Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Sailore Song Lyrics – Ghaati Movie Lyrics

Share
Ghaati

Movie Name : Ghaati
Song Name : Sailore – Song Lyrics
Music : Nagavelli Vidya Sagar
Singers : Lipsika Bhashyam, Sagar Nagavelli
Lyricist : Madhan Karky
Music Credits : Aditya Music Tamil

Sailoore Lolaai Lolaai Loo Ree
Sailoore Lolaai Lolaai Re
Sailoore Lolaai Lolaai Loo Ree
Sailoore Lolaai Lolaai Re

Nerukki Vecha Irukki Thecha
Soadi Thaan
Porakaiyilae Nichchayamaachae
Podusulayae Manasu Serndha
Soadi Thaan
Adutha Adi Eduthu Vechaachae

Uloaha Nelavaa
Udhichaa..Sirichaa
Salaaha Malaiyaa
Parichaan …Pudichaan

Sailoore Lolaai Lolaai Loo Ree
Sailoore Lolaai Lolaai Re
Sailoore Lolaai Lolaai Loo Ree
Sailoore Lolaai Lolaai Re

Sailoo Sailoo
Sailoo

Nelavattum Ponnu Ponnu
Vala Veesi Paiyan Kannil Vuzhunthaachae
Adhaan Kondaattam
Otha Manasu Sokku Sokkum
Matha Manasil Vekkam Vekkam
Mutham Ini Thithi Thithikkum

Hey Aalum Thozhum Urasa Urasa
Aey Thalli Vuduraan Pudhusaa Purusan

Molatha Kottu Kottu Maama
Ghattellaam Kondattam Thaamaa
Molatha Kottu Kottu Maama
Ghattellaam Kondattam Thaamaa

Saami Ellaam Serthu Vecha
Soadiya
Boomi Thaayii Yendhi Nikkudhoo
Naanam Vandha Saayangaala Vaanamaa
Kannam Rendumae Sevakkudhoo

Enna Neeyum Neruppaa Nerungha
Nee Saayum Nenju Mezhugaa Urugha

Molatha Kottu Kottu Maama
Ghattellaam Kondattam Thaamaa
Molatha Kottu Kottu Maama
Ghattellaam Kondattam Thaamaa

Sanda Kinda Vandhaalum
Kasta Nastam Vandhaalum
Eppovumae Onnaa Nikkattum

Vekkatha Vittu Vittu
Kattilla Kattikittu
Pathu Pulla Pethukidattum
Hey Modha Iravi Kedakku Ilasaa
Hey Avana Iva Pirippaa Parisaa

Sailoore Lolaai Lolaai Loo Ree
Sailoore Lolaai Lolaai Re
All : Sailoore Lolaai Lolaai Loo Ree
Sailoore Lolaai Lolaai Re

Sailo Sailo Sailo Ree
Sailo Sailo Sailo
Sailo Sailo Sailo Ree
Sailo Sailo Sailo Ree

=========================================

சைலூர் லோலை லோலை லோரே
சைலூரே லோலை லோலை ரே
அனைவரும் : சைலூர் லோலை லோலை லோரே
சைலூரே லோலை லோலை ரே

நெருக்கி வெச்ச இருக்கி தைச்சா
சோடிதான்
பொறக்கையிலே நிச்சயமாச்சு
புசுலயே மனசு சேர்ந்த சோடிதான்
அடுத்த அடி எடுத்து வெச்சாச்சு

உலோஹா நெலவா
உதிச்சா….சிரிச்சா
ஸலாஹா மலையா
பரிசான்…..புடிச்சான்

சைலூர் லோலை லோலை லோரே
சைலூரே லோலை லோலை ரே
அனைவரும் : சைலூர் லோலை லோலை லோரே
சைலூரே லோலை லோலை ரே

சைலூ சைலூசைலூ
சைலூ

நெலவட்டும் பொண்ணு பொண்ணு
வலை வீசி பையன் கண்ணில் விழுந்தாச்சே
அதான் கொண்டாட்டம்
ஒத்த மனசு சொக்கும் சொக்கும்
மத்த மனசில் வெக்கம் வெக்கம்
முத்தம் இனி தித்தி தித்திக்கும்

ஏய் ஆளும் தோளும் உரச உரச
ஏய் தள்ளி வுடுறான் புதுசா புருஷன்

மோளத்த கொட்டு கொட்டு மாமா
ஹாட்டெல்லாம் கொண்டாட்டம் தாமா
அனைவரும் : மோளத்த கொட்டு கொட்டு மாமா
ஹாட்டெல்லாம் கொண்டாட்டம் தாமா

சாமி எல்லாம் சேர்த்து வெச்ச சோடியா
பூமி தாயே ஏந்தி நிக்குதோ
நாணம் வந்த சாயங்கால வானமோ
கண்ணம் ரெண்டுமே செவக்குதோ

என்ன நீயும் நெருப்பா நெருங்க
நீ சாயும் நெஞ்சு உருக

மோளத்த கொட்டு கொட்டு மாமா
ஹாட்டெல்லாம் கொண்டாட்டம் தாமா
அனைவரும் : மோளத்த கொட்டு கொட்டு மாமா
ஹாட்டெல்லாம் கொண்டாட்டம் தாமா

சண்ட கிண்ட வந்தாலும்
கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
எப்போவுமே ஒண்ணா நிக்கட்டும்

வெக்கத்த விட்டு விட்டு
கட்டில்ல கட்டிகிட்டு
பத்து புள்ள பெத்துகிடட்டும்
ஏய் மொத இரவு கெடக்கு இளசா
ஏய் அவன இவ பிரிப்ப பரிசா

சைலூர் லோலை லோலை லோரே
சைலூரே லோலை லோலை ரே
அனைவரும் : சைலூர் லோலை லோலை லோரே
சைலூரே லோலை லோலை ரே

சைலோ சைலோ சைலோ ரே
சைலோ சைலோ சைலோ
சைலோ சைலோ சைலோ ரே
சைலோ சைலோ சைலோ ரே

Tags:
error: Content is protected !!