நேரயா பேச நினைக்கிறேன்
குறையா பேசிப் முடிக்கிறேன்
இடைப் பட்ட நேரம் உன்னை
பார்த்து கொண்டு நிற்கிறேன்
உனது பெச்சை ரசிக்கிறேன்
விழியின் வச்சில் தெலிக்கிறேன்
விருந்தோம்பல் காலம் தீர்ந்து
வீட்டின் நாளை பார்க்கிறேன்
நீ கலகலப்பாக ஓஹ் சிரிப்பதற்காக
என்ன விலை தார வேண்டும் என்றாலும்
நான் தார போகிறேன்
இருள் விளகிடும் சூரியனாலே
முகம் மலர்ந்திடும் தாமரை ஆணேன்
எதை பார்த்தும் யாரை பார்த்தும்
நெருங்க நான்
உன்னை பார்த்த பின்
தனே தளர்வானேன்
சருகை இருந்தேன்
சாமரம் ஆனேன்
உருகுது உருகுது
உரை பனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியனேன் காரில் இருளில்
வழியெங்கிலும் பூக்கல் நீரில்
உருகுது உருகுது
உரை பனி உருகுது
நானே ஓர் இரவில்
நதியனேன் காரில் இருளில்
வழியெங்கிலும் பூக்கல் நீரில்

Follow Us