Soraka Poove Song Lyrics
Share
Movie Name : Sardar (2022)
Song Name : Soraka Poove – Song Lyrics
Music: GV Prakash Kumar
Singer: Aditya RK and Bhadra Rajin
Lyrics: Yugabharathi
Soraka Poovae Enna
Sokka Vachi Kavuthuputta
Kaanaama Ponen Ippo
Unnaala Unnaala
Marakkaa Santhanamaa
Manakkura Aambala Thaan
Kirukka Suthurenae
Thannaala Thannaala
Vazhiyila Vaasatha Nee
Thantha Thaanae
Vizhiyila Naan Vaangi
Ponen Pulla
Usurula Nee Natta
Anbaala Thaanae
Poo Poothae Ninnen
Un Munnaala Naan
Nallakkaal Munivanaaratha
Munivanaaratha
Haa Haa
Nallakkaal Munivanaaratha
Munivanaaratha
Hae Hae
Thaanaano Ohoho Kannae
Aaraaro Ohoho Kannae
Thaanaano Ohoho Kannae
Aaraaro Ohoho Kannae
Nenja Vagunthu Thaan
Nee Ulla Pugunthitta
Enna Azhichi Thaan
Adi Unna Ezhuthitta
Meesa Mudiyila
Thoondil Poduren
Kozhaa Kattikkittu
Un Pera Koovuren
Enakkaana Aagaasam
Nee Thaan Pondaati
Iruttaagi Povendi
Neeyum Illaatti
Marama Molachi
Nenjukkulla Nikkuriyae
Nizhalaada Vakkiriyae
Enna Solla
Nallakkaal Munivanaaratha
Munivanaaratha
Haa Haa
Nallakkaal Munivanaaratha
Munivanaaratha
Hae Hae
Thaanaano Ohoho Kannae
Aaraaro Ohoho Kannae
Thaanaano Ohoho Kannae
Aaraaro Ohoho Kannae
Unga Nenapula
Usuru Vaazhuren
Vanthu Pona Alaiyunaala
Dhaagam Theerkkuren
Thoora Velaguren
Vela Poguren
Onnaa Senthu Vaazhathaanae
Naanum Thudikkiren
Nee Morappaaga Verappaaga
Nippaayae Nippaayae
Ada Ennaala Adi Saanja
Sippaayae Sippaayae
Konjam Poru Nallathoru
Kaalam Porakkum
Nallakkaal Munivanaaratha
Munivanaaratha
Haa Haa
Nallakkaal Munivanaaratha
Munivanaaratha
Hae Hae
Female : Thaanaano Ohoho Kannae
Aaraaro Ohoho Kannae
Thaanaano Ohoho Kannae
Aaraaro Ohoho Kannae
சொரக்கா பூவே என்ன
சொக்க வச்சி கவுத்துபுட்ட
காணாம போனேன் இப்போ
உன்னால உன்னால
மரக்கா சந்தனமா
மணக்குற ஆம்பள தான்
கிறுக்கா சுத்துறேனே
தன்னால தன்னால
வழியில வாசத்த நீ
தந்த தானே
விழியில நான் வாங்கி
போனேன் புள்ள
உசுருல நீ நட்ட
அன்பால தானே
பூ பூத்தே நின்னேன்
உன் முன்னால நான்
நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா
நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே
{தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே} (2)
நெஞ்ச வகுந்து தான்
நீ உள்ள புகுந்திட்ட
என்ன அழிச்சி தான்
அடி உன்ன எழுதிட்ட
மீச முடியில
தூண்டில் போடுறேன்
கொழா கட்டிக்கிட்டு
உன் பேர கூவுறேன்
எனக்கான ஆகாசம்
நீ நான் பொண்டாட்டி
இருட்டாகி போவேன்டி
நீயும் இல்லாட்டி
மரமா மொளச்சி
நெஞ்சுக்குள்ள நிக்குறியே
நிழலாட வக்கிறியே
என்ன சொல்ல
நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா
நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே
{தானானோ ஓஹோஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோஹோ கண்ணே} (2)
உங்க நினப்புல
உசுரு வாழுறேன்
வந்து போன அலையினுனால
தாகம் தீர்க்குறேன்
தூர வெலகுறேன்
வேல போகுறேன்
ஒண்ணா சேந்து வாழத்தானே
நானும் துடிக்கிறேன்
நீ மொறப்பாக வெறப்பாக
நிப்பாயே நிப்பாயே
அட என்னால அடி சாஞ்ச
சிப்பாயே சிப்பாயே
கொஞ்சம் பொறு
நல்லதொரு காலம் பொறக்கும்
நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹா ஹா
நல்லக்கால் முனிவநாரதா முனிவநாரதா
ஹே ஹே
{தானானோ ஓஹோ ஹோ கண்ணே
ஆரோரோ ஓஹோ ஹோ கண்ணே} (2)
Follow Us