Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Pondattee Song Lyrics

Share

Movie Name : Goli Soda 2 – 2018
Song Name: Pondattee Song Lyrics
Singers : Achu Rajamani
Music : Achu Rajamani
Lyricist : Mani Amuthavan

Adiyae …Adiyae…
Hmm…Mmm..Mmm…Mmm…

Aathora Perazhagi
Enga Nee Vanthazhagi
Unna Paakuren
Ulla Unaruren
Naan Kaadhala

Aathadi Aatu Kutti
Naan Podum Soapu Katti
Pola Manakkura
Ennai Ezhukkura
Nee Pogaiyila

Ohhh…Arumbatha
Meesaya Neethan
Murukiyae Thiriya Vecha
Velangadha Yedho Onnathan
Nee Velanga Vecha

Chorus :

Ada Ondikatta
Ondikatta Naanthan
Dhaya Katta Pola Vandhu Neethan

En Manasil Un Manasa Ippo
Sodi Sekiriyae

Chorus :

En Pondati Nee
Pondati Nee Thaandi
Chellakutti Chellakutti Thaandi

En Manasil Un Manasa Ippo
Sodi Sekiriyae..Ae…

Thom Thom Thaaananaa
Thom Thom Thaaananaa
Thanae Thanaa Naa Naa

Aathi En Manjanathi
Sevvaana Sengalathi
Un Kootula Oru Kuruvithaan
Edam Theduthae

Sinnundu Kannurutti
Sendhora Kai Pidichu
Vaa Pesalam
Kaathotama Yedhayavadhu

Oh…Oh…Kanakka Kann Adithu
Enna Yendi Paathu Pora
Kootti Konjum Kalichu Paatha
Michama Nee Varaa

Chorus :

{En Pondati Nee
Pondati Nee Thaandi
Chellakutti Chellakutti Thaandi

En Manasil Un Manasa Ippo
Sodi Sekiriyae..Ae… } (2)

Adiyae En Azhagiyae
Yen Pulla Ennai Vittu
Enga Pora Nee
Vekkatha Vittu Vaadi
Veeta Vittu Veliya Vaadi
Un Azhagana Mogatha Naan
Ippo Paakanumnu Thudikiranae

Chorus :

{En Pondati Nee
Pondati Nee Thaandi
Chellakutti Chellakutti Thaandi

En Manasil Un Manasa Ippo
Sodi Sekiriyae..Ae… } (2)

Thom Thom Thaaananaa
Thom Thom Thaaananaa

=======================

அடியே அடியே
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆத்தோர பேரழகி
எங்க நீ வந்தழகி உன்ன
பாக்குறேன் உள்ள உணருறேன்
நான் காதல

ஆத்தாடி ஆட்டு
குட்டி நான் போடும் சோப்பு
கட்டி போல மனக்குற என்னை
இழுக்குற நீ போகையில

ஓ அரும்பாத மீசைய
நீதான் முறுக்கியே திரிய
வெச்ச விளங்காத ஏதோ
ஒன்ன தான் நீ விளங்க வச்ச

குழு :

அட ஒண்டி கட்ட
ஒண்டி கட்ட நான் தான்
தாய கட்ட போல வந்து
நீ தான்

என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே

குழு :

என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல
குட்டி தான்டி

என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே

தோம் தோம்
தானனா தோம் தோம்
தானனா தானே தானா
நா நா

ஆத்தி என் மஞ்சணத்தி
செவ்வான செங்கலத்தி உன்
கூட்டுல ஒரு குருவி தான்
இடம் தேடுதே

சின்னுண்டு கண்ணுருட்டி
செந்தோர கை பிடிச்சு வா பேசலாம்
காத்தோட்டமா எதையாவது

ஓ ஓ கணக்கா கண்
அடித்து என்ன ஏன் டி பாத்து
போற கூட்டி கொஞ்சம் கழிச்சு
பாத்தா மிச்சமா நீ வார

குழு :

{ என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல
குட்டி தான்டி

என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே } (2)

அடியே என் அழகியே
ஏன் புள்ள என்னை விட்டு
எங்க போற நீ வெக்கத்த
விட்டு வாடி வீட்ட விட்டு
வெளிய வாடி உன் அழகான
முகத்த நான் இப்போ
பாக்கணும்னு துடிக்கிறேனே

குழு :

{ என் பொண்டாட்டி நீ
பொண்டாட்டி நீ தான் டி
செல்ல குட்டி செல்ல
குட்டி தான்டி

என் மனசில் உன்
மனச இப்போ சோடி
சேக்கிறியே } (2)

தோம் தோம்
தானனா தோம் தோம்
தானனா

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!