Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Oo Solriya Oo Song Lyrics

Share

Movie Name : Pushpa -2021
Song Name: Oo Solriya Oo – Song Lyrics
Music : Devi Sri Prasad
Singer : Andrea Jeremiah
Lyricist : Viveka

Sela Sela Sela Katna
Kuru Kuru Kurunu Papanga
Kutta Kutta Gown-U Potta
Kurukka Marukka Pappanga

Sela Blouse-U Chinna Gown-O
Dress-U Onnum Illinga
Aasaivanda Sutthi Sutthi
Alayaa Alayum Aambala Butthi

Oo Solriya Mama
Oo Oo Solriya Mama
Oo Solriya Mama
Oo Oo Solriya Mama

Colour-Aa Irukkum Ponna Pattha
Kanakku Pannu Thudippanga
Karuppa Irukkum Ponna Patha
Kalaya Irukkun Solvanga

Colour-U Karuppu Maaniramo
Nerathula Onnum Illinga
Seeni Sakkara Kattiya Sutthi
Yerumba Thiriyum Aambala Buththi

Oo Solriya Mama
Oo Oo Solriya Mama
Hey Oo Solriya Mama
Oo Oo Solriya Mama

Nettayaga Valandha Ponna
Nimindhu Nimindhu Papaanga
Kuttayaaga Irukkum Ponna
Kuninju Valanju Paapanga

Netta Ponno Kutta Ponno
Thittam Ellaam Onnunga
Degam Yellam Mogam Muththi
Thiruda Yengum Aambala Butthi

Oo Solriya Mama
Oo Oo Solriya Mama
Aaye Oo Solriya Mama
Oo Oo Solriya Mama

Kozhukka Mozhukka Valantha Ponna
Gummunu Irukku Solvanga
Kucchi Odambu Kaari Vandha
Kucchidhammunnu Vazhivaanga

Kozhu Kolu Odamba Kucchi Odambo
Size-La Onnum Illinga
Alwa Maari Azhaga Chuththi
Alla Thudikkum Aambala Butthi

Oo Solriya Mama
Oo Oo Solriya Mama
Aye Oo Solriya Mama
Oo Oo Solriya Mama

Oo Na Ya Oo Na
Oo Na Ya Oooh

Periya Periya Manushanunnu
Oru Silar Inga Varuvanga
Ozhukka Munna Naane Dhaannu
Olari Silaru Thireevanga

Ozhuka Seelan Osantha Manishan
Veliya Podum Veshamga
Velaka Anachaa Podhum Yellam

Oom Oom Oom Oom
Velaka Anacha Podhum Yella
Velakumaarum Onnuthanga

Oo Solriya Mama
Oo Oo Solriya Mama
Oo Solava Mey Papa
Oo Oo Solava Maa Papa

Oo Solriya Mama
Oo Oo Solriya Mama
Oo Solava Mey Papa
Oo Oo Solava Maa Papa

Oo Solriya Mama
Oo Oo Solriya Mama

=========

சேல சேல… சேல கட்னா
குரு குரு குருனு பாப்பாங்க
குட்ட குட்ட கவுனு போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க

சேல ப்ளவுஸ்சோ… சின்ன கவுனோ
ட்ரெஸுல ஒன்னும் இல்லைங்க
ஆசை வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பள புத்தி

ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

கலரா இருக்கும் பொண்ண பாத்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க
கருப்பா இருக்கும்… பொண்ண பாத்தா
கலையா இருக்குன்னு சொல்வாங்க

கலரோ கறுப்போ மாநிறமோ
நெறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கர கட்டிய சுத்தி
எறும்பா திரியும் அம்பல புத்தி

ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய், ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டயாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒன்னுங்க
தேகம் எல்லாம்… மோகம் முத்தி
திருட ஏங்கும்… அம்பால புத்தி

ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஹே , ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

கோலுக்கு மொழுக்கா… வளந்த பொண்ண
கும்முனு இருக்கு சொல்வாங்க
குச்சி உடம்பு… காரி வந்தா
கச்சிதம்னு வழிவாங்க

கொழு கொழு உடம்போ
குச்சி உடம்போ
சைசுல ஒன்னும் இல்லைங்க
ஆல்வா மாரி… அழகாச் சுத்தி
அள்ள துடிக்கும்… ஆம்பள புத்தி

ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஹே , ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

பெரிய பெரிய மனுஷன்னின்னு
ஒரு சிலர் இங்கு வருவாங்க
ஒழுக்க முன்னா… நானே தான்னு
உளறி சிலரு திருவாங்க

ஒழுக்க சீலன்… ஒசந்த மனுஷன்
வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அனச்சா… போதும் எல்லாம்
ஹு ஹு ஹு ஹு
வெளக்க அனாச்சா போதும் எல்லாம்
வெளக்க மாறும் ஒண்ணுதாங்க

ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா
ஊஹூம் சொல்வோமா பாப்பா

ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா
ஊஹூம் சொல்வோமா பாப்பா

ஊ சொல்றியா மாமா
ஊ ஊ சொல்றியா மாமா

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!