Type to search

2K's Harmonicals Tamil Song Lyrics

Marudhaani Song Lyrics

Share

Movie Name : Annaatthe – 2021
Song Name: Marudhaani
Song Lyrics
Music : D.Imman
Singer : Nakash Aziz, Anthony Daasan, Vandana Srinivasan
Lyricist : Mani Amuthavan

Maana Madhurayila – Song Lyrics

Maana Madhurayila
Maama Kuthirayila
Maala Konduvaaraan

Meena Minungaiyila
Minni Sinungaiyila
Melam Kottapporaan

Malanthu Malanthu
Anichankozhambu
Manamanakkuthadi
Maappula Maappula
Tholodu Aada

Valanthu Valanthu
Azhaka Semanthu
Minu Minukkauthadi…
Vethala Vethala
Paakkoda Kooda

Anjana Anjaname Vizhi Poosa
Konjunu Konjuthamma Valaiyose

Marudhaani Sevappu Sevappu
Maharaani Sirippu Sirippu
Marudhaani Sevappu Sevappu
Manameda Nenappu Nenappu

Bommi Nadanthuvara
Kummi Adinga Jora Thaali Sooda Pora Ammi Mithikkapora
Anba Vidhaikkapora Thaayi Veettu Seera

Hey Thavulu Adikka Nayanam Ozhikka Neram Nerunguthadi
Atchatha Atchatha Unmela Thoova
Virala Pudikka Viradham Mudikka Varantherinjikkadi
Angana Ingana Nee Thulli Thaava

Akkara Akkaraya Iruppandi
Sakkara Sakkaraya Inipandi

Marudhaani Sevappu Sevappu
Maharani Sirippu Sirippu
Marudhaani Sevappu Sevappu
Manameda Nenappu Nenappu

Mannu Thaan Vidhai Onnu Thaan
Adhu Noora Maathi Neettume
Ninnu Thaan Enga Ponnu Thaan
Maruveetta Yethi Kaatume

Hey Nettaiyilla Kuttaiyilla
Rendu Karaiyum Neraga
Kottum Mazhai Kottaiyila
Thaangi Pidikkum Aaraga

Yaaru Perusunu Yennatha Vittu Thallu
Vannam Inainje Ninna Thaan Vaanavillu

Aanum Ponnum Onnukonnu
Sernthu Vaazha Venum Kannu
Ullathu Ullathu Nallatha Nallatha Kettu

Marudhaani Sevappu Sevappu
Maharani Sirippu Sirippu
Marudhaani Sevappu
Manameda Nenappu Nenappu

Marudhaani Sevappu Sevappu
Maharani Sirippu Sirippu
Marudhaani Sevappu Sevappu
Manameda Nenappu Nenappu

==============

பெண் : மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்

ஆண் : மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்

ஆண் : ஹேய் மலந்து மலந்து
அணிச்சங் கொளுந்து
மனமனக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

பெண் : அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச

ஆண் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

அனைவரும் : பொம்மி நடந்து வர
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா
அன்ப வெதைக்க போறா
தாய் வீட்டு சீரா

ஆண் : ஏய் தவுல அடிக்க
நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
வெரல புடிக்க விரதம் முடிக்க
வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ

பெண் : அக்கறை அக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி

அனைவரும் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு…….

ஆண் : ஓஹோ ….ஹ ஹா…….ஓஹோ

ஆண் : ஹோ ஓ ஓ ஓ…… ஓ…… ஹோ……

ஆண் : மண்ணுதான் வித ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்ட ஏத்தி காட்டுமே

ஆண் : நெட்டை இல்ல குட்டை இல்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு

ஆண் : ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு
சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு

அனைவரும் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

குழு : …………………………………….

ஆண் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு….

Tags:
error: Content is protected !!