O Kadhale Song Lyrics – From Tere Ishk Mein Movie Song Lyrics
Share
Movie Name : Tere Ishk Mein
Song Name : O Kadhale – Song Lyrics
Music : A.R. Rahman
Singers : Adithya RK
Lyricist : Mashook Rahman
Music Credits : T-Series Tamil
Male : Dialogue….
Humming : Hmm Mm Mm Hmm Mm
Hoo Oo Oo Ooo Oo Oo
O Kaadhale Maaru Seigiraai
Yen Theendiye
Vanjam Seigiraai
Hoo Oo Oo Ooo Oo Oo
Kaayam Seiyum Kangalil
Kaadhal Thedinen
Kaadhal Ennai Thediye
Kaayam Seidhadhe..
Theekkadal Endraalume
Un Kaadhal Neendhinen..
Meelave Ennaamale
Naan Ennai Neenginen
Ennai Pola Kaadhal Seiyum
Kaadhal Veeran Ennai Paaradi
O Kaadhale Maaru Seigiraai
Yen Theendiye
Vanjam Seigiraai
O Kaadhale Maaru Seigiraai
Yen Theendiye
Vanjam Seigiraai
Hoo Oo Oo Ooo Oo Oo
Hoo Oo Oo Ooo Oo Oo
==============================
முனங்கல் : ஹ்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
ஓ ஓ ஓ ஓ
ஓ காதலே மாறு செய்கிறாய்
ஏன் தீண்டியே
வஞ்சம் செய்கிறாய்
ஓ ஓஓஓ ஓஓஓ….
காயம் செய்யும் கண்களில்
காதல் தேடினேன்
காதல் என்னை தேடியே
காயம் செய்ததே..
தீக்கடல் என்றாலுமே
உன் காதல் நீந்தினேன்..
மீளவே என்னாமலே
நான் என்னை நீங்கினேன்
என்னை போல காதல் செய்யும்
காதல் வீரன் என்னைப் பாரடி
ஓ காதலே மாறு செய்கிறாய்
ஏன் தீண்டியே
வஞ்சம் செய்கிறாய்
ஓ காதலே மாறு செய்கிறாய்
ஏன் தீண்டியே
வஞ்சம் செய்கிறாய்
ஓ ஓஓஓ ஓஓஓ….
ஓ ஓஓஓ ஓஓஓ….



Follow Us