Uchanthala Regaiyile Song Lyrics
Share
Movie Name : Pisasu 2 – 2021
Song Name: Uchanthala Regaiyile – Song Lyrics
Music : Karthik Raja
Singer : Sid Sriram
Lyricist : Kabilan
Uchanthala Regaiyile – Song Lyrics
Uchanthala Regaiyile
Macchu Vaandi Poguthamma
Vellakatti Salaaiyile
Pullakutti Poguthammaa
Kannakuzhi Pallathulaa
Thulli Kuthichom
Vettukili Sattathula
Mettu Kudichom
Poogum Vazhiyile
Rendu Paatha Inaiyuthe
Ooru Mannu Paanaiyaai
Adaa Manasu Udaiyuthe
Uchanthala Regai Yile
Macchu Vandi Poguthama
Vellakatti Salaaiyile
Pullakutti Poguthammaa
Hey Ponnu Vandu Kaai Yenthuthu
Vannaam Kettuthaan
Alli Thandu Neer Ketkuthu Daahama
Railu Vandi Kooda Nadakuthu
Pechu Thunaikuthaan
Kuyilu Rendu Ku Koovuthu Ragama
Ucchiyila Megama Uppu Mala Aagumaa
Kaanmoodi Vaazhum Maanida Unma Kelu
Ada Oththa Palaam Thaan
Rendu Oora Serkuthu
Ada Thanda Vaalama
Ingu Uravu Piriyuthu
Aalamara Koonthaal
Alaiyuthu Seeppu Illama
Paaku Maraam Veththala
Ketkuthu Sevapaaga
Keeripulla Porva Theduthu Thunai Illama
Keelipulla Yelaam Poduthu Salikkama
Verukkulla Eerama Veppathula Kaayuma
Poiyodu Pesum Maanida Unma Kelu
Rendu Karaaiya Pudichu Thaan
Ooru Nathiyum Nadakuthu
Ingu Vidhi Ah Pudichu Thaan
Kaai Vilagi Nadakuthu
Uchanthala Regai Yile
Macchu Vaandi Poguthamma
Vellakatti Salaaiyile
Pullakutti Poguthamma
Kannakuzhi Pallathula Thulli Kuthichom
Vettukili Sattathula Mettu Kudichom
Poogum Vazhiyile
Rendu Paatha Inaiyuthe
Oru Mannu Paanaiyaai
Ada Manasu Udaiyuthe
Uchanthala Regai Yile
Macchu Vaandi Poguthamma
Vellakatti Salaaiyile
Pullakutti Poguthammaa
================
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
கன்னக்குழி பள்ளத்துல… துள்ளி குடிச்சோம்
வெட்டுக்கிளி சத்தத்துல… மெட்டு குடிச்சோம், ஊ ஊ
போகும் வழியிலே… ரெண்டு பாத இணையுதே
ஒரு மண்ணு பானையாய்… அட மனசு உடையுதே
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
ஹே, பொன்னு வண்டு கை ஏந்துது
வண்ணம் கேட்டுதான்
அல்லி தண்டு நீர் கேட்குது தாகமா
ரயிலு வண்டி கூட நடக்குது
பேச்சு துணைக்குதன்
குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா
உச்சியில மேகமா… உப்பு மழ ஆகுமா
கண் மூடி வாழும் மானிட உண்ம கேளு
அட ஒத்த பாலம் தான்
ரெண்டு ஊர சேர்க்குது
அட தண்ட வாளமா
இங்கு உறவு பிரியுது
ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம
பாக்கு மரம் வெத்தல கேட்குது செவபாக
கீரிபுள்ள போர்வ தேடுது… துணை இல்லாம
கேலிபுள்ள ஏலம் போடுது சலிக்காம
வேருக்குள்ள ஈராமா… வெப்பத்துல காயுமா
பொய்யோடு பேசும் மானிட உண்ம கேளு
ரெண்டு கரைய புடிச்சு தான்
ஒரு நதியும் நடக்குது
இங்கு விதிய புடிச்சு தான்
கை விலகி நடக்குது
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
கன்னக்குழி பள்ளத்துல… துள்ளி குடிச்சோம்
வெட்டுக்கிளி சட்டத்துல… மெட்டு குடிச்சோம், ஊ ஊ
போகும் வழியிலே… ரெண்டு பாத இணையுதே
ஒரு மண்ணு பானையாய்… அட மனசு உடையுதே
உச்சந்தல ரேகையிலே
மாட்டு வண்டி போகுதம்ம
வெள்ளக்கட்டி சாலையிலே
புள்ளக்குட்டி போகுதம்ம
Follow Us