Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Medha Medhappa Song Lyrics

Share

Movie Name : Gatta Kusthi (2022)
Song Name : Medha Medhappa – Song Lyrics
Music: Justin Prabhakaran
Singer: Rahul Sipligunj and Diwakar
Lyrics:  Vivek

Chorus : Veera Vaara Veera
Thukkulu Thukkulu
Veera Vaara Veera
Thukkulu Thukkulu

Midhamadhippa Varamae
Murachaa Kaaramae
Vidinja Podhumae
Vambhu Panna Poramae

Yethi Vitta Collara
Eduppaan Coolera
Maanae Mainarae
Mayilu Superae

Chorus : Hey…

Paatha Oru Saetta
Adhu Pavusa Namma Katta
Pudiyaa Pudhu Rootta
Podu Thagida Thagida
Thagida Thagida

Oorae Namma Kotta
En Photo Ulla Matta
Potten Oru Gattae
Vandhu Sikkitta Sikkitta
Sikkitta Sikkitta

Midhamadhippa Varamae
Murachaa Kaaramae
Vidinja Podhumae
Vambhu Panna Poramae

Yethi Vitta Collara
Eduppaan Coolera
Maanae Mainarae
Mayilu Superae

Male Chorus : Veera Vaara Veera
Thukkulu Thukkulu Thukkulu Thukkulu

Female Chorus : Ye Simnjaarae Simnjaarae
Simnjaarae Simnjaarae Rararae
Simnjaarae Simnjaarae
Simnjaarae Simnjaarae Rararae

Male Chorus : Thukkulu Thukkulu
Thukkulu Thukkulu

Thennamara Veedhiyil
Kallukadai Naangalae
Theppakulam Meengalae
Suthira Varum Aangalae

Female Chorus : Pudhu Maalai Pottu

Male Chorus : Paanai Vaikkuramae

Female Chorus : Namma Kooda Vandha

Male Chorus : Vaazhavaikkuraomae

Male Chorus : Payalaal Namma Settu
Patta Pagalil Podu Seettu
Padippa Adha Kottu
Konjam Nakkalu Nakkalu
Pannuvom Sikkalu

Male Chorus : Azhaga Oru Mottu
Konja Alava Senja Sittu
Dhinusa Oru Pottu
Vandhu Manjula Angelu
Konjalu Konjalu

Male Chorus : Midhamadhippa Varamae
Murachaa Kaaramae
Vidinja Podhumae
Vambhu Panna Poramae

Male Chorus : Yethi Vitta Collara
Eduppaan Coolera
Maanae Mainarae
Mayilu Superae

Male Chorus : Thaga Thaga Thaga
Thukkulu Thukkulu
Thukkulu Thukkulu
Thaga Thaga Thaga

Male Chorus : Hey..
Thukkulu Thukkulu
Thukkulu Thukkulu

======================

குழு : வீரா வாரா வீரா
துக்குலு துக்குலு
வீரா வாரா வீரா
துக்குலு துக்குலு

மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!
எடுப்பான் கூலர!
மானே மைனரே!
மயிலு சூப்பரே!

குழு : ஹே ….

பாத்தா ஒரு சேட்ட
அத பவுசா நம்ம காட்ட
புடியா புது ரூட்ட
போடு தகிட தகிட
தகிடதகிட

ஊரே நம்ம கோட்ட
என் போட்டோ உள்ள மாட்ட
போட்டேன் ஒரு கேட்ட
வந்து சிக்கிட்ட சிக்கிட்ட
சிக்கிட்ட சிக்கிட்ட

மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!

ஏத்தி விட்ட காலர!
எடுப்பான் கூலர!
மானே மைனரே!
மயிலு சூப்பரே!

ஆண் குழு : வீரா வாரா வீரா
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

பெண் குழு : ஏ சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே
சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…

ஆண் குழு : துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

தென்னமர வீதியில்
கள்ளுக்கடை நாங்களே!
தெப்பக்குளம் மீன்களே!
சுத்திரவரும் ஆண்களே!

பெண் குழு : மாலை போட்டு

ஆண் குழு : பானை வைக்குறமே

பெண் குழு : நம்ம கூட வந்தா

ஆண் குழு : வாழவைக்குறமே

ஆண் குழு : பயலால் நம்ம செட்டு
பட்ட பகலில் போடு சீட்டு
படிப்பா அத கோட்டு
கொஞ்சம் நக்கலு நக்கலு
பண்ணுவோம் சிக்கலு

ஆண் குழு : அழகா ஒரு மொட்டு
கொஞ்ச அளவா செஞ்ச சிட்டு
தினுசா ஒரு பொட்டு
வந்து மஞ்சள ஏஞ்சலு
கொஞ்சலு கொஞ்சலு

ஆண் குழு : மிதமிதப்பா வாரமே!
முறச்சா காரமே!
விடிஞ்சா போதுமே!
வம்பு பண்ண போறமே!

ஆண் குழு : ஏத்தி விட்ட காலர!
எடுப்பான் கூலர!
மானே மைனரே!
மயிலு சூப்பரே!

ஆண் குழு : தக… தக… தக…
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு
தக… தக… தக…

ஆண் குழு : ஹே
துக்குழு துக்குழு துக்குழு துக்குழு

Tags:
Previous Article
error: Content is protected !!