Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Psycho Raja Song Lyrics

Share

Movie Name : Bagheera (2023)
Song Name : Psycho Raja – Song Lyrics
Music: Ganesan Sekar
Singer: G.V.Prakash Kumar, Mangli, Suchithra Balasubramanian, Bharath Narayan
Lyricist: Pa Vijay

Mandral Nadandha Thendral
Asaiyum Vindhaara Mandhaaran Ingallavaa

Maargazhi Malarallavaa, Aaa
Radhai Maayavan Manamallavaa, Aa AaAa
Punnagai Idhalalavaa
Maalai Poombozhil Punallalavaa
Maargazhi Malarallavaa
Aa Aa Aa Aa AaAa Aa

Anbaal Manamum Unpaal
Kalandhu Kannodu Kannokki Kolgindradho
Penpaal Kavidhai Enpaal
Kannan Kaiyodu Kai Sera Solgindradho

Anbaal Manamum Unpaal
Kalandhu Kannodu Kannokki Kolgindradho
Penpaal Kavidhai Enpaal
Kannan Kaiyodu Kai Sera Solgindradho

Bagheera Bagheera Bagheera Bagheera Bagheera
Bagheera Bagheera Bagheera Bagheera Bagheera
Bagheera Bagheera Bagheera Bagheera
Bagheera Bagheera

Raja Nan Psycho Raja
Silent Ah Kundhunga
Love You Pala Perku Solli
Jolly Ah Thaan Suththunga

Memes Evan Pota Enna
Panradhellam Pannunga
Marriage-U Nu Sonna Podhum
Nalla Ponna Maarunga

Bagheera Bagheera Bagheera Bagheera Bagheera
Bagheera Bagheera Bagheera Bagheera Bagheera
Bagheera Bagheera Bagheera Bagheera
Bagheera Bagheera

Adjust Panna Sonna Pannikirom De
Atrocity Panna Othukutrom De
Pullaya Late Ah Kuda Pethukurom De
Yethayum Thangum Idhayam Naanga Thaan De

Cheap Ah Pesadhe… Ponnungala Thaan
Thappa Nenaikadhe… Enga Love Ah Thaan
Nalla Paiyanaa Maatum Varaikum
Aala Maathithaan Parpom Dhanaikum

Hey..! Thimiru Pudicha Ponne Nee Thirundhu
Thirundhala Naaka Tharuvendi Marundhu
Careful Be Careful

Sirikum Roja Psycho Raja Nan
Bagheera… Pera Keta Alarum
Bagheera… Naanga Ketadha Tharuvan
Bagheera… Nee Thaan Sirikum Roja
Bagheera… Nee Thaan Psycho Raja

Bagheera… Pera Keta Alarum
Bagheera… Neenga Ketadha Tharuvaan
Bagheera… Naa Thaan Sirikum Roja
Bagheera… Naa Thaan Psycho Raja

Hey Paartha..!
Enna Da Abathama Paadindurkka

ஜல் ஜல் சலங்கை கொஞ்சல்
நடன இங்கித சங்கீத மின்றல்லவா
மன்றல் நடந்த தென்றல்
அசையும் விந்தர மந்தரம் இங்கல்லவா

மார்கழி மலரல்லவா
ராதை மாயவன் மனமல்லவா

ஆ…. புன்னகை இதலள்ளவா
மாலை பூம்பொழில் புனலல்லவா
ஆ… மார்கழி மலரல்லவா.. ஆ…

அன்பால் மனமும் உன்பால்
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொள்கின்றதோ
பெண்பால் கவிதை என்பால்
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

அன்பால் மனமும் உன்பால்
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொள்கின்றதோ
பெண்பால் கவிதை என்பால்
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா

ராஜா நான் சைகோ ராஜா
சைலண்டா குந்துங்க
லவ் யு பல பேருக்கு சொல்லி
ஜாலியா தான் சுத்துங்க

மீம்ஸ் எவன் போட்டா என்ன
பண்றதெல்லாம் பண்ணுங்க
மேர்ரேஜூ நு சொன்னா போதும்
நல்ல பொண்ணா மாறுங்க

பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா

அட்ஜஸ்ட் பண்ண சொன்னா பண்ணிக்கிறோம் டி
அட்ராசிட்டி பண்ணா ஒத்துக்குறோம் டி
புள்ளைய லேட்டா கூட பெத்துக்குறோம் டி
எதையும் தாங்கும் இதயம் நாங்க தான் டி

சீப்பா பேசாத பொண்ணுங்கள தான்
தப்பா நெனைக்காத எங்க லவ்வ தான்
நல்ல பையனா மாட்டும் வரைக்கும்
ஆள மாத்தி தான் பார்ப்போம் தினைக்கும்

ஹே திமிரு புடிச்ச பொன்னே நீ திருந்து
திருந்தல நாக்க தருவேண்டி மருந்து
கேர்புல் பி கேர்புல்
சிரிக்கும் ரோஜா சைகோ ராஜா நான்

பகீரா பேர கேட்டா அலறும்
பகீரா நாங்க கேட்டத தருவான்
பகீரா நீ தான் சிரிக்கும் ரோஜா
பகீரா நீ தான் சைகோ ராஜா

பகீரா பேர கேட்டா அலறும்
பகீரா நாங்க கேட்டத தருவான்
பகீரா நீ தான் சிரிக்கும் ரோஜா
பகீரா நீ தான் சைகோ ராஜா

ஏண்டா பார்த்தா என்னடா
அபத்தமா பாடிண்டு இருக்கே

………………………………..

Tags:
error: Content is protected !!