Thimurukaari Song Lyrics – From Gandhi Kannadi Song Lyrics
Share

Movie Name : Gandhi Kannadi
Song Name : Thimurukaari – Song Lyrics
Music : Vivek – Mervin
Singers : Sean Roldan
Lyricist : Sherief
Music Credits : TrendMusic
En Thimiru Kaari
Un Aasa Thaan Sekkuren
Adiye Eraga Megam Yeri
Un Kanavu Thaan Katturen
Thanga Sirippu
Un Udhattil Thaan Pakkuren
Azhagae Viravi
Un Koracha Nera Mudikku
Coloruthaan Poosuren
Velli Mudi Meesa
Un Koodathaan Paesa
Vellandhi Pol Neeyum
Pakkadhadi
Natchathira Vaanam
Kai Korkka Nee Venum
Moochu Muttum Kaathu
Veesaadhadi
Keluthi Meena Silippuriyae
Jobu Kulla Kudhikiriyae
Thuduppa Pottu Odhikkuriyae
En Kannamaa
Surulu Mudiyaal Izhukkuriyae
Pudikka Nenacha Parakkuriyae
Nenjukuliyil Kedathuriyae
En Chellamaa
En Thimiru Kaari
Un Aasa Thaan Sekkuren
Adiye Eraga Megam Yeri
Un Kanavu Thaan Katturen
Thanga Sirippu
Un Udhattil Thaan Pakkuren
Azhagae Viravi
Un Koracha Nera Mudikku
Coloruthaan Poosuren
Kattari Pol Un Kannuthaan
Kannaadi Naan Silaaguren
Maayavi Pol Un Paechula
Sikki Thikki Naan Thalladuren
Aalangatti Mazhaiya Pol
Anba Kotti Nenaikkiradi
Seeni Katti Mittaaiyai Pol
Vaayum Neeyum Inikkiradi
Mutham Vechu Enna Thechi
Utchi Kotti Ninennadi
Thanga Petti Nenja Mutti
Enna Vettura
En Thimiru Kaari
Un Aasa Thaan Sekkuren
Adiye Eraga Megam Yeri
Un Kanavu Thaan Katturen
Thanga Sirippu
Un Udhattil Thaan Pakkuren
Azhagae Viravi
Un Koracha Nera Mudikku
Coloruthaan Poosuren
Humming : …………………………..
==========================================
என் திமிரு காரி
உன் ஆசைதான் சேக்குறேன்
அடியே எரக மேகம் யேறி
உன் கனவுதான் கட்டுறேன்
தங்க சிரிப்ப உன் உதட்டில்தான் பாக்குறேன்
அழகே வெரவி
மொளைச்ச நரமுடிக்கு
கலருதான் பூசுறேன்
வெள்ளி முடி மீசை
உன் கூடத்தான் பேச
வெள்ளந்தி போல் நீயும்
பாக்காதடி
நட்சத்திர வானம்
கை கோர்க்க நீ வேணும்
மூச்சு முட்டும் காத்தை வீசாதாடி
கெழுத்தி மீனா சிலுப்புறியே
ஜோபுகுள்ள குதிக்கிறியே
துடுப்ப போட்டு ஒதைக்குறியே
என் கண்ணம்மா
சுருளு முடியாள் இழுக்குறியே
புடிக்க நெனச்சா பறக்குறியே
நெஞ்சுக்குழியில் கெடத்துறியே
என் செல்லம்மா
என் திமிரு காரி
உன் ஆசைதான் சேக்குறேன்
அடியே எரக மேகம் யேறி
உன் கனவுதான் கட்டுறேன்
தங்க சிரிப்ப உன் உதட்டில்தான் பாக்குறேன்
அழகே வெரவி
மொளைச்ச நரமுடிக்கு
கலருதான் பூசுறேன்
கட்டாரி போல் உன் கண்ணுதான்
ரெண்டாகிதான் சில்லாகுறேன்
மாயாவி போல் உன் பேச்சுல
சிக்கி திக்கி நான் தள்ளாடுறேன்
ஆலங்காட்டி மழையப்போல்
அன்ப கொட்டி நெனைக்கிறடி
சீனி கட்டி மிட்டாயப்போல்
வாயில் நீயும் இனிக்கிறடி
முத்தம் வெச்சு என்ன தைச்சி
உச்சி கொட்டி நின்னேனடி
தங்க பெட்டி நெஞ்ச முட்டி
என்ன வெட்டுற
என் திமிரு காரி
உன் ஆசைதான் சேக்குறேன்
அடியே எரக மேகம் யேறி
உன் கனவுதான் கட்டுறேன்
தங்க சிரிப்ப
உன் உதட்டில்தான் பாக்குறேன்
அழகே வெரவி
மொளைச்ச நரமுடிக்கு
கலருதான் பூசுறேன்
ஹம்மிங் : ……………………………….

Follow Us