Type to search

70's Classicals Tamil Song Lyrics

Naan Endral Adhu Avalum Song Lyrics

Share

Movie Name : Soorya Gandhi (1973)
Song Name: Naan Endral Adhu Avalum
Music : M.S. Vishwanathan
Singer : S. P. Balasubrahmanyam, Jayalalithaa
Lyricist : Vaali

அவள் என்றால் அது நானும் அவளும்
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
Yea…, The Whole Truth…
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அது தான் என் எண்ணம்
I Am Nothing, But True…
அது தான் என் எண்ணம்….
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்

கட்டிய கணவன் கட்டளை படியே

காரியமாக்கும் குணமுடையாள்
In Thoughts Word And Deed…
நான் செய்தமுடிவை தான் செய்த முடிவாய்
நினைத்தே, பார்க்கும் மனமுடையாள்
Such A Noble Heart..
புருஷனுக்கு அருகே சரிசமமாக
அமர்ந்திடத் தயங்கும் பண்புடையாள்
ஆ… ஆ…. ஆ…
Ohh.. There He Goes.. Again

கடவுளின் மேலாய் கணவனை மதித்து
வணங்கிடும் இனிய அன்புடையாள்

ம்…, God Bless, Me…
இனிய அன்புடையாள்
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்

ஆண் மகன் வகுத்த எல்லையை கடந்து

நடந்தாள் ராகவன் தலைவி….
Remember, What Happened To Her
கணவன் கிழித்த கோட்டைக்
கடந்து, அறியாள் அடியேன் மனைவி
Yes, Only Your’s Sincerely
கொண்டவன் வீடு குடிசை என்றாலும்
மாளிகைப் போல நினைப்பாளே
Oh..Really.., Don’t Make Me, Blush…

அவளோரு பாதி, நானொரு பாதி

என்பது போல நடப்பாளே
The Better Half Than The Bitter Half..
என்பது போல நடப்பாளே
நான் என்றால் அது அவளும்.. நானும்
அவள் என்றால்.. அது நானும்.. அவளும்

Tags:
error: Content is protected !!