Naan Nee Song Lyrics
Share
Movie Name : Madras – 2014
Song Name : Naan Nee – Song Lyrics
Music : Dheekshitha, Shakthisree Gopalan
Singer: Pradeep
Lyricist : Umadevi
Naan Nee Naam Vaalavae Uravae
Nee Naan Naam Thondrinom Uyirae
Thaaba Poovum Naanthaanae
Poovin Thaagam Neethaanae
Naan Paravaiyin Vaaanam
Pazhagida Vaa Vaa Neeyum
Naan Analidum Vegam
Anaithida Vaa Vaa Neeyum
Thaaba Poovum Naanthaanae
Poovin Thaagam Neethaanae
Uyir Vaazha Mulkooda
Oru Paravaiyin Veedaai Maaridumae
Uyirae Un Paadhai Malaraagum
Nadhi Vaazhum Meen Kooda
Oru Naalil Kadalai Serndhidumae
Meenae Kadalaaga Azhaikindren
Thaaba Poovum Naanthaane
Poovin Thaagam Neethaane
Anal Kaayum Parayosai
Oru Vaazhvin Geedham Aagidumae
Anbe Malaraatha Nenjam Engae
Pazhi Theerkum Un Kannil
Oru Kaadhal Azhagaai Thondridumae
Anbe Nee Vaaraayo
Thaaba Poovum Naanthaane
Poovin Thaagam Neethaane
Naan Nee Naam Vaazhavae Uravae
Nee Naan Naam Thondrinom Uyirae
Thaaba Poovum Naanthaanae
Poovin Thaagam Neethaanae
Naan Paravaiyin Vaaanam
Pazhagida Vaa Vaa Neeyum
Naan Analidum Vegam
Anaithida Vaa Vaa Neeyum
Thaaba Poovum Naanthaanae
Poovin Thaagam Neethaanae
============================
நான் நீ நாம்
வாழவே உறவே நீ
நான் நாம் தோன்றினோம்
உயிரே தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின்
வானம் பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
உயிா் வாழ
முள்கூட ஒரு பறவையின்
வீடாய் மாறிடுமே உயிரே உன்
பாதை மலராகும் நதி வாழும் மீன்
கூட ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
அனல் காயும்
பரயோசை ஒரு வாழ்வின்
கீதம் ஆகிடுமே அன்பே மலராத
நெஞ்சம் எங்கே பழி தீா்க்கும் உன்
கண்ணில் ஒரு காதல் அழகாய்
தோன்றிடுமே அன்பே நீ வாராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் நீ நாம்
வாழவே உறவே நீ
நான் நாம் தோன்றினோம்
உயிரே தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின்
வானம் பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
Follow Us