Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Thaai Kelavi Song Lyrics

Share

Movie Name : Thiruchitrambalam – 2022
Song Name: Thaai Kelavi – Song Lyrics
Music : Anirudh Ravichander
Singer :
Dhanush
Lyricist : Dhanush

Akka Petha
Achu Murukke
Ava Anbula
Thaayi

Buthila Kelavi
Mothathula Avadhaan

Ye Mukka Thuttu
Kappa Kelange
Yen Akka Petha
Achu Murukke

Ye Athu Vitta
Motha Kirukke
Ye Athenaeum
Konjam Niruthe

En Nirma
Why This Kurma

Mella Nadamma
Naan Dhaan
Un Maamaa

En Munima
Konjam Panima
Route-U Thanima
Ayyo En Drama

Ye Vaayaadi Meenbody
Vaadi Pappom Velayaadi..

Thaai Kelavi (6)
Thaai Kelavi (4)
Thaai Kelavi (6)

Paatha Ivadhaan
Pambarakatta
Sippikuul Mutta

Aathaa Unnapola
Varumaa

Thaniya Sandhana Theeru
Nadakkum Pathikkum OOru
Thonaya Naanum
Kooda Varavaa

Adiye Pappaali
Manakkum Thakkaali
Madiyil Saanjiaakkaa
Aii Jolly

Azhaga Half Saree
Pudhu8saa Love Story
Adichu Paathaakkaa
Naan Gaali

Ye Sirichaalum
Ye Morachaalum
Ye Sirichaalum
Ye Morachaalum

Nee En Usuru
Thaai Kelavi..

Ye Mikka Thuttu
Kappa Kelange

Yen Akka Petha
Achu Murukke
Ye Athu Vitta
Motha Kirukke

Ye Athenarum Needhaan
Enakkeee

En Niruma
Why This Kuruma
Mella Nadama
Naan Dhaan
Un Maamaa

En Munima
Konjam Panima
Route-U Thanima
Ayyo En Drama

Ye Vaayaadi Meenbody
Vaadi Pappom Velayaadi..

Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi
Thaai Kelavi Thaai Kelavi..

=====================

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
அக்கா பெத்த அச்சு முறுக்கே
அவ அன்புல தாயி புத்தீல கெளவி
மொத்தத்துல அவதான் தாய் கெளவி

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

என் நிருமா ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா?

ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் வெளயாடி

ஏ தாய் கெளவி (8)
ஏ தாய் கெளவி (8)

பாத்தா இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்டை
ஆத்தா உன்னபோல வருமா
தனியா நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு
தொணயா நானும் கூட வரவா?
அடியே பப்பாளி மணக்கும் தக்காளி
மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி
அழகா காஃப் சாரி புதுசா லவ் ஸ்டோரி
அடிச்சு பாத்தாக்க நான் காலி

ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் (2)
நீ என் உசுரு தாய் கெளவி

ஏ தாய் கிளவி (8)

என் முக்கா துட்டு கப்ப கெளங்கே
என் அக்கா பெத்த அச்சு முறுக்கே
ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே
ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

என் நிருமா ஒய் திஸ் குருமா
மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா
என் முனிமா கொஞ்சம் பணிமா
ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா?

ஏ வாயாடி மீன்பாடி
வாடி பாப்போம் வெளயாடி

ஏ தாய் கெளவி (8)

Tags:
Previous Article
error: Content is protected !!