Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Rai Rai Raa Raa Song Lyrics – Peddi Movie Song Lyrics

Share
Peddi

Movie Name : Peddi
Song Name : Rai Rai Raa Raa – Song Lyrics
Music : A R Rahman
Singers : A R Rahman, Yugendran Vasudevan
Lyricist : Vivek
Music Credits : T-Series Tamil

Rai Rai Raa Raa
Rai Rai Raa Raa
Paarai Vetti Paayum Aaraaa
Rai Rai Raa Raa
Rai Rai Raa Raa
Madaiyai Suththi Odum Ooraa

Kompaathi Kompaa Vaa
Kuththi Seerum Ampaa Vaa
Sandakaara Thempaa Vaa
Aaraa Saaththu Nanbaavaa
Malaiya Paarththu Neraa Vaa
En Kaaththu Veeraa Vaa
Oora Yaeththum Thaeraa Vaa
Nee Kaalai Yaeththa Bhoomi Suththum
Yaeri Yaeri Yaeri Vaa Vaa

Rai Rai Raa Raa
Rai Rai Raa Raa
Paarai Vetti Paayum Aaraaa
Rai Rai Raa Raa
Rai Rai Raa Raa
Mattaiyai Suththi Odum Ooraa

Karukkaa Yae Karukkaa
Serukkaa Yae Serukkaa
Un Thegam Un Theeyellaam
Kaithaakkum Koondaaguthaa
Un Nenjil Veerammaa
Vendraadum Veriyoda Vaa

Chorus : ………………..

Pookkura Poovil
Thean Michchamaanaal
Vandunga Somberithaan
Vervaikku Bayanthu
Porvaikkul Ponaal
Kanavodu Nee Gaalithaan

Paayum Puliyo
Aarappodaathu
Puyalukkaaththu Oyeva Thedaathu
Nee Kaal Vachchaa Uchcham
Kanichchida Mudiyaathu

Rai Rai Raa Raa
Rai Rai Raa Raa
Paarai Vetti Paayum Aaraaa

Chorus : ………………..

Aattaththukkaaga Poranthavan Neethaan
Neeyaada Tharaiyaadanum
Thoththathukellaam
Thalai Kuniyaama
Kuri Vachchu Ulagaalanum

Nenjamundu
Muttiyaeraththaan
Un Kaalum Kaiyum
Kaththip Polaththaan
Neeyum Vizhunthaakkooda
Vettriyodaththaan

Rai Rai Raa Raa
Rai Rai Raa Raa
Paarai Vetti Paayum Aaraaa
Rai Rai Raa Raa
Rai Rai Raa Raa
Madaiyai Suththi Odum Ooraa

Karukkaa Yae Karukkaa
Serukkaa Yae Serukkaa
Un Thegam Un Theeyellaam
Kaithaakkum Koondaaguthaa
Un Nenjil Veerammaa
Vendraadum Veriyoda Vaa

குழு : …………………………..

ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா
பாறை வெட்டி பாயும் ஆறா
ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா
மடையை சுத்தி ஓடும் ஊரா

கொம்பாதி கொம்பவா
குத்தி சீரும் அம்பாவா
சண்டகார தெம்பாவா
ஆறா சாத்து நண்பாவா
மலைய பார்த்து நேராவா
என் காத்து வீராவா
ஊர ஏத்தும் தேராவா
நீ காளை ஏத்த பூமி சுத்தும்
ஏறி ஏறி ஏறி வா வா

ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா
பாறை வெட்டி பாயும் ஆறா
ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா
மடையை சுத்தி ஓடும் ஊரா வா

கருக்கா ஏ கருக்கா
செருக்கா ஏ செருக்கா
உன் தேகம் உன் தீயெல்லாம்
கைத்தாக்கும் கூண்டாகுதா
உன் நெஞ்சில் வீரம்மா….
வென்றாடும் வெறியோட வா

குழு : ……………………………………..

பூக்குற பூவில்
தேன் மிச்சமானால்
வண்டுங்க சோம்பேறிதான்
வேர்வைக்கு பயந்து
போர்வைக்குள் போனால்
கனவோடு நீ காலிதான்

பாயும் புலியோ
ஆறப்போடாது
புயலுக்காத்து ஓய்வ தேடாது
நீ கால் வச்சா உச்சம்
கனிச்சிட முடியாது

ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா
பாறை வெட்டி பாயும் ஆறா

குழு : ……………………………………..

ஆட்டத்துக்காக பொறந்தவன் நீதான்
நீயாட தரையாடனும்
தோத்ததுக்கெல்லாம்
தலை குனியாம
குறி வச்சு உலகாளனும்

நெஞ்சமுண்டு
முட்டியேறத்தான்
உன் காலும் கையும்
கத்திப் போலத்தான்
நீயும் விழுந்தாக்கூட
வெற்றியோடத்தான்

ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா
பாறை வெட்டி பாயும் ஆறா
ரை ரை ரா ரா
ரை ரை ரா ரா
மடையை சுத்தி ஓடும் ஊரா வா

கருக்கா ஏ கருக்கா
செருக்கா ஏ செருக்கா
உன் தேகம் உன் தீயெல்லாம்
கைத்தாக்கும் கூண்டாகுதா
உன் நெஞ்சில் வீரம்மா….
வென்றாடும் வெறியோட வா

Tags:
error: Content is protected !!