Type to search

Devotional Song Lyrics Tamil Song Lyrics

Unai Paadum Thozhil Indri Song Lyrics – Murugan Song Lyrics

Share
Unai Paadum Thozhil Indri

Movie Name : Lord Murugan – Devotional Song
Song Name : Unai Paadum Thozhil Indri Song Lyrics
Music :  T.M. Soundararajan
Singers : T.M. Soundararajan
Lyricist : Kuzhanthai Velan

Unai Paadum Thozhil Indri Veru Illai

Unai Padum Thozhil Indri Veru Illai
Enai Kaakka Unaiyindri Yarum Illai

Unai Padum Thozhil Indri Veru Illai
Enai Kakka Unaiyindri Yarumillai
Muruga… Muruga..

Karpanaiyil Varugindra Sorpadhame Anbu
Karunaiyil Uruvaana Arpudhame

Karpanaiyil Varugindra Sorpadhame
Anbu Karunaiyil Uruvana Arpudhame

Sirpa Chilaiyaga Nirpavane
Sirpa Chilaiyaga Nirpavane Vellai
Thiruneeril Arulaana Virpanane
Muruga… Muruga

Unai Padum Thozhil Indri Veru Illai
Enai Kaakka Unaiyindri Yarumillai
Muruga… Muruga

Amudham Irukkindra Porkudame
Iyarkai Azhagu Vazhigindra Ezhil Vaname

Amudham Irukkindra Porkudame Iyarkai
Azhagu Vazhigindra Ezhil Vaname

Kumudha Idhazh Virindha Poochcharame
Kumudha Idhazh Virindha Poochcharame
Undhan Kurunagai Thamizhukku Thiruvarame
Muruga… Muruga

Unai Padum Thozhil Indri Veru Illai
Enai Kakka Unaiyindri Yarumillai

Unai Padum Thozhil Indri Veru Illai
Enai Kakka Unaiyindri Yarumillai
Muruga… Muruga
Muruga… Muruga

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!
முருகா! முருகா!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே – அன்பு
கருணையில் உருவான அற்புதமே!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே – அன்பு
கருணையில் உருவான அற்புதமே!
சிற்பச் சிலையாக நிற்பவனே

சிற்பச் சிலையாக நிற்பவனே – வெள்ளைத்
திருநீறில் அருளான விற்பனனே! முருகா! முருகா!

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!
முருகா! முருகா!

அமுதம் இருக்கின்ற பொற்குடமே – இயற்கை
அழகு வழிகின்ற எழில் வனமே!

அமுதம் இருக்கின்ற பொற்குடமே – இயற்கை
அழகு வழிகின்ற எழில் வனமே!

குமுத இதழ் விரிந்த பூச்சரமே

குமுத இதழ் விரிந்த பூச்சரமே – உந்தன்
குறுநகை தமிழுக்கு திருவரமே! முருகா! முருகா!

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!

முருகா! முருகா!
முருகா! முருகா!

Tags:
error: Content is protected !!