Type to search

Devotional Song Lyrics Tamil Song Lyrics

Uppu Kathu Ootha Kathu Murugan Song Lyrics

Share

Movie Name : Lord Murugan – Devotional Song
Song Name: Uppu Kathu Ootha Kathu – Song Lyrics
Music : Kanmani Raja
Singer :  Mahanadhi Shobana
Lyricist : Mugilan

Uppu Kathu Ootha Kathu
Sutthum Kadal Karaya Paathu
Satthiyama Koyilkonda Subbayya..
Intha Kuppathukku Kulavilakku Neeyayya..

Vaada Kathu Veesa Paathu
Alaiyai Edhuthu Valaya Pottu
Meen Pidikkum Thozhil Nadakuthu Muthayya
Karai Meendu Vara Kaaval Undhan Velayya..

Thiruchendur Andavane Velmuruga
Velmuruga
Dinam Unakku Nandri Solvom Maalmaruga
Maalmaruga
Thiruvadiyil Thavamiruppom Thirumuruga
Thirumuruga
Theerpezhuthu Nalamenave Vadivazhaga
Vadivazhaga

Samudhiram Pona Macchaan Semathudan Tirumbi Vara
Samudgira Sami Undhan Sannathiyil Vendi Nindren

Othayile Thavikka Vittu Pettha Pulla Uravu Vittu
Kadalukku Pona Macchaan Karaiyera Yengugindrean
Kaathu Konjam Balamadainja Kattumaram Aadumayya
Ezhai Enga Kudisai Ellam Vetta Veliyaagumayya
Sendhuril Nee Irukka Enna Kurai Nerumayya
Kovil Mani Keettirundha Vazhvil Illai Thunbamayya

Valayil Vandhu Vizhadidanum Meenu
Viali Pona Pasikku Adhu Soru

Uppukathu Ootha Kathu
Sutthum Kadal Karaya Paathu
Satthiyama Koyilkonda Subbayya..
Intha Kuppathukku Kulavilakku Neeyayya..

Thiruchendur Andavane Vel Muruga
Vel Muruga
Dinam Unakku Nandri Solvom Maalmaruga
Maal Maruga
Thiruvadiyil Thavamiruppom Thirumuruga
Thiru Muruga
Theerpezhuthu Nalamenave Vadivazhaga
Vadi Vazhaga

Thennai Onnu Nattu Vecchu Thanneerai Dinam Ninachom
Pinnaala Palan Tharumnu Annandhu Paathu Ninnom

Kannera Thekkivecchu Uppalathil Paachi Vecchom
Uppaaga Velaiyumnu Oor Parka Engi Nindrom
Thennaiyena Kandan Unnai Yennathula Vecchiputtom
Bhakthiyenum Neerirachu Verpidikka Paadupattom
Uppalamaai Un Thalatthai Ullathula Vecchiputtom
Kannera Kaaladiyil Kaanikaya Serthuputtom
Mezhugenave Urugugirom Muruga
Azhugai Vara Parpadhuvum Azhaga

Uppu Kathu Ootha Kathu
Sutthum Kadal Karaya Paathu
Satthiyama Koyilkonda Subbayya..
Intha Kuppathukku Kulavilakku Neeyayya..

Thiruchendur Andavane Vel Muruga
Vel Muruga
Dinam Unakku Nandri Solvom Maalmaruga
Maal Maruga
Thiruvadiyil Thavamiruppom Thirumuruga
Thiru Muruga
Theerpezhuthu Nalamenave Vadivazhaga
Vadi Vazhaga

Sotthu Patthu Setthu Vaikka Sitthathula Edamumilla
Patthu Onnu Podama Paarthidathaan Vendugindren

Mutthumani Rathiname Moonuvadam Thevai Illai
Muppozhudum Un Dayavu Irundhida Virumbugiren
Aazha Kadal Nee Kidanthu Arasaala Vandavane
Adhupole En Manasil Kudiyera Vaarumayya
Samhara Nerathila Samudiram Pin Vaangum
Santhosa Thirunaalil Nallarulai Thaarumayya
Muruganendru Muzhangudhu En Manasu
Kadalapola Un Karunai Perusu

Uppu Kathu Ootha Kathu
Sutthum Kadal Karaya Paathu
Satthiyama Koyilkonda Subbayya..
Intha Kuppathukku Kulavilakku Neeyayya..

Thiruchendur Andavane Vel Muruga
Vel Muruga
Dinam Unakku Nandri Solvom Maalmaruga
Maal Maruga
Thiruvadiyil Thavamiruppom Thirumuruga
Thiru Muruga
Theerpezhuthu Nalamenave Vadivazhaga
Vadi Vazhaga

Velmuruga.. Velmuruga..

Lord Murugan Tamil Devotional Songs

Mannanalum Thiruchenduril
Ullam Urugudhayya Muruga
Karpanai Endraalum
Kandhan Thiruneer Anindhaal

Naadariyum Nooru Malai
Thiruchendoorin Kadalorathil
Thiruchendooril Poar Purindhu
Maruthamalai Maamaniye Murugaiya
Varuvaandi Tharuvaandi Malayaandi
Kundarathile Kumarakukku Kondattam

========================================

உப்பு காத்து ஊத காத்து
சுத்தும் கடல் கரைய பார்த்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பையா..
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீ அய்யா..

வாட காத்து வீச பார்த்து
அலையை எதிர்த்து வலைய போட்டு
மீன் பிடிக்கும் தொழில் நடக்குது முத்தய்யா
கரை மீண்டு வர காவல் உந்தன் வேல் அய்யா..

திருச்செந்தூர் ஆண்டவனே வேல் முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால் முருகா
மால் முருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமேனவே வடிவழகா
வடிவழகா

சமுத்திரம் போன மச்சான் சேவதோட திரும்பி வர
சமுத்திரசாமி உந்தன் சன்னதியை வேண்டி நின்றேன்

ஓத்தையில் தவிக்கவிட்டு பெத்தபுள்ள உறவை விட்டு
கடலுக்கு போன மச்சான் கரையேற ஏங்குகின்றேன்
காத்து கொஞ்சம் பலமடைந்த கட்டுமரம் ஆடுமய்யா
ஏழை எங்கள் குடிசை எல்லாம் வெட்டவெளி ஆகுமய்யா
செந்தூரில் நீ இருக்க என்ன குறை நேருமைய்யா
கோவில் மணி கேட்டிருந்த வாழ்வில் இல்லை துன்பமைய்யா

வலையில் வந்து விழுந்திடனும் மீனு
விலைபோன பசிக்கு அது சோறு

உப்பு காத்து ஊத காத்து
சுத்தும் கடல் கரைய பார்த்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பையா..
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீ அய்யா..

திருச்செந்தூர் ஆண்டவனே வேல் முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால் முருகா
மால் முருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமேனவே வடிவழகா
வடிவழகா

தென்னை ஒன்னு நட்டுவச்சு தண்ணீரை தினம் எறைக்சோம்
பின்னால பலன் தரும்னு அண்ணாந்து பார்த்து நின்னோம்

கண்ணீரை தேக்கிவெச்சி உப்பளத்தில் பாச்சி வச்சோம்
உப்பாக விலையுமுன்னு ஊர் பார்க்க ஏங்கி நின்னோம்
தென்னை இலை கந்தன் உன்னை எண்ணத்துல வச்சுபுட்டோம்
பக்தி எனும் நீர் எறைச்சி வேர் பிடிக்க பாடுபட்டோம்
உப்பளமாய் உன் தலத்தை உள்ளத்துல வச்சுபுட்டோம்
கண்ணீரை காலடியில் காணிக்கையாய் சேர்த்துபுட்டோம்
மெழுகெனவே உருகுகிறோம் முருகா
அழுகை வரம் பார்ப்பது உன் அழகா

உப்பு காத்து ஊத காத்து
சுத்தும் கடல் கரைய பார்த்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பையா..
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீ அய்யா..

திருச்செந்தூர் ஆண்டவனே வேல் முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால் முருகா
மால் முருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமேனவே வடிவழகா
வடிவழகா

சொத்து பத்து சேர்த்து வைக்க சித்தத்துல இடமும் இல்லை
பத்து ஒன்னு போடாம பார்த்திட தான் வேண்டுகிறேன்

முத்துமணி ரத்தினமே மூனுவடம் தேவையில்லை
முப்பொழுதும் உன் தயவே இருந்திட விரும்புகிறேன்
ஆழகடல் நீ கிடந்தது அரசால வந்தவனே
அதுபோல என் மனசில் குடியேற வாருமைய்யா
சம்ஹார நேரத்தினில் சமுத்திரம் பின் வாங்கும்
சந்தோச திருநாளில் நல்லருளை தாருமைய்யா
முருகனென்று முழங்குது என் மனசு
கடலபோல உன் கருணை பெருசு

உப்பு காத்து ஊத காத்து
சுத்தும் கடல் கரைய பார்த்து
சத்தியமா கோயில் கொண்ட சுப்பையா..
இந்த குப்பத்துக்கு குலவிளக்கு நீ அய்யா..

திருச்செந்தூர் ஆண்டவனே வேல் முருகா
வேல்முருகா
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால் முருகா
மால் முருகா
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா
திருமுருகா
தீர்ப்பெழுது நலமேனவே வடிவழகா
வடிவழகா

வேல் முருகா.. வேல் முருகா..

Tags:
error: Content is protected !!