Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Thani Maramai Song Lyrics

Share

Movie Name : Buffoon (2023)
Song Name : Madichu Vecha Vethala – Song Lyrics
Music: Santhosh Narayanan
Singer: Pavithra Ramesh and Aditya Ravindran
Lyrics: Uma Devi

Thani Maramai Irundhen
Thunai Varavae Ninaithen Parandhaai
Venir Kaalam Paalai Kaattil
Paadahai Vendaam Anbae
Kaatril Aadum Kaadhal Nenjae
Vaa Kaiyodu Kai Serkka

Ooo Oo Hoo Oo Oo Oo Oo Oo Hoo Oo
Hikuvae Hikuvae Hikuvae
Adi En Hikuvae

Vidhi Kodiyil Udhirum
Malar Naandhaan
Kulir Nilavil Enai Yen Nanaithaai
Venir Kaalam Paalai Kaattil
Paadhai Vendaam Anbae
Kaatril Aadum Kaadhal Nenjae Vaa
Kaiyodu Kai Serkka

Ooo Oo Hoo Oo Oo Oo Oo Oo Hoo Oo
Hikuvae Hikuvae Hikuvae
Adi En Hikuvae

Nee Tharum Kaadhalin
Peralai Thaangamal
Paadhiyil Moolgidum
Pai Maram Pol Aanen

Vaan Madi Neengidhan
Sooriyan Pogaadhae
Naan Unai Neenginaal
Saadhalum Podhadhae

Annai Pol Anbinai
Varpathai Polae
Verenna Verenna
Vaazhdhal Anbae

Ennai Naan Unnidam
Thorpadhai Polae
Verenna Verenna
Kaadhal Anbae

Ooo Oo Hoo Oo Oo Oo Oo Oo Hoo Oo
Hikuvae Hikuvae Hikuvae
Adi En Hikuvae

Thani Maramai Irundhen
Thunai Varavae Ninaithen Parandhaai
Venir Kaalam Paalai Kaattil
Paadhai Vendaam Anbae
Kaatril Aadum Kaadhal Nenjae Vaa
Kaiyodu Kai Serkka

Ooo Oo Hoo Oo Oo Oo Oo Oo Hoo Oo
Hikuvae Hikuvae Hikuvae
Adi En Hikuvae

தனி மரமாய் இருந்தேன்
துணை வரவே நினைத்தேன் பறந்தாய்
வேனீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க

வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே

விதி கொடியில் உதிரும்
மலர் நான்தான்
குளிர் நிலவில் எனை ஏன் நனைத்தாய்
வேனீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க

வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே

நீ தரும் காதலின்
பேரலை தங்காமல்
பாதியில் மூழ்கிடும்
பாய் மரம் போல் ஆனேன்

வான் மடி நீங்கிதான்
சூரியன் போகாதே
நான் உனை நீங்கினால்
சாதலும் போதாதே

அன்னை போல் அன்பினை
வார்பதை போலே
வேறென்ன வேறென
வாழ்தல் அன்பே

என்னை நான் உன்னிடம்
தோற்பதை போலே
வேறென்ன வேறென
காதல் அன்பே

வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே

தனி மரமாய் இருந்தேன்
துணை வரவே நினைத்தேன் பறந்தாய்
வேனீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க

வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே

Tags:
error: Content is protected !!