PalliKoodam Pogalama Adhukku – Kovil Kalai Lyrics
Share
Movie Name : Kovil Kalai – 1993
Song Name : Pallikoodam Pogalama Adukku
Music : Ilayaraja
Singers : SP Balasubramanyam , S Janaki
Lyricist : Gangai Amaran
Female :
Pallikoodam Pogalaama ? Raathiri, Pallikoodam Pogalaama ?
~~ @@ ~~ Musical Bit ~~ @@ ~~
Female :
Pallikoodam Pogalaama ? Adhukku, Puthagatha Vaangalama ?
Male :
Solli Cholli Kekkalama ? Manasa Sutha Vittu Paakkalama ?
Female :
Ellorukkum Nalla Paadam , Sollamale Puriyum Paadam
Male :
Adi Mainave Mainave Mainave, Vaa !
Pallikoodam Pogalaama ? Adhukku, Puthagatha Vaangalama ?
Female :
Solli Cholli Kekkalama ? Manasa Sutha Vittu Paakkalama ?
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Female :
Manadhil Irukku Pudhu Kanakku , Sonna Puriyum Adhu Unakku
Male :
Koottal Perukkal Vaguthalukku, Koodum Neram Vazhi Irukku
Female :
Irukkira Naala Iruvarum Serndhu , Inai Piriaama Kazhichida Venum
Yedho Yedho Solla Thonum
Male :
Ada Onnoda Onnanna Moonaagum … Hoi
Female :
Adhu Ippodhum Eppodhum Thenaagum … Hoi
Pallikoodam Pogalaama ? Adhukku, Puthagatha Vaangalama ?
Male :
Ellorukkum Nalla Paadam , Sollamale Puriyum Paadam
Female :
Ada Raasave Raasave Raasave, Vaa !
Male :
Pallikoodam Pogalaama ?
Female :
Aaan
Male :
Adhukku, Puthagatha Vaangalama ?
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
Thaniya Padicha Yeravilla , Haan …. Thona Nee Irundhaa Podhum Pulla
Female :
Inippa Irukku Padippadharkku, Iravil Padikka Vilakkedhukku ?
Male :
Mudhal Mudhalaaga Padikkire Paadam , Vidiyira Neram Mudikkira Paadam
Idhu Thaan Kaadhal Enum Paadam
Female :
Idhu Naalellaam Padichaalum Alukkadhu … Hoi
Male :
Adi Namakkindha Pudhu Paadam Salikkadhamma
Pallikoodam Pogalaama ? Adhukku, Puthagatha Vaangalama ?
Female :
Ellorukkum Nalla Paadam , Sollamale Puriyum Paadam
Male :
Adi Mainave Mainave Mainave, Vaa !
Female :
Pallikoodam Pogalaama ? Adhukku, Puthagatha Vaangalama ?
Male :
Solli Cholli Kekkalama ? Manasa Sutha Vittu Paakkalama ?
தமிழில் ::
பெண் :
பள்ளிக்கூடம் போகலாமா ?
ராத்திரி பள்ளிக்கூடம் போகலாமா ?
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
பள்ளிக்கூடம் போகலாமா ?
அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா ?
ஆண் :
சொல்லிச் சொல்லி கேக்கலாமா ?
மனச சுத்த விட்டு பாக்கலாமா ?
பெண் :
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண் :
அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பள்ளிக்கூடம் போகலாமா ?
அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா ?
பெண் :
சொல்லிச் சொல்லி கேக்கலாமா ?
மனச சுத்த விட்டு பாக்கலாமா ?
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
மனதில் இருக்கு புது கணக்கு
சொன்னா புரியும் அது உனக்கு
ஆண் :
கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு
பெண் :
இருக்கிற நாள இருவரும் சேர்ந்து
இணை பிரியாம கழிச்சிட வேணும்
ஏதோ ஏதோ சொல்ல தோணும்
ஆண் :
அட ஒன்னோட ஒன்னோட மூணாகும், ஹோய்
பெண் :
அது இப்போதும் எப்போதும் தேனாகும், ஹோய்
பள்ளிக்கூடம் போகலாமா ?
அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா ?
ஆண் :
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
பெண் :
அட ராசாவே ராசாவே ராசாவே வா !
ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா ?
பெண் : ஆ!
ஆண் : அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா ?
~~@@~~ பின்னிசை ~~@@~~
ஆண் :
தனியா படிச்சா ஏறவில்ல
ஹா.. தொண நீ இருந்த போதும் புள்ள
பெண் :
இனிப்பா இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க விளக்கெதுக்கு ?
ஆண் :
முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம்
இது தான் காதல் எனும் பாடம்
பெண் :
பள்ளிக்கூடம் போகலாமா ?
இது நாளெல்லாம் படிச்சாலும் அலுக்காது, ஹோய்
ஆண் :
அடி நமக்கிந்த புது பாடம் சலிக்காதம்மா
பள்ளிக்கூடம் போகலாமா ?
அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா ?
பெண் :
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண் :
அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பெண் :
பள்ளிக்கூடம் போகலாமா ?
அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா ?
ஆண் :
சொல்லிச் சொல்லி கேக்கலாமா ?
மனச சுத்த விட்டு பாக்கலாமா ?
Follow Us