Oru Raja Vandhanam Song Lyrics – Mounam Sammadham Lyrics
Share
Movie Name : Mounam Sammadham – 1990
Song Name : Oru Raja Vandhanaam
Music : Ilayaraja
Singers : KS Chitra
Lyricist : Gangai Amaran / Pulamai Pithan
Female :
Mhm, Mhmmhmm, Aaa aaaa Aaaa aaaa Mhmm mmmmm
Oru Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
Avan Oorai Chollu
Perai Chollaadhe
Avan Aasai Thannai
Thaandi Chellaadhe
Avan Oorai Chollu
Perai Chollaadhe
Avan Aasai Thannai
Thaandi Chellaadhe
Oru Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
~~@@~~ BG Music ~~@@~~
Female :
Thai Maasam Pongal Vaikkum
Neram Vandhaachu
Thaazham Poo Engum Poothu
Vaasam Vandhaachu
Veedengum Vaasal Engum
Kolam Pottaachu
Vizhiyodu Yekkam Vandhu
Thookkam Poiyaachu
Oru Poongaathu, Adhu Soodaachu
Vizhi Thaal Pottu, Pala Naalaachu
Adi Penn Maane, Idhu Yaaraale ?
Adi Raasaathi, Badhil Koorendi
Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
~~@@~~ BG Music ~~@@~~
Female :
Maharaani Pattam Kattum
Endhan Selvaakku
Vara Vendum Maalai Vaanil
Thanga Pallaakku
Vazhiyengum Kondrai Pookkal
Ponnai Thoovattum
Varaverka Vaanambaadi
Vaazhthu Paadattum
Ini Oorengum, En Raajaangam
Adi Naal Thorum, Varum Oorgolam
Nadhi Neerellaam, Ini Thenaagum
Varum Naalellaam, Thiru Naalaagum
Ohhh Ohhh Ohhh
Raaja Vandhaanaam
Enakkoru Roja Thandhaanaam
Adi Vaadi Rasaathi
Unakkoru Mutham Endraanaam
வரிகள் தமிழில் :
பெண் :
ம் ம்ஹ்ம், ஆஆ ஆஆஆ ஆஆ, ம்ஹ்ம்ம் ம்ம்ம்
ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம் என்றானாம்
அவன் ஊரைச் சொல்லு
பேரைச் சொல்லாதே
அவன் ஆசை தன்னை
தாண்டிச் செல்லாதே
அவன் ஊரைச் சொல்லு
பேரைச் சொல்லாதே
அவன் ஆசை தன்னை
தாண்டிச் செல்லாதே
ஒரு ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம் என்றானாம்
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
தை மாசம் பொங்கல் வைக்கும்
நேரம் வந்தாச்சு
தாழம்பூ எங்கும் பூத்து
வாசம் வந்தாச்சு
வீடெங்கும் வாசல் எங்கும்
கோலம் போட்டாச்சு
விழியோடு ஏக்கம் வந்து
தூக்கம் போயாச்சு
ஒரு பூங்காத்து அது சூடாச்சு
விழி தாள் போட்டு பல நாள் ஆச்சு
அடி பெண் மானே இது யாராலே ?
அடி ராசாத்தி பதில் கூறேண்டி
ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம் என்றானாம்
~~@@~~ பின்னிசை ~~@@~~
பெண் :
மகராணி பட்டம் கட்டும்
எந்தன் செல்வாக்கு
வர வேண்டும் மாலை வானில்
தங்கப் பல்லாக்கு
வழியெங்கும் கொன்றை பூக்கள்
பொன்னை தூவட்டும்
வரவேற்க வானம் பாடி
வாழ்த்துப் பாடட்டும்
இனி ஊர் எங்கும், என் ராஜாங்கம்
அடி நாள் தோறும், வரும் ஊர்கோலம்
நதி நீரெல்லாம், இனி தேனாகும்
வரும் நாளெல்லாம், திரு நாளாகும்
ஓஓ ஓஓஓ ஓஓஓ
ராஜா வந்தானாம்
எனக்கொரு ரோஜா தந்தானாம்
அடி வாடி ராசாத்தி
உனக்கொரு முத்தம் என்றானாம்
Follow Us