Pon Enbadho Poovenbadho Song Lyrics
Share
Movie Name : Annaparavai – 1980
Song Name : Pon Enbadho Poovenbadho – Song Lyrics
Music : MS Viswanathan
Singer : SP Balasubramanyam
Lyricist : Panju Arunachalam
Aa…ha..haa…
Hm..hm.hmhmmm…
Aa…Aaa…a
Pon Enbadho? Poovenbadho?
Kaadhal Penne Kannaana Kan Enbadho?
Pon Enbadho? Poovenbadho?
Kaadhal Penne Kannaana Kan Enbadho?
Kaaviyame Paadum Kannil
Ragaisyam Thudikkindradhu
Ooviyam Pol Aadum Nenjil
Adhisayam Pirakkindradhu..aaa..
Kaaviyame Paadum Kannil
Ragaisyam Thudikkindradhu
Ooviyam Pol Aadum Nenjil
Adhisayam Pirakkindradhu
Idaiyenna Idaiyo? Kodi Vandha Malaro?
Azhage Uyrie Poocharame
Pon Enbadho? Poovenbadho?
Kaadhal Penne Kannaana Kan Enbadho?
Mogathile Vaadum Ullam
Pudhumaiyai Rasikkindradhu
Moodupani Vaadai Thendral
Ilamaiyum Kodhikkindradhu Aaa..
Mogathile Vaadum Ullam
Pudhumaiyai Rasikkindradhu
Moodupani Vaadai Thendral
Ilamaiyum Kodhikkindradhu
Iniyenna Thadaiyo? Inikkindra Kaniyo?
Varuvaai Tharuven Idhazh Rasame
Pon Enbadho? Poovenbadho?
Kaadhal Penne Kannaana Kan Enbadho?
Pon Enbadho? Poovenbadho?
Kaadhal Penne Kannaana Kan Enbadho?
================
ஆ..ஹக..ஹாம்..
ம்ம்..ம்ம்ஹ்ம்
ஆ..ஆஅ..ஆஅ..
பொன் என்பதோ? பூவென்பதோ ?
காதல் பெண்ணே
கண்ணான கண் என்பதோ?
பொன் என்பதோ? பூவென்பதோ ?
காதல் பெண்ணே
கண்ணான கண் என்பதோ?
காவியமே பாடும் கண்ணில்
ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில்
அதிசயம் பிறக்கின்றது ஆஆ..
காவியமே பாடும் கண்ணில்
ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில்
அதிசயம் பிறக்கின்றது
இடையென்ன இடையோ?
கொடி வந்த மலரோ ?
அழகே உயிரே பூச்சரமே
பொன் என்பதோ? பூவென்பதோ ?
காதல் பெண்ணே
கண்ணான கண் என்பதோ?
மோகத்திலே வாடும் உள்ளம்
புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடைத் தென்றல்
இளமையும் கொதிக்கின்றது..ஆஆ..
மோகத்திலே வாடும் உள்ளம்
புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடைத் தென்றல்
இளமையும் கொதிக்கின்றது..
இனியென்ன தடையோ ?
இனிக்கின்ற கனியோ?
வருவாய் தருவேன் இதழ் ரசமே
பொன் என்பதோ? பூவென்பதோ ?
காதல் பெண்ணே
கண்ணான கண் என்பதோ?
பொன் என்பதோ? பூவென்பதோ ?
காதல் பெண்ணே
கண்ணான கண் என்பதோ?
Follow Us