Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Naalaya Poludhu Song Lyrics

Share

Movie Name : Coffee With Kadhal (2022)
Song Name : Naalaya Poludhu – Song Lyrics
Music: Yuvan Shankar Raja
Singer: Yuvan Shankar Raja
Lyrics:  Pa Vijay

Oooo…Hooo
Naalaya Poludhu
Nalamaaga Vendum
Indraiay Kanavu
Nigam Aaga Vendum
Naalaya Poludhu
Nalamaaga Vendum
Indraiay Kanavu
Nigam Aaga Vendum

Nadapathai Ellaam
Yetru Kol Manamae
Ennam Pol Thaan
Ellaam Nadakkirathu
Yaarin Kaiyil
Edhuvum Ingu Illai
Ularum Nenjukkku
Ulagam Purigirathu…

Nal Idhayam Podhum Manidhaa..Aa
Idhai Vida Or Varamum Peridhaa
Nal Idhayam Podhum Manidhaa..Haa..Aaa
Idhai Vida Or Varamum Peridhaa

Chinna Chinan Yekkam
Adhu Ellarukkum Irukkum
Solla Solla Ponaal
Sila Sogam Kuda Inikkum
Yarukullae Illai Mana Kaayam
Seiyum Valigal
Innum Solla Ponaal
Sila Valigal Kattum Vazhigal

Indha Ualgam Ennum Medaiyilae
Naam Iravum Pagalum Aadaiyilae
Sila Manamum Uravum Vedangalae
Avai Solli Tharuvathu Paadangalae

Neram Koodi Vanthaal
Evar Nilaiyum Ingae Maarum
Kaalam Engae Pogum
Adhu Kaiyil Vandhu Serum

Nal Idhayam Podhum Manidhaa
Idhai Vida Or Varamum Peridhaa
Nal Idhayam Podhum Manidhaa..Aa…
Idhai Vida Or Varamum Peridhaa

===========================

ஓஹோ ..ஹோ
நாளைய பொழுது
நலம் ஆக வேண்டும்
இன்றைய கனவு
நிஜம் ஆக வேண்டும்
நாளைய பொழுது
நலம் ஆக வேண்டும்
இன்றைய கனவு
நிஜம் ஆக வேண்டும்

நடப்பதை எல்லாம்
ஏற்றுக்கொள் மனமே
எண்ணம் போல்தான்
எல்லாம் நடக்கிறது
யாரின் கையில்
எதுவும் இங்கில்லை
உணரும் நெஞ்சுக்கு
உலகம் புரிகிறது

நல் இதயம் போதும் மனிதா..ஆஅ ..
இதை விடைவோர் வரமும் பெரிதா
நல் இதயம் போதும் மனிதா..ஹா ..ஆஅ ..
இதை விடைவோர் வரமும் பெரிதா

சின்ன சின்ன ஏக்கம்
அது எல்லாருக்கும் இருக்கு
சொல்ல சொல்ல போனால்
சில சோகம் கூட இனிக்கும்
யாருக்குள்ளே இல்லை
மனம் காயம் செய்யும் வலிகள்
இன்னும் சொல்ல போனால்
சில வலிகள் காட்டும் வழிகள்

இந்த உலகம் என்னும் மேடையிலே
நம் இரவும் பகலும் ஆடயிலே
சில மனமும் உறவும் வேடங்களே
அவை சொல்லி தருவது பாடங்களே

நேரம் கூடி வந்தால்
எவன் நிலையும் இங்கே மாறும்
காலம் எங்கே போகும்
அது கையில் வந்து சேரும்

நல் இதயம் போதும் மனிதா
இதை விடைவோர் வரமும் பெரிதா
நல் இதயம் போதும் மனிதா..ஆஅ ..
இதை விடைவோர் வரமும் பெரிதா

Tags:
error: Content is protected !!