Pottala Muttaye Song Lyrics – Thalaivan Thalaivii Movie Lyrics
Share

Movie Name : Thalaivan Thalaivii
Song Name : Pottala Muttaye – Song Lyrics
Music : Santhosh Narayanan
Singers : Santhosh Narayanan, Sublahshini
Lyricist : Vivek
Music Credits : Think Music India
Female : Umaah
Lae Lae Lae Lae Le Le Le Le
Lelelele Le Le Lae Lae Lae
Lae Lae Lae Lae Le Le Le Le
Lelelele Le Le Lae Lae Lae
Male : Vaadi En Pottala Muttaaye
Chinna Rathuna Kottaaye
Un Kunguma Potta Mela Vachaaye
Female : Vaadaa En Ambuli Machaane
Enna Ambula Thachaane
Enna Kattipudichi Thoonga Vachaane
Male : Ooril Kandadhumilla
Yaarum Unnaattam
Vaari Thandhadhumilla
Indha Kannaattam
Female : Jodi Kattunadhilla
Yaarum Unnaattam
Kodi Sandhiran Undu
Nalliravu Vidiyum Mattum
Male : Kenjurane
Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane
Male : Aathi Ethana Macham
Thedi Muthura Vachom
Aasa Kathura Satham
Puriyaadhaa Puriyaadha
Female : Moodi Vakkira Kallum
Dhooram Vakkira Sollum
Thaavi Allikka Sollum
Idhu Kooda Theriyaadhaa
Female : Ada Aadaiyaa
Male : Humming
Male : Velanjirukkum En Vethala Kodi
Ada Valanjirukkum Oru Sanalu Vedi
Thotaa Oru Kannaala
Tholanjen Oru Ponnaala
Vaagaa Indha Vambaala
Valavirichuda Vandhaale
Female : Paathu Valacha Theakku
Un Patta Odambu Soakku
Enna Kuthum Kurumbu Mookku
Konjam Oiva Kuduthu Thaakku Ey
Male : Ennadi Sithirame
Inga Nee Bathirame
Solludi Kattala Ethana
Naan Seivene
Female : Anbula Pettagame
Thangura Kattadame
Rathame Muthame
Saamiye Kottuna Varam
Thikkurane Unna Kandu Vikkurane
Seattayila Sikkurane
Konja Konjam Medhandhu Pogurane
Male : Kenjurane
Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane
Female : Lae Lae Lae Lae Le Le Le Le
Lelelele Le Le Lae Lae Lae
Lae Lae Lae Lae Le Le Le Le
Lelelele Le Le Lae Lae Lae
Male : Hey Nenjukulla Pooraa
Unna Sumandhaalum
Vandhadhilla Baaram
Enna Idhu Maayam
Male : Nenjukulla Poora A
Unna Sumandhaalum
Vandhadhilla Baaram
Enna Idhu Maayam
Female : Kenjurane
Kitta Vandhu Minjurane
Unna Thottu Konjurane
Enna Vittu Velagi Pogurane
Both : Lae Lae Lae Lae Le Le Le Le
Lelelele Le Le Lae Lae Lae
Lae Lae Lae Lae Le Le Le Le
Lelelele Le Le Lae Lae Lae
=============================================
பெண் : உம்மா
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
ஆண் : வாடி என் பொட்டள முட்டாயே
சின்ன ரத்தின கொட்டாயே
உன் குங்கும பொட்ட மேல வச்சாயே
பெண் : வாடா என் அம்புலி மச்சானே
என்னை அம்புல தைச்சானே
என்ன கட்டிப்புடிச்சி தூங்க வச்சானே
ஆண் : ஊரில் கண்டதுமில்ல
யாரும் உன்னாட்டம்
வாரி தந்ததுமில்லை
இந்த கண்ணாட்டம்
பெண் : ஜோடி கட்டுனதில்ல
யாரும் உன்னாட்டம்
கோடி சந்திரன் உண்டு
நள்ளிரவு விடியும் மட்டும்
ஆண் : கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே
ஆண் : ஆத்தி எத்தனை மச்சம்
தேடி முத்திர வச்சோம்
ஆசை கத்துற சத்தம்
புரியாதா புரியாதா
பெண் : மூடி வைக்கிற கல்லும்
தூரம் வைக்கிற சொல்லும்
தாவி அள்ளிக்க சொல்லும்
இது கூட தெரியாதா
பெண் : அட ஆடுயா
ஆண் : ஹம்மிங்
ஆண் : வெளஞ்சிருக்கும் என் வெத்தல கொடி
அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி
தோட்டா ஒரு கண்ணால
தொலைஞ்சேன் ஒரு பொண்ணால
வாகா இந்த வம்பால
வலை விரிச்சுட வந்தாளே
பெண் : பாத்து வளச்ச தேக்கு
உன் பட்ட ஒடம்பு சோக்கு
என்ன குத்தும் குறும்பு மூக்கு
கொஞ்சம் ஓய்வ குடுத்து தாக்கு ஏய்
ஆண் : என்னடி சித்திரமே
இங்க நீ பத்திரமே
சொல்லுடி கட்டளை எத்தனை
நான் செய்வேனே
பெண் : அன்புள்ள பெட்டகமே
தங்குற கட்டடமே
ரத்தமே முத்தமே
சாமியே கொட்டுன வரம்
இருவர் : திக்குறனே உன்ன கண்டு விக்குறனே
சேட்டயில சிக்குறனே
கொஞ்ச கொஞ்சம் மெதந்து போகுறனே
இருவர் : கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே
பெண் : லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
ஆண் : நெஞ்சுக்குள்ள பூரா
உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம்
என்ன இது மாயம்
ஆண் : நெஞ்சுக்குள்ள பூரா
உன்ன சுமந்தாலும்
வந்ததில்ல பாரம்
என்ன இது மாயம்
இருவர் : கெஞ்சுறனே
கிட்ட வந்து மிஞ்சுறனே
உன்ன தொட்டு கொஞ்சுறனே
என்னை விட்டு விலகி போகுறனே
இருவர் : லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே
லே லே லே லே லே லே லே லே
லேலேலே லே லே லே லே

Follow Us