Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Summa Surrunu Song Lyrics

Share

Movie Name : Etharkkum Thunindhavan – 2022
Song Name: Summa Surrunu – Song Lyrics
Music : D. Imman
Singer : Armaan Malik, Nikhita Gandhi
Lyricist : Sivakarthikeyan

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smart U
Vayasukkulla Vacha Paaru Vettu
Vedikkidhu En Heart U
Thudikkidhu Unna Kettu
Manasukkulla Panji Mitta Sweat U

Purusha Puthusa Puthusaa Thedaathayya
Manasa Kalachu Pottu Thoongaathayya
Azhage Azhaga Vachu Paduthaathamma
Nee Thotta Ulla Yerum

Summa Surrunu Summa Surrunu
Summa Surrunu Summa Surrunu
Summa Summa Surrunu

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smart U
Vayasukkulla Vacha Paaru Vettu
Vedikkidhu En Heart U
Thudikkidhu Unna Kettu
Manasukkulla Panji Mitta Sweat U

Ginger Iduppa Athile Madippa
Asanja Theraattam Azhaga Nadappa
Unakkum Enakkum Makan Thaan Porappa
Singam Poraattam Verappa Iruppa

Adiye Kitta Varava
Poonkaatta Pola Thedava
Illa Puyalukke Tough Tharava Nee Vaa
Medhuva Nee Thodava
Naan Kaathirundhen Pudhuva
Onna Rough Aave Deal Pannavaa

Neethaanadi Ennoda Cute Queen U
Jovunu Kottura Love Rain U
Irukki Anaicha Oru Umma Tharava
Summa Surrunu Summa Surrunu
Summa Surrunu

Silukku Jibba Pottu
Mayakkudhu Un Smart U
Vayasukkulla Vacha Paaru Vettu
Vedikkidhu En Heart U
Thudikkidhu Unna Kettu
Manasukkulla Panji Mitta Sweat U

Purusha Puthusa Puthusaa Thedaathayya
Manasa Kalachu Pottu Thoongaathayya
Azhage Azhaga Vachu Paduthaathamma
Nee Thotta Ulla Yerum

Summa Surrunu Summa Surrunu
Summa Surrunu Summa Surrunu
Summa Surrunu Summa Surrunu

=============

சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ம்ம்ம், புருஷா புதுசு புதுசா தேடாதையா
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
ம்ம்ம், அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சும்மா சுர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஜிஞ்சர் இடுப்பா
அதுல மடிப்பா
அஸஞ்சா தேராட்டம்
அழகா நடப்பா

உனக்கும் எனக்கும்
மகன் தான் பொறப்பான்
சிங்கம் போர் ஆட்டும்
வெறப்பா இருப்பான்

அடியே கிட்ட வரவா
பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கே டஃப் தரவா நீ வா

மெதுவா நீ தொடவா
நான் காத்திருந்தேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா

ஏய், நீதாண்டி என்னோட க்யூட் குயின்னு
ஜவ்வுனு கொட்டுற லவ் றெய்ன்னு
இறுக்கி அணச்சு ஒரு உம்மா தரவா

சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு

சிலுக்கு ஜிப்பா போட்டு
மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
வெடிக்கிது என் ஹார்ட்
துடிக்கிது உன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு

ஓ ஓ, புருஷா புதுசு புதுசா தேடாதையா
மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
ஏ ஏ, அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்

சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு
சும்மா சுர்ருன்னு

Tags:
error: Content is protected !!