Type to search

60's Nostalgics Tamil Song Lyrics

Ullasa Ulagam Unakke Song Lyrics – Alibabavum 40 Thirudargalum Lyrics

Share

Movie Name : Alibabavum 40 Thirudargalum – 1956
Song Name : Ullasa Ulagam Unakke
Music : Susarla Dakshinamurthy
Singer : Ghantasala
Lyricist : A Maruthkasi

Male :
Allaah-vin Karunaiyaale
Sollaamal Vandhadhe Yogham, Haha Haha Haha

Ullaasa Raaja Bhogammmm
Un Vaazhvile Undaagum, Hahaha Hahaha

Ullaasa Ulagham Unakke Sondham
Seiyyadaa Seiyyadaa Seiyyadaa
Nee Jalsa, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

Ullaasa Ulagham Unakke Sondham
Seiyyadaa Seiyyadaa Seiyyadaa
Nee Jalsa, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

Seiyyadaa Seiyyadaa Seiyyadaa Seiyyadaa
Ooooo Ooooo, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Kodukkire Dheivam Valuvil Vandhu uuuu
Kodukkire Dheivam Valuvil Vandhu
Kooraiyai Pirichu Kottumadaa

Kedaichadhai Neeyum Vaari Vachaa
Kittaadha Sughame Illaiyadaa

Settaagave …
Settaaga Edhaiyum Serthu Vaikkaadhe

Seiyyadaa Seiyyadaa Seiyyadaa
Nee Jalsa, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Meesai Naraichu Pona Pinnaaleeeeyyyy
Meesai Naraichu Pona Pinnaale
Aasai Naraichu Poi Vidumaa ?

Vayasu Adhigam Aana Pinnaale
Manasum Kizhamaai Maaridumaa ?

Kaasirundhaa …
Kaasirundhaa Adhai Anubhavichidanum

Seiyyadaa Seiyyadaa Seiyyadaa
Nee Jalsa, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

~~@@~~ BG Music ~~@@~~

Male :
Paisa-vai Kandaa Nice-aaga Pesaaaa …
Paisa-vai Kandaa Nice-aaga Pesa
Pala Raga Pengal Varuvaanga

Pakkathil Vandhu …
Pakkathil Vandhu Hookkah-vai Thandhu
Paadi Aadi Sugham Tharuvaanga

Pattaana Meni …
Pattaana Meni Pattaale Inbam

Meiyyadaa Meiyyadaa Meiyyadaa
Nee Jalsa, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

Seiyyadaa Seiyyadaa Seiyyadaa Seiyyadaa
Ooooo Ooooo, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

Ullaasa Ulagham Unakke Sondham
Seiyyadaa Seiyyadaa Seiyyadaa
Nee Jalsa, Seiyyadaa Seiyyadaa Seiyyadaa

தமிழில் வரிகள் :

ஆண் :
அல்லாஹ்-வின் கருணையாலே
சொல்லாமல் வந்ததே யோகம், ஹஹஹா

உல்லாச ராஜ போகம்
உன் வாழ்விலே உண்டாகும், ஹஹஹா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா, செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா, செய்யடா செய்யடா செய்யடா

செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓஒ ஓஓஒ செய்யடா செய்யடா செய்யடா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து ….
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்து
கூறையை பிரிச்சி கொட்டுமடா

கிடைச்சதை நீயும் வாரி வச்சா
கிட்டாத சுகமே இல்லையடா

செட்டாகவே …
செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா, செய்யடா செய்யடா செய்யடா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
மீசை நரைச்சி போன பின்னாலே …
மீசை நரைச்சி போன பின்னாலே
ஆசை நரைச்சு போய் விடுமா ?

வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா ?

காசிருந்தா …
காசிருந்தா அதை அனுபவச்சிடணும்

செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா, செய்யடா செய்யடா செய்யடா

~~@@~~ பின்னிசை ~~@@~~

ஆண் :
பைசாவை கண்டா நைசாக பேச ஆஅ …
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க

பக்கத்தில் வந்து …
பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து
பாடி ஆடி சுகம் தருவாங்க

பட்டான மேனி …
பட்டான மேனி பட்டாலே இன்பம்

மெய்யடா மெய்யடா மெய்யடா
நீ ஜல்சா, செய்யடா செய்யடா செய்யடா

செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓஒ ஓஓஒ செய்யடா செய்யடா செய்யடா

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா
நீ ஜல்சா, செய்யடா செய்யடா செய்யடா

Tags:
error: Content is protected !!