Tamilaga Vettri Kazhagam (TVK ): Flag Anthem Song Lyrics
Share
 
        
      
          
        
        
        Movie : 
Song Name : TVK party Song Lyrics 
Music : 
Singer :  
Lyricist : 
வெற்றிக்கழக கொடியேறுது..
மக்கள் ஆசை நிஜமாகுது…
தமிழன் கொடி பறக்குது…
தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த
மீண்டும் காலம் ஒலிக்குது
தமிழன் கொடி பறக்குது…
தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த
மீண்டும் காலம் ஒலிக்குது
சிருசும் பெருசும் ரசிக்குது
சிங்கப் பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள்கொடியில்
மொளச்ச கொடியும் பறக்குது
மனசில் மக்கள வைக்கும்
தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு
ஆடிப்பாடி கூப்புடுது
சிகரம் கிடைச்ச பின்னும்
எறங்கி வந்து சேவை செஞ்சு
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும்
நன்றி காட்டும் காலமிது
தமிழா தமிழா
நம்ம வாழப்போறோமே
ஒரு கறை இல்லாத கையப் புடிச்சு
போகப்போறோமே
தமிழா தமிழா
நம்ம வாழப்போறோமே
ஒரு கறை இல்லாத கையப் புடிச்சு
போகப்போறோமே
தமிழன் கொடி தலைவன் கொடி
தருமக் கொடி தரையின் கொடி
வீரக் கொடி விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி…
தமிழன் கொடி தலைவன் கொடி
தருமக் கொடி தரையின் கொடி
வீரக் கொடி விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி…
ரெத்த செவப்பில் நெறமெடுத்தோம்
ரெட்ட யான பலம் குடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழுணர்வ
உருவிக்கொடியின் உருக்கொடுத்தோம்
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்
பச்ச நீல திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம்
சிங்கம் வர்றத பறையடிச்சோம்
தூரம் நின்னு பாக்கும் தலைவன்
காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையப் போடும்
தலைவன் கொடி ஏறுது
அரசர கேள்வி கேட்கும்
தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே
இது ஆளப்போற தமிழன் கொடி
தமிழன் கொடி தலைவன் கொடி
தருமக் கொடி தரையின் கொடி
வீரக் கொடி விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி…
தலைவன் கொடி தருமக் கொடி
தரையின் கொடி வீரக் கொடி
வெற்றி வாகை சூடா போற
விஜயக் கொடி மக்கள் கொடி



 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
Follow Us