Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Sillendru Varum Kaatru Song Lyrics

Share

Movie Name : Ezhumalai – 2002
Song Name : Sillendru Varum Kaatru Song Lyrics
Music : Mani Sharma
Singer : S.P. Balasubrahmanyam, Sujatha Mohan
Lyricist : Vaali

Sillendru Varum Kaatru
Ennai Yen Indru Sudugindradhu

Ammamma Adhae Kaatru
Ennai Engengo Thodugindradhu

Ennai Aadaiyaai Nee Soodidu
Undhan Koondhal Paagham Moodidu

Indha Egaandha Nerathil
Yethaedho Aasaigalo

Hmmmmm…Mmm

Sillendru Varum Kaatru
Ennai Yen Indru Sudugindradhu

Vandena En Manam Vandhu
Indha Oodha Poovai Oodhum
Thaen Yendhum Thanga Paathiram
Mel Vandhu Nindra Maathiram

Vittadhu Thottadhu Poga
Konjam Vaithaal Enna Meedham
Anbukku Undu Saathiram
Aagaadhu Indha Aathiram

Kannae Nee Orr Chithiram
En Kaiyil Endrum Pathiram

Anbae Nee Orr Mandhiram
Naan Aanaen Unnaal Endhiram

Ovvoru Naalum Neeyaada
Poo Manjam Naan Podavaa

Hmmm..Mmmm…Mmmm..

Mukkani Sakkarai Sera
Adhu Badaam Paalil Oora
Thithikkum Velai Allava
Vetkathai Poga Sollava

Karpanai Seithidum Kamban
Unnai Kandaal Thotru Povaan
Sollaalae Viththai Seigiraai
Ul Artham Vaithu Solgiraai

Penmai Ennum Jaathiyil
Aval Pesum Pechum Jaadaiyil

Jaadai Seidhaal Podhumae
Kai Jaadhi Poovai Killumae

Killidum Neram Koochangal
Thaalaamal Naan Thullava

Hmmmmm…Mmmm…Mmm..

Sillendru Varum Kaatru
Ennai Yen Indru Sudugindradhu

Ammamma Adhae Kaatru
Ennai Engengo Thodugindradhu

Ennai Aadaiyaai Nee Soodidu
Undhan Koondhal Paagham Moodidu

Indha Egaandha Nerathil
Yethaedho Aasaigalo

Ahaaa..Haaa……

===================

சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

அம்மம்மா அதே
காற்று என்னை எங்கெங்கோ
தொடுகின்றது

என்னை ஆடையாய்
நீ சூடிடு உந்தன் கூந்தல்
பாகம் மூடிடு

இந்த ஏகாந்த
நேரத்தில் ஏதேதோ
ஆசைகளோ

ஹ்ம்ம்ம் ம்ம்ம்

சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

வண்டென என் மனம்
வந்து இந்த ஊதா பூவை ஊதும்
தேன் ஏந்தும் தங்க பாத்திரம்
மேல் வந்து நின்ற மாத்திரம்

விட்டது தொட்டது
போக கொஞ்சம் வைத்தால்
என்ன மீதம் அன்புக்கு உண்டு
சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம்

கண்ணே நீ ஓர்
சித்திரம் என் கையில்
என்றும் பத்திரம்

அன்பே நீ ஓர்
மந்திரம் நான் ஆனேன்
உன்னால் எந்திரம்

ஒவ்வொரு நாளும்
நீயாட பூ மஞ்சம் நான்
போடவா

ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

முக்கனி சக்கரை
சேர அது பாதாம் பாலில்
ஊற தித்திக்கும் வேளை
அல்லவா வெட்கத்தை
போக சொல்லவா

கற்பனை செய்திடும்
கம்பன் உன்னை கண்டால்
தோற்று போவான் சொல்லாலே
வித்தை செய்கிறாய் உள் அர்த்தம்
வைத்து சொல்கிறாய்

பெண்மை என்னும்
ஜாதியில் அவள் பேசும்
பேச்சும் ஜாடையில்

ஜாடை செய்தால்
போதுமே கை ஜாதி பூவை
கிள்ளுமே

கிள்ளிடும் நேரம்
கூச்சங்கள் தாளாமல்
நான் துள்ளவா

ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

சில்லென்று வரும்
காற்று என்னை ஏன் இன்று
சுடுகின்றது

அம்மம்மா அதே
காற்று என்னை எங்கெங்கோ
தொடுகின்றது

என்னை ஆடையாய்
நீ சூடிடு உந்தன் கூந்தல்
பாகம் மூடிடு

இந்த ஏகாந்த
நேரத்தில் ஏதேதோ
ஆசைகளோ

ஆஹா ஹா

Tags:
error: Content is protected !!