Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Nijamellam Maranthu Pochu Song Lyrics

Share

Movie Name : Ethir Neechal – 2013
Song Name : Nijamellam Maranthu Pochu – Song Lyrics
Music : Anirudh Ravichander
Singer: Dhanush, Anirudh Ravichander
Lyricist : Dhanush

Nijamellam Maranthu Pochu – Song Lyrics

Ahaaa…Aaa
Ahaaa..Aaa..Haan
Ahaaa…Aaaaa..
Ahaaa…Aaa..Haaan
{Nijamellam Maranthu Pochu
Pennae Unnalae
Ninaivellam Kanava Pochu
Kannae Unnalae
Nirai Maadham Nilaivai Kaanum
Pennae Unnalae Pennae Unnalae} (2)

Hei Paakathae Paakathae
Pennae Pothum
Baarangal Thaangathae
Pennae Pothum
Bodhaigal Thaarathae
Pennae Pothum
Pennae Pothum

Chorus :

{Don’t Give A Heck
About The Witch} (5)

Chorus :

{Don’t Give A
Don’t Give A Heck
About The Witch} (5)

Oorellam Onnaga Seruthamma
Naan Mattum En Orama
Yethetho Nenjukkul Vechurukka
Nan Baaramaa

Koodatha Ennangal Kooduthamma
Thaangaathu En Koodu Ma
Pataalum Kettaalum Ketkaathuma
En Neramaa…

Oh Vitil Poochi
Vilakaa Suduthu
Vevaram Puriyama
Velakum Azhuthu

Eh Paarkaamal Paakatha
Pennae Pothum
Baarangal Thaangathu
Pennae Pothum
Bodhaigal Thaarathae
Pennae Pothum
Pennae Pothum
Pennae Pothum

Nijamellam Maranthu Pochu..Haan
Ninaivellam Kanava Pochu..Haan
Nirai Maadham Nilaivai Kaanum..Haan
Pennae Unnalae

Chorus :

Don’t Give A Heck
About The Witch
{Don’t Give A
Don’t Give A Heck
About The Witch} (7)
Witch..Witch..Witch..Witch

{Don’t Give A
Don’t Give A Heck
About The Witch} (4)

=============================

…………………………

{ நிஜமெல்லாம்
மறந்து போச்சு பெண்ணே
உன்னாலே நினைவெல்லாம்
கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாதம் நிலவை காணும்
பெண்ணே உன்னாலே
பெண்ணே உன்னாலே } (2)

ஹேய் பாக்காதே
பாக்காதே பெண்ணே
போதும் பாரங்கள் தாங்காதே
பெண்ணே போதும் போதைகள்
தாராதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

குழு :

{ டோன்ட் கிவ் அ
ஹேக் அபௌட் த விட்ச் } (5)

குழு :

{ டோன்ட் கிவ் அ
டோன்ட் கிவ் அ ஹேக்
அபௌட் த விட்ச் } (5)

ஊரெல்லாம்
ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரமா
ஏதேதோ நெஞ்சுக்குள்
வெச்சுருக்க நான் பாரமா

கூடாத எண்ணங்கள்
கூடுதம்மா தாங்காது என்
கூடு மா பட்டாலும்
கேட்டாலும் கேட்காதுமா
என் நேரமா

ஓ விட்டில் பூச்சி
விளக்க சுடுது விவரம்
புரியாம விளக்கும் அழுது

ஹேய் பாா்க்காமல்
பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே
போதும் போதைகள் தாராதே
பெண்ணே போதும்
பெண்ணே போதும்
பெண்ணே போதும்

நிஜமெல்லாம்
மறந்து போச்சு ஹான்
நினைவெல்லாம் கனவா
போச்சு ஹான் நிறை மாதம்
நிலவை காணும் ஹான்
பெண்ணே உன்னாலே

குழு :

டோன்ட் கிவ் அ
ஹேக் அபௌட் த விட்ச்
{ டோன்ட் கிவ் அ
டோன்ட் கிவ் அ ஹேக்
அபௌட் த விட்ச் } (7)
விட்ச் விட்ச் விட்ச் விட்ச்

{ டோன்ட் கிவ் அ
டோன்ட் கிவ் அ ஹேக்
அபௌட் த விட்ச் } (4)

Tags:
Previous Article
Next Article
error: Content is protected !!