Sattendru Maarudhu Vaanilai Song Lyrics – Sattendru Maarudhu Vaanilai Movie Song Lyrics
Share
Movie Name : Sattendru Maarudhu Vaanilai
Song Name : Sattendru Maarudhu Vaanilai – Song Lyrics
Music : Girishh Gopalakrishnan
Singers : Shreya Ghoshal
Lyricist : Snehan
Music Credits : T-Series
Engo Tholaindhu Ponen Naanum
Theda Vendam
Neeyum Meendum Meendum Tholaindhu
Poga Pogiren
Edho Uyirai Varudiye Keera
Yugamum Nodigalaai Maara
Tholaigiren Unnai Kandaale Kanmoodiye
Seendal Illai Theendal Illai
Thee Pidikkum Mananilai
Iravum Illai Pagalum Illai
Sattendru Maarudhu Vaanilai
Munnum Illai Pinnum Illai
Indru Mattum Innilai
Minnal Illai Megam Illai
Sattendru Maarudhu Vaanilai
Sattendru Maarudhu Vaanilai
Sattendru Thoorudhu Thaenmazhai
Sattendru Maarudhu Vaanilai
Mottondru Malarudhu Uyirvarai
Nee Illaamale
Ennull Unai Paarkkirene
Nee Sollaamale
Undhan Mozhi Ketkkirene
Un Nizhalodu Naan
Nijamaagi Bodhai Kolven
Un Udalodu Naan
Uraiyadi Ennai Velven
En Adhikaali Kulirai Neeyum
Analaakki Pogindraaiye
Nee Illai Endraale
Naan Engu Povathu
Seendal Illai Theendal Illai
Thee Pidikkum Mananilai
Iravum Illai Pagalum Illai
Sattendru Maarudhu Vaanilai
Munnum Illai Pinnum Illai
Indru Mattum Innilai
Minnal Illai Megam Illai
Sattendru Maarudhu Vaanilai
Sattendru Maarudhu Vaanilai
Sattendru Thoorudhu Thaenmazhai
Sattendru Maarudhu Vaanilai
Mottondru Malarudhu Uyirvarai
==================================
எங்கோ தொலைந்து போனேன் நானும்
தேட வேண்டம்
நீயும் மீண்டும் மீண்டும் தொலைந்து
போக போகிறேன்
ஏதோ உயிரை வருடியே கீற
யுகமும் நொடிகளாய் மாறா
தொலைகிறேன் உன்னை கண்டாலே
கண்மூடியே
சீண்டல் இல்லை தீண்டல் இல்லை
தீ பிடிக்கும் மனநிலை
இரவும் இல்லை பகலும் இல்லை
சட்டென்று மாறுது வானிலை
முன்னும் இல்லை பின்னும் இல்லை
இன்று மற்றும் இந்நிலை
மின்னல் இல்லை மேகம் இல்லை
சட்டென்று மாறுது வானிலை
சட்டென்று மாறுதோ வானிலை
சட்டென்று தூறுது தேன்மழை
சட்டென்று மாறுதோ வானிலை
மொட்டொன்று மலருது உயிர்வரை
நீ இல்லாமலே
என்னுள் உனை பார்க்கிறேனே
நீ சொல்லாமலே
உந்தன் மொழி கேட்கிறேனே
உன் நிழலொடு நான்
நிஜமாகி போதை கொல்வேன்
உன் உடலோடு நான்
உறையாடி என்னை வெல்வென்
என் அதிகாலை குளிரை நீயும்
அனலாக்கி போகின்றாயே
நீ இல்லை என்றாலே
நான் எங்கே போவது
சீண்டல் இல்லை தீண்டல் இல்லை
தீ பிடிக்கும் மனநிலை
இரவும் இல்லை பகலும் இல்லை
சட்டென்று மாறுது வானிலை
முன்னும் இல்லை பின்னும் இல்லை
இன்று மற்றும் இந்நிலை
மின்னல் இல்லை மேகம் இல்லை
சட்டென்று மாறுது வானிலை
சட்டென்று மாறுதோ வானிலை
சட்டென்று தூறுது தேன்மழை
சட்டென்று மாறுதோ வானிலை
மொட்டொன்று மலருது உயிர்வரை



Follow Us