Sittham Ellam Enakku Sivamayame Song Lyrics – Thiruvarutchelvar [1967] Song Lyrics
Share
Movie Name : Thiruvarutchelvar [1967]
Song Name : Sittham Ellam Enakku Sivamayame – Song Lyrics
Music : K. V. Mahadevan
Singers : T. M. Soundararajan
Lyricist : Kannadasan
Pittha Piraisoodi Perumaane Arulaalaa..
Ethaan Maravaadhe Ninaikindren Mantthu Unnai..
Vaitthai Pennai Thenpaal
Vennai Nalloor Arul Thuraiul
Athaa Unakku Aalai Ini Allen Enalaame
Sittham Ellam Enakku Sivamayame..
Iraiva..
Sittham Ellam Enakku Sivamayame..
Unnai Sevittha Karangalluku Illai Bayame..
Sittham Ellam Enakku Sivamayame..
Unnai Sevittha Karangalluku Illai Bayame..
Sittham Ellam Enakku Sivamayame
Arthan Illaamal Oru Ammai Illai
Arthan Illaamal Oru Ammai Illai
Andha Ammai Illaamal Indha Pillai Illai..
Sitham Ellam Enakku Sivamayamae..
Bakthi Perukkil Endhan Oon Uruga
Andha Paravasathil Ulle Uyir Uruga..
Bakthi Perukkil Endhan Oon Uruga
Andha Paravasathil Ulle Uyir Uruga..
Sakthi Ellam Thirandu Sivam Peruga
Sakthi Ellam Thirandu Sivam Peruga
Endhan Sandhadhiye Undhanukku Adipaniye
Iraivaa..
Sitham Ellam Enakku Sivamayamae..
Kannai Thirandhu Vaitha Karuporule
Kovil Kadhavai Thirandazhaitha Thiruvarule
Kannai Thirandhu Vaitha Karuporule
Kovil Kadhavai Thirandazhaitha Thiruvarule
Vannai Nalloor Uraiyum Arutkadale
Vannai Nalloor Uraiyum Arutkadale
Vandhu Ennai Endrum Aalugindra Param Porule Iraivaa…
Sittham Ellam Enakku Sivamayame..
Unnai Sevittha Karangalluku Illai Bayame..
Sittham Ellam Enakku Sivamayame..
Iraiva..
பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா……
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை…….
வைத்தாய்ப் பெண்ணை தென் பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மையில்லாமல்
இந்தப் பிள்ளை இல்லை…….
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு
அடி பணிய இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
{கண்ணைத் திறந்து வைத்த
கருப் பொருளே
கோவில் கதவைத் திறந்தழைத்த
திருவருளே} (2)
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற
பரம் பொருளே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே……இறைவா……
Follow Us