Thullum Nenjam Song Lyrics – 3BHK Movie Song Lyrics
Share

Movie Name : 3BHK
Song Name : Thullum Nenjam – Song Lyrics
Music : Amrit Ramnath
Singers : Shreya Ghoshal and Amrit Ramnath
Lyricist : Karthik Netha
Music Credits : Think Music India
Male : Hmm Mm Mm Haa Aaa Aa
Hmm Azhaga Yedhedho Maayam
Azhagaai Pookkudhae
Female : Nilavu Meedhu Aagaasam Polae
Nilavaai Maarudhae
Male : Valaiyosaiyum Isai Aagudhae
Neeyae Sangeedham
Female : Sirippu Osaiyil Sirag Aaguthae
Neeyae Sandhosam
Both : Kaadhalin Vegathil Kaanadha Aazhathil
Karaindhaen Unai Naanum
Kangalin Orathil Ponaana Un Mugam Kandaal
Malarvaen Naanum
Both : Thullum Nenjam Unnil Thanjam
Neeye Naanum Naalum
Innum Innum Vendum Konjam
Naatkal Maelum Neelum
Male : Aasaigalin Alaiyinil Nenaivena
Varthaigalil En Manam Thirappena
Female : Aaragavae Ullathai Uraipaena
Alaigal Thadukkave Ul Adhai Maraippaena
Male : Nee Dhaan En Perai Sonnaal
Siragaai Aavenae Ullae
Female : Nanae En Kannam Killi
Sirippenae Kannadi Munnae
Both : Uyirae Uyirae…Uyirae Uyirae En Sollae
Female : Thullum Nenjam Unnil Thanjam
Neeye Naanum Naalum
Innum Innum Vendum Konjam
Naatkal Maelum Neelum
Both : Uyirae Uyirae…. Inaivom Ikkanamae
Uyirae Uyirae
Male : Uyiril Orr Kalaname
Female : Thullum Nenjam Unnil Thanjam
Neeye Naanum Naalum
Innum Innum Vendum Konjam
Naatkal Maelum Neelum
Female :{Thullum Nenjam Unnil Thanjam
Neeye Naanum Naalum
Innum Innum Vendum Konjam
Naatkal Maelum Neelum} – (2)
Male : Hmm Mm Mm
===================================
ஆண் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆ
ஹ்ம்ம் அழகா ஏதேதோ மாயம்
அழகாய் பூக்குதே
பெண் : நிலவு மீது ஆகாசம் போலே
நிலவாய் மாறுதே
ஆண் : வலையோசையும் இசை ஆகுதே
நீயே சங்கீதம்
பெண் : சிரிப்பு ஓசையில் சிறகாகுதே
நீயே சந்தோசம்
இருவர் : காதலின் வேகத்தில் காணாத ஆழத்தில் கரைந்தேன் உனை நானும்
கண்களின் ஓரத்தில் பொன்னான
உன் முகம் கண்டாள் மலர்வேன் நானும்
இருவர் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்
ஆண் : ஆசைகளின் அலையினில் நனைவேனா
வார்த்தைகளில் எம் மனம் திறப்பேனா
பெண் : ஆறாகவே உள்ளத்தை உறைபேனா
அலைகள் தடுக்கவே உள்ளதை மறைப்பேனா
ஆண் : நீ தான் என் பேரை சொன்னாள்
சிறக்காய் ஆவேனே உள்ளே
பெண் : நானே என் கண்ணம் கிள்ளி
சிரிப்பேன் கண்ணாடி முன்னே
இருவர் : உயிரே உயிரே…உயிரே உயிரே என் சொல்லே
பெண் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்
இருவர் : உயிரே உயிரே…இணைவோம் இக்கணமே
உயிரே உயிரே…
ஆண் : உயிரில் ஓர் கலனமே
பெண் : துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்
பெண் : {துள்ளும் நெஞ்சம் உன்னில் தஞ்சம்
நீயே நானும் நாளும்
இன்னும் இன்னும் வேண்டும் கொஞ்சம் நாட்கள் மேலும் நீளும்} (2)
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…..

Follow Us