Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Solliduma Song Lyrics – From Maargan – Vijay Antony

Share
Maargan

Movie Name : Maargan
Song Name : Solliduma – Song Lyrics
Music : Vijay Antony
Singers : Vijay Antony
Lyricist : Laavardhan
Music Credits : Vijay Antony

Yean Maa Enna Nee Paartha
Pesa Varalaa Vaarthai
Thaana Thirinja Kaatha
Pullnguzhalil Sertha

Solliduma Solliduma
Unmaiya Enakkau Solliduma
Sathiyama Sathiyama
Ennaiya Unakku Pudikkuma

Solliduma Solliduma
Unmaiya Enakkau Solliduma
Sathiyama Sathiyama
Ennaiya Unakku Pudikkuma

Kanni Vedi Veechu
Un Gundu Mozhi Pechu
Ennennamoo Aachu
En Thookkam Kettu Pochu

Odala En Watchu
En Neram Maari Pochu
Nee Pakkathula Vandha
Yen Vaangudhu En Mochu

Solliduma Solliduma
Unmaiya Enakkau Solliduma
Solliduma Solliduma
Unmaiya Enakkau Solliduma

Yaarum Illa Idhayathukullae
Nee Vandhaaye..Hey
Vaazhvil Kaana Unarvinai Ellaam
Nee Thandhaaye

En Makku Manasula Malliga Vedhachu
Kokku Azhagula Kothi Izhukkura
Velli Kolusula Nenjila Midhichu
Nitham Kanavula Vandhu Vadhakkura
Kannam Minukkura Aga Azhagula
Kanni Kazhiyuren Andha Nodiyila
Katti Karumbhae Katta Erumbhae
Kutty Kutty Kutty Sutti Kurumbhae

Yean Maa Enna Nee Paartha
Pesa Varalaa Vaarthai

Vaanin Dhooram Tholaivinil Illai
Nee Vandhaale..Hey
Kaalam Dhorum Pagale Vendam
Nee Irundhaalae

En Patta Pagalula Minnalu Adichu
Kottum Mazha Kooda Sooda Irukkudhae
Utcham Thalaiyila Kirukku Pudichu
Kitta Varavechi Konja Thudikkudhe
Kanna Kuzhi Enna Katti Izhukkudhu
Motha Ulagamum Renda Theriyudhu
Katti Karumbhae Katta Erumbhae
Kutty Kutty Kutty Sutti Kurumbhae

================================================

ஏன் மா என்ன நீ பார்த்த
பேச வரல வார்த்த
தானா திரிஞ்ச காத்த
புல்லாங்குழலில் சேர்த்த

சொல்லிடுமா சொல்லிடுமா
உண்மைய எனக்கு சொல்லிடுமா
சத்தியமா சத்தியமா
என்னைய உனக்கு புடிக்குமா

சொல்லிடுமா சொல்லிடுமா
உண்மைய எனக்கு சொல்லிடுமா
சத்தியமா சத்தியமா
என்னைய உனக்கு புடிக்குமா

கன்னி வெடி வீச்சு
உன் குண்டு மொழி பேச்சு
என்னென்னமோ ஆச்சு
என் தூக்கம் கெட்டு போச்சு

ஓடல என் வாச்சு
என் நேரம் மாறி போச்சு
நீ பக்கத்துல வந்தா
ஏன் வாங்குது என் மூச்சு

சொல்லிடுமா சொல்லிடுமா
உண்மைய எனக்கு சொல்லிடுமா
சத்தியமா சத்தியமா
என்னைய உனக்கு புடிக்குமா

யாரும் இல்லா இதயத்துக்குள்ளே
நீ வந்தாயே..ஹே
வாழ்வில் காணா உணர்வினை எல்லாம்
நீ தந்தாயே

என் மக்கு மனசுல மல்லிக வெதச்சு
கொக்கு அழகுல கொத்தி இழுக்குற
வெள்ளி கொலுசுல நெஞ்சில மிதிச்சி
நித்தம் கனவுல வந்து வதைக்குற
கன்னம் மின்னுகுற அக அழகுல
கண்ணி கழியுரேன் அந்த நொடியில
கட்டி கரும்பே கட்ட எறும்பே
குட்டி குட்டி குட்டி சுட்டி குறும்பே

ஏன் மா என்ன நீ பார்த்த
பேச வரல வார்த்த

வானின் தூரம் தொலைவினில் இல்லை
நீ வந்தாலே..ஹே
காலம் தோறும் பகலே வேண்டாம்
நீ இருந்தாலே

என் பட்ட பகலுல மின்னலு அடிச்சு
கொட்டும் மழை கூட சூடா இருக்குதே
உச்சம் தலையில கிறுக்கு புடிச்சு
கிட்ட வரவெச்சி கொஞ்ச துடிக்குதே
கண்ண குழி என்ன கட்டி இழுக்குது
மொத்த உலகமும் ரெண்டா தெரியுது
கட்டி கரும்பே கட்ட எறும்பே
குட்டி குட்டி குட்டி சுட்டி குறும்பே

Tags:
error: Content is protected !!