Type to search

90's Jazzicals Tamil Song Lyrics

Naarinil Poo Thoduthu Song Lyrics

Share

Movie Name : Irandinil Ondru – 1988
Song Name : Naarinil Poo Thoduthu Song Lyrics
Music : Ilayaraja
Singer : Ilayaraja, KS Chitra
Lyricist :

La La La La ..Laa..Lalaa…Laalalaa….
Laalaala..laalaa….
Laalaala..laalaa…

Laalaala..laalaa…
Laalaa..lalaaa….
Laalaala..laalaa…Lalaa…

Naarinil Poo Thoduthu Maalai Aakkinen
Kaadhalin Kovil Vaazhum Dhevikkaagave
Adhu Kaayudhinge Oru Kaadhal Theeyil
Idhai Yaar Thaduppaaro?
Poongaatre Neeyum Solvaai
Naarinil Poo Thoduthu Maalai Aakkinen
Kaadhalin Kovil Vaazhum Dhevikkaagave

Uyir Moochil Konjam Vaarthaiye Paadal Aanadhe
Un Meedhu Konda Aasaiye Raagam Aanadhe
Asaindhaadidum Kangal Adhu Thaala Chandhangal
Uravaadidum Ullam Tharum Raaga Bandhangal
Vaadudhe En Aaviye Ketkudhaa En Paadale
Dheviye Neeyum Enge?
Poongaatre Neeyum Solvaai

Naarinil Poo Thoduthu Maalai Aakkinen
Kaadhalin Kovil Vaazhum Devikkaagave
Adhu Kaayudhinge Oru Kaadhal Theeyil
Idhai Yaar Thaduppaaro?
Poongaatre Neeyum Solvaai
Naarinil Poo Thoduthu Maalai Aakkinen

Ilamaalai Thendral Veesiye Ennai Vaattudhe
Kulirodai Thullumpodhile Unnai Thedudhe
Un Koondhal Seraadha Malar Vaasam Veen Dhaane
En Dhevi Illaadha Ponmaalai Veen Dhaane
Thudikkudhe En Nenjame
Thedudhe Un Thanjame
Kaadhali Needhaan Enge
Poongaatre Neeyum Solvaai

====================

Naarinil Poo Thoduthu Maalai Aakkinen
Kaadhalin Kovil Vaazhum Dhevikkaagave
Adhu Kaayudhinge Oru Kaadhal Theeyil
Idhai Yaar Thaduppaaro
Poongaatre Neeyum Solvaai
Naarinil Poo Thoduthu Maalai Aakkinen
Kaadhalin Kovil Vaazhum Devikkaagave

லலலா லாலாலாலா லாலாலால.
லலலா லாலாலாலா லாலாலால.
லாலாலாலாலா…

லாலாலாலாலா…
லாலாலாலாலா…
லாலாலாலாலா…லாலாலா..
நாறினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்
இதை யார் தடுப்பாரோ?
பூங்காற்றே நீயும் சொல்வாய்
நாறினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

உயிர் மூச்சில் கொஞ்சம் வார்த்தையே பாடல் ஆனதே
உன் மீது கொண்ட ஆசையே ராகம் ஆனதே
அசைந்தாடிடும் கண்கள் அது தாள சந்தங்கள்
உறவாடிடும் உள்ளம் தரும் ராக பந்தங்கள்
வாடுதே என் ஆவியே கேட்குதா என் பாடலே
தேவியே நீயும் எங்கே ?
பூங்காற்றே நீயும் சொல்வாய்
நாறினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்
இதை யார் தடுப்பாரோ?
பூங்காற்றே நீயும் சொல்வாய்
நாறினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்

இளமாலை தென்றல் வீசியே என்னை வாட்டுதே
குளிரோடை துள்ளும்போதிலே உன்னை தேடுதே
உன் கூந்தல் சேராத மலர் வாசம் வீண் தானே
என் தேவி இல்லாத பொன்மாலை வீண்தானே
துடிக்குதே என் நெஞ்சமே
தேடுதே உன் தஞ்சமே
காதலி நீதான் எங்கே ?
பூங்காற்றே நீயும் சொல்வாய்
நாறினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
அது காயுதிங்கே ஒரு காதல் தீயில்
இதை யார் தடுப்பாரோ?
பூங்காற்றே நீயும் சொல்வாய்
நாறினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே

Tags:
error: Content is protected !!